Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Micah 3:9 in Tamil

Home Bible Micah Micah 3 Micah 3:9

மீகா 3:9
நியாயத்தை அருவருத்து, செம்மையானவைகளையெல்லாம் கோணலாக்கி,

Tamil Indian Revised Version
நியாயத்தை வெறுத்து, ஒழுங்கானவைகளையெல்லாம் கோணலாக்கி,

Tamil Easy Reading Version
யாக்கோபின் தலைவர்களே, இஸ்ரவேலின் ஆள்வோர்களே, என்னைக் கவனியுங்கள். நீங்கள் முறையான வாழ்வை வெறுக்கீறீர்கள். ஏதாவது ஒன்று நேராக இருந்தால் நீங்கள் அதை கோணலாக மாற்றுகிறீர்கள்.

Thiru Viviliam
⁽யாக்கோபு குடும்பத்தாரின்␢ தலைவர்களே,␢ இஸ்ரயேல் குடும்பத்தை ஆள்பவர்களே,␢ இதைக் கேளுங்கள்;␢ நீங்கள் நீதியை அருவருக்கிறீர்கள்;␢ நேர்மையானவற்றைக்␢ கோணலாக்குகின்றீர்கள்.⁾

Title
இஸ்ரவேலின் தலைவர்கள் பழி சொல்லல்

Micah 3:8Micah 3Micah 3:10

King James Version (KJV)
Hear this, I pray you, ye heads of the house of Jacob, and princes of the house of Israel, that abhor judgment, and pervert all equity.

American Standard Version (ASV)
Hear this, I pray you, ye heads of the house of Jacob, and rulers of the house of Israel, that abhor justice, and pervert all equity.

Bible in Basic English (BBE)
Then give ear to this, you heads of the children of Jacob, you rulers of the children of Israel, hating what is right, twisting what is straight.

Darby English Bible (DBY)
Hear this, I pray you, ye heads of the house of Jacob, and princes of the house of Israel, that abhor judgment, and pervert all equity,

World English Bible (WEB)
Please listen to this, you heads of the house of Jacob, And rulers of the house of Israel, Who abhor justice, And pervert all equity.

Young’s Literal Translation (YLT)
Hear this, I pray you, heads of the house of Jacob, And ye judges of the house of Israel, Who are making judgment abominable, And all uprightness do pervert.

மீகா Micah 3:9
நியாயத்தை அருவருத்து, செம்மையானவைகளையெல்லாம் கோணலாக்கி,
Hear this, I pray you, ye heads of the house of Jacob, and princes of the house of Israel, that abhor judgment, and pervert all equity.

שִׁמְעוּšimʿûsheem-OO
נָ֣אnāʾna
זֹ֗אתzōtzote
רָאשֵׁי֙rāʾšēyra-SHAY
בֵּ֣יתbêtbate
יַעֲקֹ֔בyaʿăqōbya-uh-KOVE
וּקְצִינֵ֖יûqĕṣînêoo-keh-tsee-NAY
בֵּ֣יתbêtbate
יִשְׂרָאֵ֑לyiśrāʾēlyees-ra-ALE
הַֽמֲתַעֲבִ֣יםhamătaʿăbîmha-muh-ta-uh-VEEM
מִשְׁפָּ֔טmišpāṭmeesh-PAHT
וְאֵ֥תwĕʾētveh-ATE
כָּלkālkahl
הַיְשָׁרָ֖הhayšārâhai-sha-RA
יְעַקֵּֽשׁוּ׃yĕʿaqqēšûyeh-ah-kay-SHOO

Cross Reference

சங்கீதம் 58:1
மவுனமாயிருக்கிறவர்களே, நீங்கள் மெய்யாய் நீதியைப் பேசுவீர்களோ? மனுபுத்திரரே, நியாயமாய்த் தீர்ப்புசெய்வீர்களோ?

ஏசாயா 1:23
உன் பிரபுக்கள் முரடரும் திருடரின் தோழருமாயிருக்கிறார்கள்; அவர்களில் ஒவ்வொருவனும் பரிதானத்தை விரும்பி, கைக்கூலியை நாடித்திரிகிறான்; திக்கற்ற பிள்ளையின் நியாயத்தை விசாரியார்கள்; விதவையின் வழக்கு அவர்களிடத்தில் ஏறுகிறதில்லை.

யாத்திராகமம் 3:16
நீ போய், இஸ்ரவேலின் மூப்பரைக் கூட்டி, அவர்களிடத்தில்: ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களுடைய தேவனாயிருக்கிற உங்கள் பிதாக்களுடைய தேவனாகிய கர்த்தர் எனக்குத் தரிசனமாகி, உங்களை நிச்சயமாய்ச் சந்தித்து, எகிப்தில் உங்களுக்குச் செய்யப்பட்டதைக் கண்டேன் என்றும்,

லேவியராகமம் 26:15
என் கட்டளைகளை வெறுத்து, உங்கள் ஆத்துமா என் நியாயங்களை அரோசித்து, என் கற்பனைகள் எல்லாவற்றின்படியும் செய்யாதபடிக்கு, என் உடன்படிக்கையை நீங்கள் மீறிப்போடுவீர்களாகில்:

உபாகமம் 27:19
பரதேசி திக்கற்றவன் விதவை ஆகிய இவர்களுடைய நியாயத்தைப் புரட்டுகிறவன் சபிக்கப்படவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.

நீதிமொழிகள் 17:15
துன்மார்க்கனை நீதிமானாக்குகிறவனும், நீதிமானைக் குற்றவாளியாக்குகிறவனுமாகிய இவ்விருவரும் கர்த்தருக்கு அருவருப்பானவர்கள்

எரேமியா 5:28
கொழுத்து, சளுக்குப்பண்ணுகிறார்கள்; துன்மார்க்கனுடைய செயல்களைக் கண்டிக்காமல் விடுகிறார்கள்; திக்கற்றவனுடைய வழக்கை விசாரியாமல், தாங்கள்மாத்திரம் வாழுகிறார்கள்; எளியவர்களின் நியாயத்தைத் தீரார்கள்.

ஓசியா 5:1
ஆசாரியர்களே, இதைக் கேளுங்கள்; இஸ்ரவேல் வம்சத்தாரே, கவனியுங்கள்; ராஜாவின் வீட்டாரே, செவிகொடுங்கள்; இந்த நியாய விசாரிப்பு உங்கள்மேல் செல்லும்; நீங்கள் மிஸ்பாவில் கண்ணியும் தாபோரின்மேல் விசாரிக்கப்பட்ட வலையுமானீர்கள்.

மீகா 3:1
நான் சொன்னது யாக்கோபின் தலைவர்களே, இஸ்ரவேல் வம்சத்து அதிபதிகளே, நியாயம் இன்னதென்று அறிவது உங்களுக்கு அல்லவோ அடுத்தது.


Tags நியாயத்தை அருவருத்து செம்மையானவைகளையெல்லாம் கோணலாக்கி
Micah 3:9 in Tamil Concordance Micah 3:9 in Tamil Interlinear Micah 3:9 in Tamil Image