மாற்கு 2

Mark 2:6 in Tamil

தமிழ்

மாற்கு 2:6
அங்கே உட்கார்ந்திருந்த வேதபாரகரில் சிலர்:

Tamil Indian Revised Version
அங்கே உட்கார்ந்திருந்த வேதபண்டிதர்களில் சிலர்:

Tamil Easy Reading Version
சில வேதபாரகர்கள் அங்கே உட்கார்ந்திருந்தனர். அவர்கள் இயேசு செய்வனவற்றைப் பார்த்து விட்டு தங்களுக்குள்,

Thiru Viviliam
❮6-7❯அங்கே அமர்ந்திருந்த மறைநூல் அறிஞர் சிலர், “இவன் ஏன் இப்படிப் பேசுகிறான்? இவன் கடவுளைப் பழிக்கிறான். கடவுள் ஒருவரே அன்றிப் பாவங்களை மன்னிக்க யாரால் இயலும்?” என உள்ளத்தில் எண்ணிக் கொண்டிருந்தனர்.

Roman Transliteration
Angae utkaarnthiruntha vaethapaarakaril silar:

Mark 2:6 in Other Translations

King James Version (KJV)
But there was certain of the scribes sitting there, and reasoning in their hearts,

American Standard Version (ASV)
But there were certain of the scribes sitting there, and reasoning in their hearts,

Bible in Basic English (BBE)
But there were certain of the scribes seated there, and reasoning in their hearts,

Darby English Bible (DBY)
But certain of the scribes were there sitting, and reasoning in their hearts,

World English Bible (WEB)
But there were some of the scribes sitting there, and reasoning in their hearts,

Young's Literal Translation (YLT)
And there were certain of the scribes there sitting, and reasoning in their hearts,

மாற்கு Mark 2:6

அங்கே உட்கார்ந்திருந்த வேதபாரகரில் சிலர்:

But there was certain of the scribes sitting there, and reasoning in their hearts,

there were ἦσαν ēn ane
But δέ de thay
certain τινες tis tees
the τῶν ho oh
of scribes γραμματέων grammateus grahm-ma-TAYFS
there, ἐκεῖ ekei ake-EE
sitting καθήμενοι kathēmai KA-thay-may
and καὶ kai kay
reasoning διαλογιζόμενοι dialogizomai thee-ah-loh-GEE-zoh-may
in ἐν en ane
ταῖς ho oh
hearts, καρδίαις kardia kahr-THEE-ah
their αὐτῶν autos af-TOSE



Read Full Chapter : Mark 2