1ஏழாம் மாதம் முதல்தேதி பரிசுத்த சபைகூடும் நாளாயிருக்கக்கடவது; அதில் சாதாரணமான யாதொரு வேலையும் செய்யலாகாது; அது உங்களுக்கு எக்காளமூதும் நாளாயிருக்கவேண்டும்.And in the seventh month, on the first day of the month, ye shall have an holy convocation; ye shall do no servile work: it is a day of blowing the trumpets unto you.
2அப்பொழுது நீங்கள் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான சர்வாங்க தகனபலியாக ஒரு காளையையும், ஒரு ஆட்டுக்கடாவையும், ஒரு வயதான பழுதற்ற ஏழு ஆட்டுக்குட்டிகளையும்,And ye shall offer a burnt offering for a sweet savor unto the LORD; one young bullock, one ram, and seven lambs of the first year without blemish:
3அவைகளுக்கு அடுத்த போஜனபலியாக எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவிலே காளைக்காகப் பத்தில் மூன்று பங்கையும், ஆட்டுக்கடாவுக்காக இரண்டு பங்கையும்,And their meat offering shall be of flour mingled with oil, three tenth deals for a bullock, and two tenth deals for a ram,
4ஏழு ஆட்டுக்குட்டிகளில் ஒவ்வொன்றிற்காக ஒரு பங்கையும்,And one tenth deal for one lamb, throughout the seven lambs:
5உங்கள் பாவநிவர்த்திக்கான பலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தி,And one kid of the goats for a sin offering, to make an atonement for you:
6மாதப்பிறப்பின் சர்வாங்க தகனபலியையும் அதின் போஜனபலியையும் தினந்தோறும் இடும் சர்வாங்க தகன பலியையும் அதன் போஜனபலியையும், அவைகளின் முறைமைக்கேற்ற பானபலிகளையும் அன்றி, இவைகளையும் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான சர்வாங்க தகனபலியாகச் செலுத்தக்கடவீர்கள்.Beside the burnt offering of the month, and his meat offering, and the daily burnt offering, and his meat offering, and their drink offerings, according unto their manner, for a sweet savor, a sacrifice made by fire unto the LORD.
7இந்த ஏழாம் மாதம் பத்தாம் தேதி உங்களுக்குப் பரிசுத்த சபைகூடும் நாளாயிருக்கக்கடவது; அதிலே நீங்கள் யாதொரு வேலையும் செய்யாமல், உங்கள் ஆத்துமாக்களைத் தாழ்மைப்படுத்தο,And ye shall have on the tenth day of this seventh month an holy convocation; and ye shall afflict your souls: ye shall not do any work therein:
8ர்த்தக்க`் சுகந்த சனையான சர்வξங்க தகனபலியாக ஒரு காளையையும், ஒரு ஆட்டுக்கடாவையும், ஒரு வயதான பழுதற்ற ஏழு ஆட்டுக்குட்டிகளையும்,But ye shall offer a burnt offering unto the LORD for a sweet savor; one young bullock, one ram, and seven lambs of the first year; they shall be unto you without blemish:
9அவைகளின் போஜனபலியாக எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவிலே காளைக்காகப் பத்தில் மூன்று பங்கையும், அந்த ஒரு ஆட்டுக்கடாவுக்காக இரண்டு பங்கையும்,And their meat offering shall be of flour mingled with oil, three tenth deals to a bullock, and two tenth deals to one ram,
10ஏழு ஆட்டுக்குட்டிகளில் ஒவ்வொன்றிற்காகப் பத்தில் ஒரு பங்கையும்,A several tenth deal for one lamb, throughout the seven lambs:
11பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தி, பாவநிவாரனபலியையும், நித்திய சர்வாங்க தகனபலியையும், அதின் போஜனபலியையும், அவைகளின் பானபலிகளையும் அன்றி, இவைகளையும் செலுத்தக்கடவீர்கள்.One kid of the goats for a sin offering; beside the sin offering of atonement, and the continual burnt offering, and the meat offering of it, and their drink offerings.
12ஏழாம் மாதம் பதினைந்தாம் தேதி உங்களுக்குப் பரிசுத்த சபைகூடும் நாளாயிருக்கக்கடவது; அதில் சாதாரணமான யாதொரு வேலையும் செய்யலாகாது; ஏழுநாள் கர்த்தருக்குப் பண்டிகை ஆசரிக்கக்கடவீர்கள்.And on the fifteenth day of the seventh month ye shall have an holy convocation; ye shall do no servile work, and ye shall keep a feast unto the LORD seven days:
13நீங்கள் கர்த்தருக்குச் சுகந்த வாசனையுள்ள சர்வாங்க தகனபலியாக பதின்மூன்று காளைகளையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையும், ஒரு வயதான பழுதற்ற பதினான்கு ஆட்டுக்குட்டிகளையும்,And ye shall offer a burnt offering, a sacrifice made by fire, of a sweet savor unto the LORD; thirteen young bullocks, two rams, and fourteen lambs of the first year; they shall be without blemish:
14அவைகளின் போஜனபலியாக எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவிலே அந்தப் பதின்மூன்று காளைகளில் ஒவ்வொன்றிற்காகப் பத்தில் மூன்று பங்கையும், அந்த இரண்டு ஆட்டுக்கடாக்களில் ஒவ்வொன்றிற்காக இரண்டு பங்கையும்,And their meat offering shall be of flour mingled with oil, three tenth deals unto every bullock of the thirteen bullocks, two tenth deals to each ram of the two rams,
15பதினான்கு ஆட்டுக்குட்டிகளின் ஒவ்வொன்றிற்காக ஒரு பங்கையும்.And a several tenth deal to each lamb of the fourteen lambs:
16நித்திய தகனபலியையும், அதின் போஜனபலியையும், அதின் பானபலியையும் அன்றி, பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தக்கடவீர்கள்.And one kid of the goats for a sin offering; beside the continual burnt offering, his meat offering, and his drink offering.
17இரண்டாம் நாளிலே பன்னிரண்டு காளைகளையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையும், ஒரு வயதான பழுதற்ற பதினான்கு ஆட்டுக்குட்டிகளையும்,And on the second day ye shall offer twelve young bullocks, two rams, fourteen lambs of the first year without spot:
18காளைகளும் ஆட்டுக்கடாக்களும் ஆட்டுக்குட்டிகளும் இருக்கிற இலக்கத்திற்குத் தக்கதாக முறைமையின்படி அவைகளின் போஜனபலியையும், அவைகளின் பானபலிகளையும்,And their meat offering and their drink offerings for the bullocks, for the rams, and for the lambs, shall be according to their number, after the manner:
19நித்திய சர்வாங்க தகனபலியையும், அதின் போஜனபலியையும், அவைகளின் பானபலிகளையும் அன்றி, பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தக்கடவீர்கள்.And one kid of the goats for a sin offering; beside the continual burnt offering, and the meat offering thereof, and their drink offerings.
20மூன்றாம் நாளிலே பதினொரு காளைகளையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையும், ஒரு வயதான பழுதற்ற பதினான்கு ஆட்டுக்குட்டிகளையும்,And on the third day eleven bullocks, two rams, fourteen lambs of the first year without blemish;
21காளைகளும் ஆட்டுக்கடாக்களும் ஆட்டுக்குட்டிகளும் இருக்கிற இலக்கத்திற்குத்தக்கதாக முறைமையின்படி அவைகளின் போஜனபலியையும், அவைகளின் பானபலிகளையும்,And their meat offering and their drink offerings for the bullocks, for the rams, and for the lambs, shall be according to their number, after the manner:
22நித்திய சர்வாங்க தகனபலியையும், அதின் போஜனபலியையும், அதின் பானபலியையும் அன்றி, பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தக்கடவீர்கள்.And one goat for a sin offering; beside the continual burnt offering, and his meat offering, and his drink offering.
23நான்காம் நாளிலே பத்துக் காளைகளையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையும், ஒரு வயதான பழுதற்ற பதினான்கு ஆட்டுக்குட்டிகளையும்,And on the fourth day ten bullocks, two rams, and fourteen lambs of the first year without blemish:
24காளைகளும் ஆட்டுக்கடாக்களும் ஆட்டுக்குட்டிகளும் இருக்கிற இலக்கத்திற்குத்தக்கதாக முறைமையின்படி அவைகளின் போஜனபலியையும், அவைகளின் பானபலிகளையும்,Their meat offering and their drink offerings for the bullocks, for the rams, and for the lambs, shall be according to their number, after the manner:
25நித்திய சர்வாங்க தகனபலியையும், அதின் போஜனபலியையும், அதின் பானபலியையும் அன்றி, பாவநிவாரண பலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தக்கடவீர்கள்.And one kid of the goats for a sin offering; beside the continual burnt offering, his meat offering, and his drink offering.
26ஐந்தாம் நாளிலே ஒன்பது காளைகளையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையும், ஒரு வயதான பழுதற்ற பதினான்கு ஆட்டுக்குட்டிகளையும்,And on the fifth day nine bullocks, two rams, and fourteen lambs of the first year without spot:
27காளைகளும் ஆட்டுக்கடாக்களும் ஆட்டுக்குட்டிகளும் இருக்கிற இலக்கத்திற்குத்தக்கதாக முறைமையின்படி அவைகளின் போஜனபலியையும், அவைகளின் பானபலிகளையும்,And their meat offering and their drink offerings for the bullocks, for the rams, and for the lambs, shall be according to their number, after the manner:
28நித்திய சர்வாங்க தகனபலியையும், அதின் போஜனபலியையும், அதின் பானபலியையும் அன்றி, பாவநிவாரண பலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தக்கடவீர்கள்.And one goat for a sin offering; beside the continual burnt offering, and his meat offering, and his drink offering.
29ஆறாம் நாளிலே எட்டுக் காளைகளையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையும், ஒரு வயதான பழுதற்ற பதினான்கு ஆட்டுக்குட்டிகளையும்,And on the sixth day eight bullocks, two rams, and fourteen lambs of the first year without blemish:
30காளைகளும் ஆட்டுக்கடாக்களும் ஆட்டுக்குட்டிகளும் இருக்கிற இலக்கத்திற்குத்தக்கதாக முறைமையின்படி அவைகளின் போஜனபலியையும், அவைகளின் பானபலிகளையும்,And their meat offering and their drink offerings for the bullocks, for the rams, and for the lambs, shall be according to their number, after the manner:
31நித்திய சர்வாங்க தகனபலியையும், அதின் போஜனபலியையும், அதின் பானபலிகளையும் அன்றி, பாவநிவாரண பலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தக்கடவீர்கள்.And one goat for a sin offering; beside the continual burnt offering, his meat offering, and his drink offering.
32ஏழாம் நாளிலே ஏழு காளைகளையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையும், ஒரு வயதான பழுதற்ற பதினான்கு ஆட்டுக்குட்டிகளையும்,And on the seventh day seven bullocks, two rams, and fourteen lambs of the first year without blemish:
33காளைகளும் ஆட்டுக்கடாக்களும் ஆட்டுக்குட்டிகளும் இருக்கிற இலக்கத்திற்குத்தக்கதாக முறைமையின்படி அவைகளின் போஜனபலியையும், அவைகளின் பானபலிகளையும்,And their meat offering and their drink offerings for the bullocks, for the rams, and for the lambs, shall be according to their number, after the manner:
34நித்திய சர்வாங்க தகனபலியையும், அதின் போஜனபலியையும், அதின் பானபலியையும் அன்றி, பாவநிவாரண பலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தக்கடவீர்கள்.And one goat for a sin offering; beside the continual burnt offering, his meat offering, and his drink offering.
35எட்டாம் நாள் உங்களுக்கு விசேஷித்த ஆசரிப்பு நாளாயிருக்கக்கடவது; அதில் சாதாரணமான யாதொரு வேலையும் செய்யலாகாது.On the eighth day ye shall have a solemn assembly: ye shall do no servile work therein:
36அப்பொழுது நீங்கள் கர்த்தருக்குச் சுகந்த வாசனையுள்ள தகனமான சர்வாங்க தகனபலியாக ஒரு காளையையும், ஒரு ஆட்டுக்கடாவையும், ஒரு வயதான பழுதற்ற ஏழு ஆட்டுக்குட்டிகளையும்,But ye shall offer a burnt offering, a sacrifice made by fire, of a sweet savor unto the LORD: one bullock, one ram, seven lambs of the first year without blemish:
37காளையும் ஆட்டுக்கடாவும் ஆட்டுக்குட்டிகளும் இருக்கிற இலக்கத்திற்குத்தக்கதாக முறைமையின்படி அவைகளின் போஜனபலியையும், அவைகளின் பானபலிகளையும்,Their meat offering and their drink offerings for the bullock, for the ram, and for the lambs, shall be according to their number, after the manner:
38நித்திய சர்வாங்க தகனபலியையும், அதின் போஜனபலியையும், அதின் பானபலியையும் அன்றி, பாவநிவாரண பலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தக்கடவீர்கள்.And one goat for a sin offering; beside the continual burnt offering, and his meat offering, and his drink offering.
39உங்கள் பொருத்தனைகளையும், உங்கள் உற்சாகபலிகளையும், உங்கள் சர்வாங்க தகனபலிகளையும், உங்கள் போஜனபலிகளையும், உங்கள் பானபலிகளையும், உங்கள் சமாதானபலிகளையும் அன்றி, நீங்கள் உங்கள் பண்டிகைகளிலே கர்த்தருக்குச் செலுத்தவேண்டியவைகள் இவைகளே என்று சொல் என்றார்.These things ye shall do unto the LORD in your set feasts, beside your vows, and your freewill offerings, for your burnt offerings, and for your meat offerings, and for your drink offerings, and for your peace offerings.
40கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் மோசே இஸ்ரவேல் புத்திரருக்குச் சொன்னான்.And Moses told the children of Israel according to all that the LORD commanded Moses.
1Aelaam maatham muthalthaethi Parisuththa Sabaikoodum naalaayirukkakkadavathu; athil saathaaranamaana yaathoru vaelaiyum seyyalaakaathu; athu ungalukku ekkaalamoothum naalaayirukkavaenndum.And in the seventh month, on the first day of the month, ye shall have an holy convocation; ye shall do no servile work: it is a day of blowing the trumpets unto you.
2Appoluthu neengal karththarukkuch sukantha vaasanaiyaana sarvaanga thakanapaliyaaka oru kaalaiyaiyum, oru aattukkadaavaiyum, oru vayathaana paluthatta aelu aattukkuttikalaiyum,And ye shall offer a burnt offering for a sweet savor unto the LORD; one young bullock, one ram, and seven lambs of the first year without blemish:
3Avaikalukku aduththa pojanapaliyaaka ennnneyilae pisaintha melliya maavilae kaalaikkaakap paththil moontu pangaiyum, aattukkadaavukkaaka iranndu pangaiyum,And their meat offering shall be of flour mingled with oil, three tenth deals for a bullock, and two tenth deals for a ram,
4Aelu aattukkuttikalil ovvontirkaaka oru pangaiyum,And one tenth deal for one lamb, throughout the seven lambs:
5Ungal paavanivarththikkaana paliyaaka oru vellaattukkadaavaiyum seluththi,And one kid of the goats for a sin offering, to make an atonement for you:
6Maathappirappin sarvaanga thakanapaliyaiyum athin pojanapaliyaiyum thinanthoraுm idum sarvaanga thakana paliyaiyum athan pojanapaliyaiyum, avaikalin muraimaikkaetta paanapalikalaiyum anti, ivaikalaiyum karththarukkuch sukantha vaasanaiyaana sarvaanga thakanapaliyaakach seluththakkadaveerkal.Beside the burnt offering of the month, and his meat offering, and the daily burnt offering, and his meat offering, and their drink offerings, according unto their manner, for a sweet savor, a sacrifice made by fire unto the LORD.
7Intha aelaam maatham paththaam thaethi ungalukkup Parisuththa Sabaikoodum naalaayirukkakkadavathu; athilae neengal yaathoru vaelaiyum seyyaamal, ungal aaththumaakkalaith thaalmaippaduththaο,And ye shall have on the tenth day of this seventh month an holy convocation; and ye shall afflict your souls: ye shall not do any work therein:
8Rththakka`் sukantha sanaiyaana sarvaξnga thakanapaliyaaka oru kaalaiyaiyum, oru aattukkadaavaiyum, oru vayathaana paluthatta aelu aattukkuttikalaiyum,But ye shall offer a burnt offering unto the LORD for a sweet savor; one young bullock, one ram, and seven lambs of the first year; they shall be unto you without blemish:
9Avaikalin pojanapaliyaaka ennnneyilae pisaintha melliya maavilae kaalaikkaakap paththil moontu pangaiyum, antha oru aattukkadaavukkaaka iranndu pangaiyum,And their meat offering shall be of flour mingled with oil, three tenth deals to a bullock, and two tenth deals to one ram,
10Aelu aattukkuttikalil ovvontirkaakap paththil oru pangaiyum,A several tenth deal for one lamb, throughout the seven lambs:
11Paavanivaaranapaliyaaka oru vellaattukkadaavaiyum seluththi, paavanivaaranapaliyaiyum, niththiya sarvaanga thakanapaliyaiyum, athin pojanapaliyaiyum, avaikalin paanapalikalaiyum anti, ivaikalaiyum seluththakkadaveerkal.One kid of the goats for a sin offering; beside the sin offering of atonement, and the continual burnt offering, and the meat offering of it, and their drink offerings.
12Aelaam maatham pathinainthaam thaethi ungalukkup Parisuththa Sabaikoodum naalaayirukkakkadavathu; athil saathaaranamaana yaathoru vaelaiyum seyyalaakaathu; aelunaal karththarukkup panntikai aasarikkakkadaveerkal.And on the fifteenth day of the seventh month ye shall have an holy convocation; ye shall do no servile work, and ye shall keep a feast unto the LORD seven days:
13Neengal karththarukkuch sukantha vaasanaiyulla sarvaanga thakanapaliyaaka pathinmoontu kaalaikalaiyum, iranndu aattukkadaakkalaiyum, oru vayathaana paluthatta pathinaanku aattukkuttikalaiyum,And ye shall offer a burnt offering, a sacrifice made by fire, of a sweet savor unto the LORD; thirteen young bullocks, two rams, and fourteen lambs of the first year; they shall be without blemish:
14Avaikalin pojanapaliyaaka ennnneyilae pisaintha melliya maavilae anthap pathinmoontu kaalaikalil ovvontirkaakap paththil moontu pangaiyum, antha iranndu aattukkadaakkalil ovvontirkaaka iranndu pangaiyum,And their meat offering shall be of flour mingled with oil, three tenth deals unto every bullock of the thirteen bullocks, two tenth deals to each ram of the two rams,
15Pathinaanku aattukkuttikalin ovvontirkaaka oru pangaiyum.And a several tenth deal to each lamb of the fourteen lambs:
16Niththiya thakanapaliyaiyum, athin pojanapaliyaiyum, athin paanapaliyaiyum anti, paavanivaaranapaliyaaka oru vellaattukkadaavaiyum seluththakkadaveerkal.And one kid of the goats for a sin offering; beside the continual burnt offering, his meat offering, and his drink offering.
17Iranndaam naalilae panniranndu kaalaikalaiyum, iranndu aattukkadaakkalaiyum, oru vayathaana paluthatta pathinaanku aattukkuttikalaiyum,And on the second day ye shall offer twelve young bullocks, two rams, fourteen lambs of the first year without spot:
18Kaalaikalum aattukkadaakkalum aattukkuttikalum irukkira ilakkaththirkuth thakkathaaka muraimaiyinpati avaikalin pojanapaliyaiyum, avaikalin paanapalikalaiyum,And their meat offering and their drink offerings for the bullocks, for the rams, and for the lambs, shall be according to their number, after the manner:
19Niththiya sarvaanga thakanapaliyaiyum, athin pojanapaliyaiyum, avaikalin paanapalikalaiyum anti, paavanivaaranapaliyaaka oru vellaattukkadaavaiyum seluththakkadaveerkal.And one kid of the goats for a sin offering; beside the continual burnt offering, and the meat offering thereof, and their drink offerings.
20Moontam naalilae pathinoru kaalaikalaiyum, iranndu aattukkadaakkalaiyum, oru vayathaana paluthatta pathinaanku aattukkuttikalaiyum,And on the third day eleven bullocks, two rams, fourteen lambs of the first year without blemish;
21Kaalaikalum aattukkadaakkalum aattukkuttikalum irukkira ilakkaththirkuththakkathaaka muraimaiyinpati avaikalin pojanapaliyaiyum, avaikalin paanapalikalaiyum,And their meat offering and their drink offerings for the bullocks, for the rams, and for the lambs, shall be according to their number, after the manner:
22Niththiya sarvaanga thakanapaliyaiyum, athin pojanapaliyaiyum, athin paanapaliyaiyum anti, paavanivaaranapaliyaaka oru vellaattukkadaavaiyum seluththakkadaveerkal.And one goat for a sin offering; beside the continual burnt offering, and his meat offering, and his drink offering.
23Naankaam naalilae paththuk kaalaikalaiyum, iranndu aattukkadaakkalaiyum, oru vayathaana paluthatta pathinaanku aattukkuttikalaiyum,And on the fourth day ten bullocks, two rams, and fourteen lambs of the first year without blemish:
24Kaalaikalum aattukkadaakkalum aattukkuttikalum irukkira ilakkaththirkuththakkathaaka muraimaiyinpati avaikalin pojanapaliyaiyum, avaikalin paanapalikalaiyum,Their meat offering and their drink offerings for the bullocks, for the rams, and for the lambs, shall be according to their number, after the manner:
25Niththiya sarvaanga thakanapaliyaiyum, athin pojanapaliyaiyum, athin paanapaliyaiyum anti, paavanivaarana paliyaaka oru vellaattukkadaavaiyum seluththakkadaveerkal.And one kid of the goats for a sin offering; beside the continual burnt offering, his meat offering, and his drink offering.
26Ainthaam naalilae onpathu kaalaikalaiyum, iranndu aattukkadaakkalaiyum, oru vayathaana paluthatta pathinaanku aattukkuttikalaiyum,And on the fifth day nine bullocks, two rams, and fourteen lambs of the first year without spot:
27Kaalaikalum aattukkadaakkalum aattukkuttikalum irukkira ilakkaththirkuththakkathaaka muraimaiyinpati avaikalin pojanapaliyaiyum, avaikalin paanapalikalaiyum,And their meat offering and their drink offerings for the bullocks, for the rams, and for the lambs, shall be according to their number, after the manner:
28Niththiya sarvaanga thakanapaliyaiyum, athin pojanapaliyaiyum, athin paanapaliyaiyum anti, paavanivaarana paliyaaka oru vellaattukkadaavaiyum seluththakkadaveerkal.And one goat for a sin offering; beside the continual burnt offering, and his meat offering, and his drink offering.
29Aaraam naalilae ettuk kaalaikalaiyum, iranndu aattukkadaakkalaiyum, oru vayathaana paluthatta pathinaanku aattukkuttikalaiyum,And on the sixth day eight bullocks, two rams, and fourteen lambs of the first year without blemish:
30Kaalaikalum aattukkadaakkalum aattukkuttikalum irukkira ilakkaththirkuththakkathaaka muraimaiyinpati avaikalin pojanapaliyaiyum, avaikalin paanapalikalaiyum,And their meat offering and their drink offerings for the bullocks, for the rams, and for the lambs, shall be according to their number, after the manner:
31Niththiya sarvaanga thakanapaliyaiyum, athin pojanapaliyaiyum, athin paanapalikalaiyum anti, paavanivaarana paliyaaka oru vellaattukkadaavaiyum seluththakkadaveerkal.And one goat for a sin offering; beside the continual burnt offering, his meat offering, and his drink offering.
32Aelaam naalilae aelu kaalaikalaiyum, iranndu aattukkadaakkalaiyum, oru vayathaana paluthatta pathinaanku aattukkuttikalaiyum,And on the seventh day seven bullocks, two rams, and fourteen lambs of the first year without blemish:
33Kaalaikalum aattukkadaakkalum aattukkuttikalum irukkira ilakkaththirkuththakkathaaka muraimaiyinpati avaikalin pojanapaliyaiyum, avaikalin paanapalikalaiyum,And their meat offering and their drink offerings for the bullocks, for the rams, and for the lambs, shall be according to their number, after the manner:
34Niththiya sarvaanga thakanapaliyaiyum, athin pojanapaliyaiyum, athin paanapaliyaiyum anti, paavanivaarana paliyaaka oru vellaattukkadaavaiyum seluththakkadaveerkal.And one goat for a sin offering; beside the continual burnt offering, his meat offering, and his drink offering.
35Ettam naal ungalukku viseshiththa aasarippu naalaayirukkakkadavathu; athil saathaaranamaana yaathoru vaelaiyum seyyalaakaathu.On the eighth day ye shall have a solemn assembly: ye shall do no servile work therein:
36Appoluthu neengal karththarukkuch sukantha vaasanaiyulla thakanamaana sarvaanga thakanapaliyaaka oru kaalaiyaiyum, oru aattukkadaavaiyum, oru vayathaana paluthatta aelu aattukkuttikalaiyum,But ye shall offer a burnt offering, a sacrifice made by fire, of a sweet savor unto the LORD: one bullock, one ram, seven lambs of the first year without blemish:
37Kaalaiyum aattukkadaavum aattukkuttikalum irukkira ilakkaththirkuththakkathaaka muraimaiyinpati avaikalin pojanapaliyaiyum, avaikalin paanapalikalaiyum,Their meat offering and their drink offerings for the bullock, for the ram, and for the lambs, shall be according to their number, after the manner:
38Niththiya sarvaanga thakanapaliyaiyum, athin pojanapaliyaiyum, athin paanapaliyaiyum anti, paavanivaarana paliyaaka oru vellaattukkadaavaiyum seluththakkadaveerkal.And one goat for a sin offering; beside the continual burnt offering, and his meat offering, and his drink offering.
39Ungal poruththanaikalaiyum, ungal ursaakapalikalaiyum, ungal sarvaanga thakanapalikalaiyum, ungal pojanapalikalaiyum, ungal paanapalikalaiyum, ungal samaathaanapalikalaiyum anti, neengal ungal panntikaikalilae karththarukkuch seluththavaenntiyavaikal ivaikalae entu sol entar.These things ye shall do unto the LORD in your set feasts, beside your vows, and your freewill offerings, for your burnt offerings, and for your meat offerings, and for your drink offerings, and for your peace offerings.
40Karththar Moseskkuk kattalaiyittapatiyellaam Moses Israel puththirarukkuch sonnaan.And Moses told the children of Israel according to all that the LORD commanded Moses.