Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Matthew 16:7 in Tamil

Matthew 16:7 Bible Matthew Matthew 16

மத்தேயு 16:7
நாம் அப்பங்களைக் கொண்டுவராதபடியால் இப்படிச் சொல்லுகிறார் என்று அவர்கள் தங்களுக்குள்ளே யோசனைபண்ணிக்கொண்டார்கள்.

Tamil Indian Revised Version
நாம் அப்பங்களைக் கொண்டுவராததினால் இப்படிச் சொல்லுகிறார் என்று அவர்கள் தங்களுக்குள்ளே யோசனைபண்ணிக்கொண்டார்கள்.

Tamil Easy Reading Version
அவரது சீஷர்கள் அதன் பொருளைக் குறித்து விவாதித்தனர். “நாம் அப்பங்களைக் கொண்டு வர மறந்ததினாலா இயேசு இவ்வாறு கூறினார்?” என்று அவர்கள் விவாதித்தனர்.

Thiru Viviliam
“நாம் அப்பங்களை எடுத்து வராததால்தான் அவர் இப்படிச் சொன்னார்” எனத் தங்களிடையே அவர்கள் பேசிக்கொண்டார்கள்.

Matthew 16:6Matthew 16Matthew 16:8

King James Version (KJV)
And they reasoned among themselves, saying, It is because we have taken no bread.

American Standard Version (ASV)
And they reasoned among themselves, saying, We took no bread.

Bible in Basic English (BBE)
And they were reasoning among themselves, saying, We took no bread.

Darby English Bible (DBY)
And they reasoned among themselves, saying, Because we have taken no bread.

World English Bible (WEB)
They reasoned among themselves, saying, “We brought no bread.”

Young’s Literal Translation (YLT)
and they were reasoning in themselves, saying, `Because we took no loaves.’

மத்தேயு Matthew 16:7
நாம் அப்பங்களைக் கொண்டுவராதபடியால் இப்படிச் சொல்லுகிறார் என்று அவர்கள் தங்களுக்குள்ளே யோசனைபண்ணிக்கொண்டார்கள்.
And they reasoned among themselves, saying, It is because we have taken no bread.

And
οἱhoioo
they
δὲdethay
reasoned
διελογίζοντοdielogizontothee-ay-loh-GEE-zone-toh
among
ἐνenane
themselves,
ἑαυτοῖςheautoisay-af-TOOS
saying,
λέγοντεςlegontesLAY-gone-tase
because
is
It
ὅτιhotiOH-tee
we
have
taken
ἌρτουςartousAR-toos
no
οὐκoukook
bread.
ἐλάβομενelabomenay-LA-voh-mane

மத்தேயு 16:7 in English

naam Appangalaik Konnduvaraathapatiyaal Ippatich Sollukiraar Entu Avarkal Thangalukkullae Yosanaipannnnikkonndaarkal.


Tags நாம் அப்பங்களைக் கொண்டுவராதபடியால் இப்படிச் சொல்லுகிறார் என்று அவர்கள் தங்களுக்குள்ளே யோசனைபண்ணிக்கொண்டார்கள்
Matthew 16:7 in Tamil Concordance Matthew 16:7 in Tamil Interlinear Matthew 16:7 in Tamil Image

Read Full Chapter : Matthew 16