Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Mark 15:41 in Tamil

Home Bible Mark Mark 15 Mark 15:41

மாற்கு 15:41
அவருடனேகூட எருசலேமுக்கு வந்திருந்த வேறே அநேக ஸ்திரீகளும் அவர்களோடே இருந்தார்கள்.

Tamil Indian Revised Version
அவரோடு எருசலேமுக்கு வந்திருந்த மற்ற பெண்களும் அவர்களோடு இருந்தார்கள்.

Tamil Easy Reading Version
இயேசுவுடனே கூட எருசலேமிற்கு வந்திருந்த ஏனைய பல பெண்களும் அவர்களோடு இருந்தார்கள்.

Thiru Viviliam
இயேசு கலிலேயாவில் இருந்த போது அவர்கள் அவரைப் பின்பற்றி அவருக்குப் பணிவிடை செய்து வந்தவர்கள், அவருடன் எருசலேமுக்கு வந்திருந்த வேறுபல பெண்களும் அங்கே இருந்தார்கள்.

Mark 15:40Mark 15Mark 15:42

King James Version (KJV)
(Who also, when he was in Galilee, followed him, and ministered unto him;) and many other women which came up with him unto Jerusalem.

American Standard Version (ASV)
who, when he was in Galilee, followed him, and ministered unto him; and many other women that came up with him unto Jerusalem.

Bible in Basic English (BBE)
Who went with him when he was in Galilee and took care of him; and a number of other women who came up with him to Jerusalem.

Darby English Bible (DBY)
who also, when he was in Galilee, followed him and ministered to him; and many others who came up with him to Jerusalem.

World English Bible (WEB)
who, when he was in Galilee, followed him, and served him; and many other women who came up with him to Jerusalem.

Young’s Literal Translation (YLT)
(who also, when he was in Galilee, were following him, and were ministering to him,) and many other women who came up with him to Jerusalem.

மாற்கு Mark 15:41
அவருடனேகூட எருசலேமுக்கு வந்திருந்த வேறே அநேக ஸ்திரீகளும் அவர்களோடே இருந்தார்கள்.
(Who also, when he was in Galilee, followed him, and ministered unto him;) and many other women which came up with him unto Jerusalem.

αἳhaiay
καὶkaikay
ὅτεhoteOH-tay
ἦνēnane
ἐνenane
τῇtay
Γαλιλαίᾳgalilaiaga-lee-LAY-ah
ἠκολούθουνēkolouthounay-koh-LOO-thoon
αὐτῷautōaf-TOH
καὶkaikay
διηκόνουνdiēkonounthee-ay-KOH-noon
αὐτῷautōaf-TOH
καὶ,kaikay
ἄλλαιallaiAL-lay
πολλαὶpollaipole-LAY
αἱhaiay
συναναβᾶσαιsynanabasaisyoon-ah-na-VA-say
αὐτῷautōaf-TOH
εἰςeisees
Ἱεροσόλυμαhierosolymaee-ay-rose-OH-lyoo-ma

Cross Reference

மத்தேயு 27:55
மேலும், இயேசுவுக்கு ஊழியஞ்செய்யும்படி கலிலேயாவிலிருந்து அவரோடே வந்திருந்த அநேக ஸ்திரீகள் அங்கே தூரத்திலே நின்று பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

லுூக்கா 8:2
அவர் பொல்லாத ஆவிகளையும் வியாதிகளையும் நீக்கிக் குணமாக்கின சில ஸ்திரீகளும், ஏழு பிசாசுகள் நீங்கின மகதலேனாள் என்னப்பட்ட மரியாளும்,


Tags அவருடனேகூட எருசலேமுக்கு வந்திருந்த வேறே அநேக ஸ்திரீகளும் அவர்களோடே இருந்தார்கள்
Mark 15:41 in Tamil Concordance Mark 15:41 in Tamil Interlinear Mark 15:41 in Tamil Image