மத்தேயு 10:31
ஆதலால், பயப்படாதிருங்கள்; அநேகம் அடைக்கலான் குருவிகளைப் பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்.
Tamil Indian Revised Version
ஆதலால், பயப்படாமலிருங்கள்; அநேகம் அடைக்கலான் குருவிகளைவிட நீங்கள் விசேஷித்தவர்களாக இருக்கிறீர்கள்.
Tamil Easy Reading Version
எனவே பயப்படாதீர்கள். பல பறவைகளைக் காட்டிலும் நீங்கள் அதிக மதிப்பு வாய்ந்தவர்கள்.
Thiru Viviliam
சிட்டுக் குருவிகள் பலவற்றைவிட நீங்கள் மேலானவர்கள். எனவே, அஞ்சாதிருங்கள்.
King James Version (KJV)
Fear ye not therefore, ye are of more value than many sparrows.
American Standard Version (ASV)
Fear not therefore: ye are of more value than many sparrows.
Bible in Basic English (BBE)
Then have no fear; you are of more value than a flock of sparrows.
Darby English Bible (DBY)
Fear not therefore; *ye* are better than many sparrows.
World English Bible (WEB)
Therefore don’t be afraid. You are of more value than many sparrows.
Young’s Literal Translation (YLT)
be not therefore afraid, than many sparrows ye are better.
மத்தேயு Matthew 10:31
ஆதலால், பயப்படாதிருங்கள்; அநேகம் அடைக்கலான் குருவிகளைப் பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்.
Fear ye not therefore, ye are of more value than many sparrows.
Fear ye | μὴ | mē | may |
not | οὖν | oun | oon |
therefore, | φοβηθῆτε, | phobēthēte | foh-vay-THAY-tay |
ye | πολλῶν | pollōn | pole-LONE |
value more of are | στρουθίων | strouthiōn | stroo-THEE-one |
than many | διαφέρετε | diapherete | thee-ah-FAY-ray-tay |
sparrows. | ὑμεῖς | hymeis | yoo-MEES |
மத்தேயு 10:31 in English
Tags ஆதலால் பயப்படாதிருங்கள் அநேகம் அடைக்கலான் குருவிகளைப் பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்
Matthew 10:31 in Tamil Concordance Matthew 10:31 in Tamil Interlinear Matthew 10:31 in Tamil Image
Read Full Chapter : Matthew 10