மத்தேயு 7
Matthew 7:9 in Tamil
மத்தேயு 7:9
உங்களில் எந்த மனுஷனானாலும் தன்னிடத்தில் அப்பத்தைக்கேட்கிற தன் மகனுக்குக் கல்லைக் கொடுப்பானா?
Tamil Indian Revised Version
உங்களில் எந்த மனிதனானாலும் தன்னிடத்தில் அப்பத்தைக் கேட்கிற தன் மகனுக்குக் கல்லைக் கொடுப்பானா?
Tamil Easy Reading Version
“உங்களில் யாருக்கேனும் மகன் உண்டா? உங்கள் மகன் அப்பத்தைக் கேட்டால், அவனுக்குக் கல்லைத் தருவீர்களா? இல்லை.
Thiru Viviliam
உங்களுள் எவராவது ஒருவர் அப்பத்தைக் கேட்கும் தம் பிள்ளைக்குக் கல்லைக் கொடுப்பாரா?
Roman Transliteration
Ungalil entha manushanaanaalum thannidaththil appaththaikkaetkira than makanukkuk kallaik koduppaanaa?
Matthew 7:9 in Other Translations
King James Version (KJV)
Or what man is there of you, whom if his son ask bread, will he give him a stone?
American Standard Version (ASV)
Or what man is there of you, who, if his son shall ask him for a loaf, will give him a stone;
Bible in Basic English (BBE)
Or which of you, if his son makes a request for bread, will give him a stone?
Darby English Bible (DBY)
Or what man is there of you who, if his son shall ask of him a loaf of bread, will give him a stone;
World English Bible (WEB)
Or who is there among you, who, if his son asks him for bread, will give him a stone?
Young's Literal Translation (YLT)
`Or what man is of you, of whom, if his son may ask a loaf -- a stone will he present to him?
மத்தேயு Matthew 7:9
உங்களில் எந்த மனுஷனானாலும் தன்னிடத்தில் அப்பத்தைக்கேட்கிற தன் மகனுக்குக் கல்லைக் கொடுப்பானா?
Or what man is there of you, whom if his son ask bread, will he give him a stone?| Or | ἢ | ē | ay |
| what | τίς | tis | tees |
| is there | ἐστιν | esti | ay-STEE |
| of | ἐξ | ek | ake |
| you, | ὑμῶν | hymōn | yoo-MONE |
| man | ἄνθρωπος | anthrōpos | AN-throh-pose |
| whom | ὃν | hos | ose |
| if | ἐὰν | ean | ay-AN |
| ask | αἰτήσῃ | aiteō | ay-TAY-oh |
| ὁ | ho | oh | |
| son | υἱὸς | huios | yoo-OSE |
| his | αὐτοῦ | autos | af-TOSE |
| bread, | ἄρτον | artos | AR-tose |
| a | μὴ | mē | may |
| stone? | λίθον | lithos | LEE-those |
| will he give | ἐπιδώσει | epididōmi | ay-pee-THEE-thoh-mee |
| him | αὐτῷ; | autos | af-TOSE |
Read Full Chapter : Matthew 7