Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Mark 15:36 in Tamil

Home Bible Mark Mark 15 Mark 15:36

மாற்கு 15:36
ஒருவன் ஓடி, கடற்காளானைக் காடியிலே தோய்த்து, அதை ஒரு கோலில் மாட்டி, அவருக்குக் குடிக்கக் கொடுத்து: பொறுங்கள், எலியா இவனை இறக்க வருவானோ பார்ப்போம் என்றான்.

Tamil Indian Revised Version
ஒருவன் ஓடி, கடல் காளானைக் காடியிலே தோய்த்து, அதை ஒரு கோலில் மாட்டி, அவருக்குக் குடிக்கக்கொடுத்து: பொறுங்கள், எலியா இவனைக் கீழே இறக்க வருவானோ பார்க்கலாம் என்றான்.

Tamil Easy Reading Version
ஒரு மனிதன் ஓடிப் போய் கடற்காளானைக் கொண்டு வந்தான். அவன் அதனைக் காடியில் தோய்த்து கோலின் நுனியில் கட்டினான். பிறகு அதனை இயேசு சுவைக்குமாறு வாயருகில் காட்டினான். அவன், “காத்திருந்து பார்ப்போம். எலியா வருவானா? இவனைச் சிலுவையில் இருந்து இறக்கிக் காப்பாற்றுவானா?” என்று கேலியாய்ச் சொன்னான்.

Thiru Viviliam
அப்பொழுது அவர்களுள் ஒருவர் ஓடிச்சென்று கடற்பஞ்சை எடுத்து, புளித்த திராட்சை இரசத்தில் தோய்த்து, அதை ஒரு கோலில் மாட்டி, அவருக்குக் குடிக்கக் கொடுத்துக்கொண்டே, “பொறுங்கள், எலியா இவனைக் கீழே இறக்க வருவாரா, பார்ப்போம்” என்றார்.

Mark 15:35Mark 15Mark 15:37

King James Version (KJV)
And one ran and filled a spunge full of vinegar, and put it on a reed, and gave him to drink, saying, Let alone; let us see whether Elias will come to take him down.

American Standard Version (ASV)
And one ran, and filling a sponge full of vinegar, put it on a reed, and gave him to drink, saying, Let be; let us see whether Elijah cometh to take him down.

Bible in Basic English (BBE)
And one of them went quickly and, getting a sponge full of bitter wine, put it on a rod, and gave it to him for drink, saying, Let be; let us see if Elijah will come to take him down.

Darby English Bible (DBY)
And one, running and filling a sponge with vinegar, fixed it on a reed, and gave him to drink, saying, Let alone, let us see if Elias comes to take him down.

World English Bible (WEB)
One ran, and filling a sponge full of vinegar, put it on a reed, and gave it to him to drink, saying, “Let him be. Let’s see whether Elijah comes to take him down.”

Young’s Literal Translation (YLT)
and one having run, and having filled a spunge with vinegar, having put `it’ also on a reed, was giving him to drink, saying, `Let alone, let us see if Elijah doth come to take him down.’

மாற்கு Mark 15:36
ஒருவன் ஓடி, கடற்காளானைக் காடியிலே தோய்த்து, அதை ஒரு கோலில் மாட்டி, அவருக்குக் குடிக்கக் கொடுத்து: பொறுங்கள், எலியா இவனை இறக்க வருவானோ பார்ப்போம் என்றான்.
And one ran and filled a spunge full of vinegar, and put it on a reed, and gave him to drink, saying, Let alone; let us see whether Elias will come to take him down.

δραμὼνdramōnthra-MONE
δέdethay
εἶςeisees
καὶkaikay
γεμίσαςgemisasgay-MEE-sahs
σπόγγονspongonSPOHNG-gone
ὄξουςoxousOH-ksoos
περιθεὶςperitheispay-ree-THEES
τεtetay
καλάμῳkalamōka-LA-moh
ἐπότιζενepotizenay-POH-tee-zane
αὐτόνautonaf-TONE
λέγων,legōnLAY-gone
ἌφετεapheteAH-fay-tay
ἴδωμενidōmenEE-thoh-mane
εἰeiee
ἔρχεταιerchetaiARE-hay-tay
Ἠλίαςēliasay-LEE-as
καθελεῖνkatheleinka-thay-LEEN
αὐτόνautonaf-TONE

Cross Reference

சங்கீதம் 69:21
என் ஆகாரத்தில் கசப்புக் கலந்து கொடுத்தார்கள், என் தாகத்துக்குக் காடியைக் குடிக்கக்கொடுத்தார்கள்.

மாற்கு 15:23
வெள்ளைப்போளம் கலந்த திராட்சரசத்தை அவருக்குக் குடிக்கக் கொடுத்தார்கள்; அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.

லுூக்கா 23:36
போர்ச்சேவகரும் அவரிடத்தில் சேர்ந்து, அவருக்குக் காடியைக் கொடுத்து:

யோவான் 19:28
அதன்பின்பு, எல்லாம் முடிந்தது என்று இயேசு அறிந்து, வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக: தாகமாயிருக்கிறேன் என்றார்.


Tags ஒருவன் ஓடி கடற்காளானைக் காடியிலே தோய்த்து அதை ஒரு கோலில் மாட்டி அவருக்குக் குடிக்கக் கொடுத்து பொறுங்கள் எலியா இவனை இறக்க வருவானோ பார்ப்போம் என்றான்
Mark 15:36 in Tamil Concordance Mark 15:36 in Tamil Interlinear Mark 15:36 in Tamil Image