மத்தேயு 5:34
நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் பரிச்சேதம் சத்தியம்பண்ணவேண்டாம்; வானத்தின் பேரில் சத்தியம்பண்ணவேண்டாம், அது தேவனுடைய சிங்காசனம்.
Tamil Indian Revised Version
நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; எதையும் செய்வேன் என்று சத்தியம் செய்யவேண்டாம்; பரலோகத்தின்பேரில் சத்தியம் செய்யவேண்டாம், அது தேவனுடைய சிங்காசனம்.
Tamil Easy Reading Version
ஆனால் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஒருபோதும் சத்தியம் செய்யாதீர்கள். பரலோக இராஜ்யத்தின் பெயரால் சத்தியம் செய்யாதீர்கள். ஏனென்றால், பரலோக இராஜ்யம் தேவனின் அரியாசனம்.
Thiru Viviliam
ஆனால், நான் உங்களுக்குச் சொல்கிறேன்: ஆணையிடவே வேண்டாம். விண்ணுலகின் மேலும் ஆணையிட வேண்டாம்; ஏனென்றால், அது கடவுளின் அரியணை.
King James Version (KJV)
But I say unto you, Swear not at all; neither by heaven; for it is God’s throne:
American Standard Version (ASV)
but I say unto you, swear not at all; neither by the heaven, for it is the throne of God;
Bible in Basic English (BBE)
But I say to you, Take no oaths at all: not by the heaven, because it is the seat of God;
Darby English Bible (DBY)
But *I* say unto you, Do not swear at all; neither by the heaven, because it is [the] throne of God;
World English Bible (WEB)
but I tell you, don’t swear at all: neither by heaven, for it is the throne of God;
Young’s Literal Translation (YLT)
but I — I say to you, not to swear at all; neither by the heaven, because it is the throne of God,
மத்தேயு Matthew 5:34
நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் பரிச்சேதம் சத்தியம்பண்ணவேண்டாம்; வானத்தின் பேரில் சத்தியம்பண்ணவேண்டாம், அது தேவனுடைய சிங்காசனம்.
But I say unto you, Swear not at all; neither by heaven; for it is God's throne:
But | ἐγὼ | egō | ay-GOH |
I | δὲ | de | thay |
say | λέγω | legō | LAY-goh |
unto you, | ὑμῖν | hymin | yoo-MEEN |
Swear | μὴ | mē | may |
not | ὀμόσαι | omosai | oh-MOH-say |
at all; | ὅλως· | holōs | OH-lose |
neither | μήτε | mēte | MAY-tay |
by | ἐν | en | ane |
τῷ | tō | toh | |
heaven; | οὐρανῷ | ouranō | oo-ra-NOH |
for | ὅτι | hoti | OH-tee |
it is | θρόνος | thronos | THROH-nose |
ἐστὶν | estin | ay-STEEN | |
God's | τοῦ | tou | too |
throne: | Θεοῦ | theou | thay-OO |
மத்தேயு 5:34 in English
Tags நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் பரிச்சேதம் சத்தியம்பண்ணவேண்டாம் வானத்தின் பேரில் சத்தியம்பண்ணவேண்டாம் அது தேவனுடைய சிங்காசனம்
Matthew 5:34 in Tamil Concordance Matthew 5:34 in Tamil Interlinear Matthew 5:34 in Tamil Image
Read Full Chapter : Matthew 5