நெகேமியா 4:9
ஆனாலும் நாங்கள் எங்கள் தேவனை நோக்கி ஜெபம்பண்ணி, அவர்கள் நிமித்தம் இரவும்பகலும் ஜாமங்காக்கிறவர்களை வைத்தோம்.
Tamil Indian Revised Version
ஆனாலும் நாங்கள் எங்கள் தேவனை நோக்கி ஜெபம்செய்து, அவர்களுக்காக இரவும்பகலும் காவல் காக்கிறவர்களை வைத்தோம்.
Tamil Easy Reading Version
ஆனால் நாங்கள் எங்கள் தேவனிடம் ஜெபம் செய்தோம். நாங்கள் சுவர்களில் இரவும் பகலும் கண்காணிக்க காவலர்களை ஏற்பாடு செய்தோம். நாங்கள் அவர்களை எதிர்கொள்ள தயாராக இருந்தோம்.
Thiru Viviliam
நாங்களோ எங்கள் கடவுளை வேண்டினோம்; அவர்களிடமிருந்து காத்துக்கொள்ள, இரவும் பகலும் காவலர்களை அமர்த்தினோம்.
King James Version (KJV)
Nevertheless we made our prayer unto our God, and set a watch against them day and night, because of them.
American Standard Version (ASV)
But we made our prayer unto our God, and set a watch against them day and night, because of them.
Bible in Basic English (BBE)
But we made our prayer to God, and had men on watch against them day and night because of them.
Darby English Bible (DBY)
Then we prayed to our God, and set a watch against them day and night, because of them.
Webster’s Bible (WBT)
Nevertheless we made our prayer to our God, and set a watch against them day and night, because of them.
World English Bible (WEB)
But we made our prayer to our God, and set a watch against them day and night, because of them.
Young’s Literal Translation (YLT)
And we pray unto our God, and appoint a watch against them, by day and by night, because of them.
நெகேமியா Nehemiah 4:9
ஆனாலும் நாங்கள் எங்கள் தேவனை நோக்கி ஜெபம்பண்ணி, அவர்கள் நிமித்தம் இரவும்பகலும் ஜாமங்காக்கிறவர்களை வைத்தோம்.
Nevertheless we made our prayer unto our God, and set a watch against them day and night, because of them.
Nevertheless we made our prayer | וַנִּתְפַּלֵּ֖ל | wannitpallēl | va-neet-pa-LALE |
unto | אֶל | ʾel | el |
our God, | אֱלֹהֵ֑ינוּ | ʾĕlōhênû | ay-loh-HAY-noo |
and set | וַנַּֽעֲמִ֨יד | wannaʿămîd | va-na-uh-MEED |
watch a | מִשְׁמָ֧ר | mišmār | meesh-MAHR |
against | עֲלֵיהֶ֛ם | ʿălêhem | uh-lay-HEM |
them day | יוֹמָ֥ם | yômām | yoh-MAHM |
and night, | וָלַ֖יְלָה | wālaylâ | va-LA-la |
because | מִפְּנֵיהֶֽם׃ | mippĕnêhem | mee-peh-nay-HEM |
நெகேமியா 4:9 in English
Tags ஆனாலும் நாங்கள் எங்கள் தேவனை நோக்கி ஜெபம்பண்ணி அவர்கள் நிமித்தம் இரவும்பகலும் ஜாமங்காக்கிறவர்களை வைத்தோம்
Nehemiah 4:9 in Tamil Concordance Nehemiah 4:9 in Tamil Interlinear Nehemiah 4:9 in Tamil Image
Read Full Chapter : Nehemiah 4