நெகேமியா 3:13
பள்ளத்தாக்கின் வாசலை ஆனூனும், சானோவாகின் குடிகளும் பழுதுபார்த்துக் கட்டினார்கள்; அவர்கள் அதைக் கட்டி, அதற்குக் கதவுகளையும் பூட்டுகளையும் தாழ்ப்பாள்களையும் போட்டு, குப்பைமேட்டு வாசல்மட்டாக அலங்கத்தில் ஆயிரம் முழம் கட்டினார்கள்.
நெகேமியா 3:13 in English
pallaththaakkin Vaasalai Aanoonum, Saanovaakin Kutikalum Paluthupaarththuk Kattinaarkal; Avarkal Athaik Katti, Atharkuk Kathavukalaiyum Poottukalaiyum Thaalppaalkalaiyum Pottu, Kuppaimaettu Vaasalmattaka Alangaththil Aayiram Mulam Kattinaarkal.
Tags பள்ளத்தாக்கின் வாசலை ஆனூனும் சானோவாகின் குடிகளும் பழுதுபார்த்துக் கட்டினார்கள் அவர்கள் அதைக் கட்டி அதற்குக் கதவுகளையும் பூட்டுகளையும் தாழ்ப்பாள்களையும் போட்டு குப்பைமேட்டு வாசல்மட்டாக அலங்கத்தில் ஆயிரம் முழம் கட்டினார்கள்
Nehemiah 3:13 in Tamil Concordance Nehemiah 3:13 in Tamil Interlinear Nehemiah 3:13 in Tamil Image
Read Full Chapter : Nehemiah 3