Bible

மத்தேயு 28

Matthew 28:12 in Tamil

தமிழ்

மத்தேயு 28:12
இவர்கள் மூப்பரோடே கூடிவந்து, ஆலோசனைபண்ணி, சேவகருக்கு வேண்டிய பணத்தைக் கொடுத்து:

Tamil Indian Revised Version
இவர்கள் மூப்பர்களோடு கூடிவந்து, ஆலோசனைசெய்து, வீரருக்கு வேண்டிய பணத்தைக் கொடுத்து:

Tamil Easy Reading Version
தலைமை ஆசாரியர்கள் மூத்த யூதத் தலைவர்களுடன் சேர்ந்து திட்டமிட்டு, அதன்படி ஒரு பொய் கூறுவதற்காக போர்வீரர்களுக்குப் பெரும் பணம் தந்தார்கள்.

Thiru Viviliam
அவர்கள் மூப்பர்களுடன் கூடிக் கலந்து ஆலோசித்து அப்படை வீரருக்கு மிகுதியாகப் பணம் கொடுத்து,

Roman Transliteration
Ivarkal moopparotae kootivanthu, aalosanaipannnni, sevakarukku vaenntiya panaththaik koduththu:

Matthew 28:12 in Other Translations

King James Version (KJV)
And when they were assembled with the elders, and had taken counsel, they gave large money unto the soldiers,

American Standard Version (ASV)
And when they were assembled with the elders, and had taken counsel, they gave much money unto the soldiers,

Bible in Basic English (BBE)
And when they had come together with those in authority, and had made their decision, they gave much money to the watchmen, saying,

Darby English Bible (DBY)
And having assembled with the elders, and having taken counsel, they gave a large sum of money to the soldiers,

World English Bible (WEB)
When they were assembled with the elders, and had taken counsel, they gave a large amount of silver to the soldiers,

Young's Literal Translation (YLT)
and having been gathered together with the elders, counsel also having taken, they gave much money to the soldiers,

மத்தேயு Matthew 28:12

இவர்கள் மூப்பரோடே கூடிவந்து, ஆலோசனைபண்ணி, சேவகருக்கு வேண்டிய பணத்தைக் கொடுத்து:

And when they were assembled with the elders, and had taken counsel, they gave large money unto the soldiers,

And καὶ kai kay
when they were assembled συναχθέντες synagō syoon-AH-goh
with μετὰ meta may-TA
the τῶν ho oh
elders, πρεσβυτέρων presbyteros prase-VYOO-tay-rose
counsel, συμβούλιόν symboulion syoom-VOO-lee-one
and τε te tay
had taken λαβόντες lambanō lahm-VA-noh
money ἀργύρια argyrion ar-GYOO-ree-one
large ἱκανὰ hikanos ee-ka-NOSE
they gave ἔδωκαν didōmi THEE-thoh-mee
the τοῖς ho oh
unto soldiers, στρατιώταις stratiōtēs stra-tee-OH-tase



Read Full Chapter : Matthew 28