Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Mark 6:22 in Tamil

Home Bible Mark Mark 6 Mark 6:22

மாற்கு 6:22
ஏரோதியாளின் குமாரத்தி சபை நடுவே வந்து நடனம்பண்ணி, ஏரோதுவையும் அவனோடேகூடப் பந்தியிருந்தவர்களையும் சந்தோஷப்படுத்தினாள். அப்பொழுது, ராஜா சிறுபெண்ணை நோக்கி: உனக்கு வேண்டியதை என்னிடத்தில் கேள், அதை உனக்குத் தருவேன் என்று சொன்னதுமல்லாமல்;

Tamil Indian Revised Version
ஏரோதியாளின் மகள் சபை நடுவே வந்து நடனம்பண்ணி, ஏரோதுவையும் அவனோடுகூட பந்தியில் இருந்தவர்களையும் சந்தோஷப்படுத்தினாள். அப்பொழுது, ராஜா சிறுபெண்ணை நோக்கி: உனக்கு வேண்டியதை என்னிடம் கேள், அதை உனக்குத் தருவேன் என்று சொல்லி;

Tamil Easy Reading Version
ஏரோதியாளின் மகள் அந்த விருந்திற்கு வந்து நடனமாடினாள். அவள் ஆடும்போது, ஏரோதும் அவனைச் சார்ந்தவர்களும் மகிழ்ச்சியோடு உண்டனர். ஆகையால் ஏரோது மன்னன் அவளிடம், “நீ விரும்பும் எதையும் உனக்குத் தருவேன்” என்று உறுதி கூறினான்.

Thiru Viviliam
அப்போது ஏரோதியாவின் மகள் உள்ளே வந்து நடனமாடி ஏரோதையும் விருந்தினரையும் அகமகிழச் செய்தாள். அரசன் அச்சிறுமியிடம், “உனக்கு என்ன வேண்டுமானாலும் கேள், தருகிறேன்” என்றான்.

Mark 6:21Mark 6Mark 6:23

King James Version (KJV)
And when the daughter of the said Herodias came in, and danced, and pleased Herod and them that sat with him, the king said unto the damsel, Ask of me whatsoever thou wilt, and I will give it thee.

American Standard Version (ASV)
and when the daughter of Herodias herself came in and danced, she pleased Herod and them that sat at meat with him; and the king said unto the damsel, Ask of me whatsoever thou wilt, and I will give it thee.

Bible in Basic English (BBE)
And when the daughter of Herodias herself came in and did a dance, Herod and those who were at table with him were pleased with her; and the king said to the girl, Make a request for anything and I will give it you.

Darby English Bible (DBY)
and the daughter of the same Herodias having come in, and danced, pleased Herod and those that were with [him] at table; and the king said to the damsel, Ask of me whatsoever thou wilt and I will give it thee.

World English Bible (WEB)
When the daughter of Herodias herself came in and danced, she pleased Herod and those sitting with him. The king said to the young lady, “Ask me whatever you want, and I will give it to you.”

Young’s Literal Translation (YLT)
and the daughter of that Herodias having come in, and having danced, and having pleased Herod and those reclining (at meat) with him, the king said to the damsel, `Ask of me whatever thou wilt, and I will give to thee,’

மாற்கு Mark 6:22
ஏரோதியாளின் குமாரத்தி சபை நடுவே வந்து நடனம்பண்ணி, ஏரோதுவையும் அவனோடேகூடப் பந்தியிருந்தவர்களையும் சந்தோஷப்படுத்தினாள். அப்பொழுது, ராஜா சிறுபெண்ணை நோக்கி: உனக்கு வேண்டியதை என்னிடத்தில் கேள், அதை உனக்குத் தருவேன் என்று சொன்னதுமல்லாமல்;
And when the daughter of the said Herodias came in, and danced, and pleased Herod and them that sat with him, the king said unto the damsel, Ask of me whatsoever thou wilt, and I will give it thee.

καὶkaikay
εἰσελθούσηςeiselthousēsees-ale-THOO-sase
τῆςtēstase
θυγατρὸςthygatrosthyoo-ga-TROSE
αὐτῆςautēsaf-TASE
τῆςtēstase
Ἡρῳδιάδοςhērōdiadosay-roh-thee-AH-those
καὶkaikay
ὀρχησαμένηςorchēsamenēsore-hay-sa-MAY-nase
καὶkaikay
ἄρεσασης,aresasēsAH-ray-sa-sase
τῷtoh
Ἡρῴδῃhērōdēay-ROH-thay
καὶkaikay
τοῖςtoistoos
συνανακειμένοιςsynanakeimenoissyoon-ah-na-kee-MAY-noos
εἶπενeipenEE-pane
hooh
βασιλεὺςbasileusva-see-LAYFS
τῷtoh
κορασίῳkorasiōkoh-ra-SEE-oh
ΑἴτησόνaitēsonA-tay-SONE
μεmemay
hooh
ἐὰνeanay-AN
θέλῃςthelēsTHAY-lase
καὶkaikay
δώσωdōsōTHOH-soh
σοι·soisoo

Cross Reference

எஸ்தர் 1:10
ஏழாம் நாளிலே ராஜா திராட்சரசத்தினால் களிப்பாயிருக்கும்போது, மகா ரூபவதியாயிருந்த ராஜஸ்திரீயாகிய வஸ்தியின் சௌந்தரியத்தை ஜனங்களுக்கும் பிரபுக்களுக்கும் காண்பிக்கும்படி, ராஜகிரீடம் தரிக்கப்பட்டவளாக, அவளை ராஜாவுக்கு முன்பாக அழைத்துவரவேண்டுமென்று,

ஏசாயா 3:16
பின்னும் கர்த்தர் சொல்லுகிறதாவது: சீயோன் குமாரத்திகள் அகந்தையாயிருந்து, கழுத்தை நெறித்து நடந்து, கண்களால் மருட்டிப்பார்த்து, ஒய்யாரமாய் நடந்து, தங்கள் கால்களில் சிலம்பு ஒலிக்கத் திரிகிறார்கள்.

தானியேல் 5:2
பெல்ஷாத்சார் திராட்சரசத்தை ருசித்துக்கொண்டிருக்கையில், அவன் தன் தகப்பனாகிய நேபுகாதநேச்சார் எருசலேம் தேவாலயத்திலிருந்து கொண்டுவந்த பொன் வெள்ளி பாத்திரங்களில், ராஜாவாகிய தானும் தன் பிரபுக்களும் தன் மனைவிகளும் தன் வைப்பாட்டிகளும் குடிக்கிறதற்காக அவைகளைக் கொண்டுவரும்படி கட்டளையிட்டான்.

மத்தேயு 14:6
அப்படியிருக்க ஏரோதின் ஜென்மநாள் கொண்டாடப்படுகிறபோது, ஏரோதியாளின் குமாரத்தி அவர்கள் நடுவே நடனம் பண்ணி ஏரோதைச் சந்தோஷப்படுத்தினாள்.


Tags ஏரோதியாளின் குமாரத்தி சபை நடுவே வந்து நடனம்பண்ணி ஏரோதுவையும் அவனோடேகூடப் பந்தியிருந்தவர்களையும் சந்தோஷப்படுத்தினாள் அப்பொழுது ராஜா சிறுபெண்ணை நோக்கி உனக்கு வேண்டியதை என்னிடத்தில் கேள் அதை உனக்குத் தருவேன் என்று சொன்னதுமல்லாமல்
Mark 6:22 in Tamil Concordance Mark 6:22 in Tamil Interlinear Mark 6:22 in Tamil Image