Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Mark 9:27 in Tamil

Home Bible Mark Mark 9 Mark 9:27

மாற்கு 9:27
இயேசு அவன் கையைப்பிடித்து, அவனைத் தூக்கினார், உடனே அவன் எழுந்திருந்தான்.

Tamil Indian Revised Version
இயேசு அவன் கையைப் பிடித்து, அவனைத் தூக்கினார்; உடனே அவன் எழுந்திருந்தான்.

Tamil Easy Reading Version
ஆனால் இயேசு அவனது கையைப் பிடித்து அவன் எழுந்திருக்க உதவினார்.

Thiru Viviliam
இயேசு அவன் கையைப் பிடித்துத் தூக்கிவிட்டார். அவனும் எழுந்தான்.⒫

Mark 9:26Mark 9Mark 9:28

King James Version (KJV)
But Jesus took him by the hand, and lifted him up; and he arose.

American Standard Version (ASV)
But Jesus took him by the hand, and raised him up; and he arose.

Bible in Basic English (BBE)
But Jesus took him by the hand, lifting him up; and he got up.

Darby English Bible (DBY)
But Jesus, having taken hold of him by the hand, lifted him up, and he arose.

World English Bible (WEB)
But Jesus took him by the hand, and raised him up; and he arose.

Young’s Literal Translation (YLT)
but Jesus, having taken him by the hand, lifted him up, and he arose.

மாற்கு Mark 9:27
இயேசு அவன் கையைப்பிடித்து, அவனைத் தூக்கினார், உடனே அவன் எழுந்திருந்தான்.
But Jesus took him by the hand, and lifted him up; and he arose.

hooh
δὲdethay
Ἰησοῦςiēsousee-ay-SOOS
κρατήσαςkratēsaskra-TAY-sahs
αὐτόνautonaf-TONE
τῆςtēstase
χειρὸςcheiroshee-ROSE
ἤγειρενēgeirenA-gee-rane
αὐτόν,autonaf-TONE
καὶkaikay
ἀνέστηanestēah-NAY-stay

Cross Reference

மாற்கு 1:31
அவர் கிட்டப்போய், அவள் கையைப் பிடித்து, அவளைத் தூக்கிவிட்டார்; உடனே ஜுரம் அவளை விட்டு நீங்கிற்று; அப்பொழுது அவள் அவர்களுக்குப் பணிவிடைசெய்தாள்.

ஏசாயா 41:13
உன் தேவனாயிருக்கிற கர்த்தராகிய நான் உன் வலதுகையைப் பிடித்து பயப்படாதே, நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று சொல்லுகிறேன்.

மாற்கு 1:41
இயேசு மனதுருகி, கையை நீட்டி, அவனைத் தொட்டு: எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்றார்.

மாற்கு 5:41
பிள்ளையின் கையைப்பிடித்து: தலீத்தாகூமி என்றார்; அதற்கு, சிறுபெண்ணே எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன் என்று அர்த்தமாம்.

மாற்கு 8:23
அவர் குருடனுடைய கையைப்பிடித்து, அவனைக் கிராமத்துக்கு வெளியே அழைத்துக்கொண்டுபோய், அவன் கண்களில் உமிழ்ந்து, அவன்மேல் கைகளை வைத்து எதையாகிலும் காண்கிறாயா என்று கேட்டார்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 3:7
வலதுகையினால் அவனைப் பிடித்துத் தூக்கிவிட்டான், உடனே அவனுடைய கால்களும் கரடுகளும் பெலனடைந்தது.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:41
அவன் அவளுக்குக் கைகொடுத்து, அவளை எழுந்திருக்கப்பண்ணி, பரிசுத்தவான்களையும் விதவைகளையும் அழைத்து, அவளை உயிருள்ளவளாக அவர்கள் முன் நிறுத்தினான்.


Tags இயேசு அவன் கையைப்பிடித்து அவனைத் தூக்கினார் உடனே அவன் எழுந்திருந்தான்
Mark 9:27 in Tamil Concordance Mark 9:27 in Tamil Interlinear Mark 9:27 in Tamil Image