Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Mark 13:32 in Tamil

Home Bible Mark Mark 13 Mark 13:32

மாற்கு 13:32
அந்த நாளையும் அந்த நாழிகையையும் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான், பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள், குமாரனும் அறியார்.

Tamil Indian Revised Version
அந்த நாளும் அந்த நேரமும் பிதா ஒருவர்தவிர வேறு ஒருவனுக்கும் தெரியாது, பரலோகத்தில் உள்ள தூதர்களுக்கும் தெரியாது, குமாரனுக்கும் தெரியாது.

Tamil Easy Reading Version
“எப்பொழுது, எந்த நேரத்தில் அவை நடைபெறும் என்று எவராலும் அறிந்துகொள்ள முடியாது. இதைப்பற்றி தேவ குமாரனுக்கும், பரலோகத்தில் உள்ள தேவதூதர்களுக்கும் கூடத் தெரியாது. பிதா மட்டுமே இதனை அறிவார்.

Thiru Viviliam
“ஆனால், அந்த நாளையும் வேளையையும் பற்றித் தந்தைக்குத் தவிர வேறு எவருக்கும் தெரியாது; விண்ணகத்திலுள்ள தூதருக்கோ மகனுக்கோ கூடத் தெரியாது.

Other Title
மானிடமகன் வரும் நாளும் வேளையும்§(மத் 24:36-44)

Mark 13:31Mark 13Mark 13:33

King James Version (KJV)
But of that day and that hour knoweth no man, no, not the angels which are in heaven, neither the Son, but the Father.

American Standard Version (ASV)
But of that day or that hour knoweth no one, not even the angels in heaven, neither the Son, but the Father.

Bible in Basic English (BBE)
But of that day or that hour no one has knowledge, not even the angels in heaven, or the Son, but the Father.

Darby English Bible (DBY)
But of that day or of that hour no one knows, neither the angels who are in heaven, nor the Son, but the Father.

World English Bible (WEB)
But of that day or that hour no one knows, not even the angels in heaven, nor the Son, but only the Father.

Young’s Literal Translation (YLT)
`And concerning that day and the hour no one hath known — not even the messengers who are in the heaven, not even the Son — except the Father.

மாற்கு Mark 13:32
அந்த நாளையும் அந்த நாழிகையையும் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான், பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள், குமாரனும் அறியார்.
But of that day and that hour knoweth no man, no, not the angels which are in heaven, neither the Son, but the Father.

Περὶperipay-REE
δὲdethay
τῆςtēstase
ἡμέραςhēmerasay-MAY-rahs
ἐκείνηςekeinēsake-EE-nase
καὶkaikay
τῆςtēstase
ὥραςhōrasOH-rahs
οὐδεὶςoudeisoo-THEES
οἶδενoidenOO-thane
οὐδὲoudeoo-THAY
οἱhoioo
ἄγγελοιangeloiANG-gay-loo
οἱhoioo
ἐνenane
οὐρανῷouranōoo-ra-NOH
οὐδὲoudeoo-THAY
hooh
υἱόςhuiosyoo-OSE
εἰeiee
μὴmay
hooh
πατήρpatērpa-TARE

Cross Reference

அப்போஸ்தலருடைய நடபடிகள் 1:7
அதற்கு அவர்: பிதாவானவர் தம்முடைய ஆதீனத்திலே வைத்திருக்கிற காலங்களையும் வேளைகளையும் அறிகிறது உங்களுக்கு அடுத்ததல்ல.

வெளிப்படுத்தின விசேஷம் 3:3
ஆகையால் நீ கேட்டுப் பெற்றுக்கொண்ட வகையை நினைவுகூர்ந்து, அதைக் கைக்கொண்டு மனந்திரும்பு. நீ விழித்திராவிட்டால், திருடனைப்போல் உன்மேல் வருவேன்; நான் உன்மேல் வரும்வேளையை அறியாதிருப்பாய்.

1 தெசலோனிக்கேயர் 5:1
சகோதரரே இவைகள் நடக்குங்காலங்களையும் சமயங்களையுங்குறித்து உங்களுக்கு எழுதவேண்டுவதில்லை.

மத்தேயு 25:13
மனுஷகுமாரன் வரும் நாளையாவது நாழிகையையாவது நீங்கள் அறியாதிருக்கிறபடியால் விழித்திருங்கள்.

மத்தேயு 24:36
அந்த நாளையும் அந்த நாழிகைகளையும் என் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான்; பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள்.

மாற்கு 13:26
அப்பொழுது மனுஷகுமாரன் மிகுந்த வல்லமையோடும் மகிமையோடும் மேகங்களின்மேல் வருகிறதைக் காண்பார்கள்.

மத்தேயு 25:6
நடுராத்திரியிலே: இதோ மணவாளன் வருகிறார், அவருக்கு எதிர்கொண்டுபோகப்புறப்படுங்கள் என்கிற சத்தம் உண்டாயிற்று.

மத்தேயு 25:19
வெகுகாலமானபின்பு அந்த ஊழியக்காரருடைய எஜமான் திரும்பிவந்து, அவர்களிடத்தில் கணக்குக்கேட்டான்.

2 பேதுரு 3:10
கர்த்தருடைய நாள் இரவிலே திருடன் வருகிறவிதமாய் வரும்; அப்பொழுது வானங்கள் மடமட என்று அகன்றுபோம், பூதங்கள் வெந்து உருகிப்போம், பூமியும் அதிலுள்ள கிரியைகளுமெரிந்து அழிந்துபோம்.

வெளிப்படுத்தின விசேஷம் 1:1
சீக்கிரத்தில் சம்பவிக்கவேண்டியவைகளைத் தம்முடைய ஊழியக்காரருக்குக் காண்பிக்கும்பொருட்டு, தேவன் இயேசுகிறிஸ்துவுக்கு ஒப்புவித்ததும், இவர் தம்முடைய தூதனை அனுப்பி, தம்முடைய ஊழியக்காரனாகிய யோவானுக்கு வெளிப்படுத்தினதுமான விசேஷம்.


Tags அந்த நாளையும் அந்த நாழிகையையும் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான் பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள் குமாரனும் அறியார்
Mark 13:32 in Tamil Concordance Mark 13:32 in Tamil Interlinear Mark 13:32 in Tamil Image