Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Mark 12:38 in Tamil

Home Bible Mark Mark 12 Mark 12:38

மாற்கு 12:38
பின்னும் அவர் உபதேசம்பண்ணுகையில் அவர்களை நோக்கி: நீண்ட அங்கிகளைத் தரித்துக்கொண்டு திரியவும், சந்தைவெளிகளில் வந்தனங்களை அடையவும்,

Tamil Indian Revised Version
இயேசு உபதேசம்பண்ணும்போது அவர்களைப் பார்த்து: வேதபண்டிதர்கள் நீண்ட அங்கிகளை அணிந்துகொண்டு திரியவும், சந்தைவெளிகளில் வாழ்த்துக்களை விரும்பியும்,

Tamil Easy Reading Version
தொடர்ந்து இயேசு உபதேசித்துக்கொண்டிருந்தார். “வேதபாரகர்களிடம் கவனமாக இருங்கள். அவர்கள் மதிப்பைத் தரும் நீண்ட ஆடைகளை அணிந்துகொண்டு அங்குமிங்கும் அலைய விரும்புகிறார்கள். சந்தைப் பகுதிகளில் மக்களிடமிருந்து மரியாதை பெற்றுக்கொள்ள விரும்புகின்றனர்.

Thiru Viviliam
இயேசு கற்பித்துக்கொண்டிருந்தபோது, “மறைநூல் அறிஞர்களைக் குறித்துக் கவனமாய் இருங்கள். அவர்கள் தொங்கல் ஆடை அணிந்து நடமாடுவதையும் சந்தை வெளிகளில் மக்கள் தங்களுக்கு வணக்கம் செலுத்துவதையும் விரும்புகிறார்கள்;

Other Title
மறைநூல் அறிஞரைக் குறித்து எச்சரிக்கை§(மத் 23:1-36; லூக் 20:45-47)

Mark 12:37Mark 12Mark 12:39

King James Version (KJV)
And he said unto them in his doctrine, Beware of the scribes, which love to go in long clothing, and love salutations in the marketplaces,

American Standard Version (ASV)
And in his teaching he said, Beware of the scribes, who desire to walk in long robes, and `to have’ salutations in the marketplaces,

Bible in Basic English (BBE)
And in his teaching he said, Be on your watch against the scribes, whose pleasure it is to go about in long robes and be respected in the market-places,

Darby English Bible (DBY)
And he said to them in his doctrine, Beware of the scribes, who like to walk about in long robes, and salutations in the marketplaces,

World English Bible (WEB)
In his teaching he said to them, “Beware of the scribes, who like to walk in long robes, and to get greetings in the marketplaces,

Young’s Literal Translation (YLT)
and he was saying to them in his teaching, `Beware of the scribes, who will in long robes to walk, and love salutations in the market-places,

மாற்கு Mark 12:38
பின்னும் அவர் உபதேசம்பண்ணுகையில் அவர்களை நோக்கி: நீண்ட அங்கிகளைத் தரித்துக்கொண்டு திரியவும், சந்தைவெளிகளில் வந்தனங்களை அடையவும்,
And he said unto them in his doctrine, Beware of the scribes, which love to go in long clothing, and love salutations in the marketplaces,

Καὶkaikay
ἔλεγενelegenA-lay-gane
αὐτοῖςautoisaf-TOOS
ἐνenane
τῇtay
διδαχῇdidachēthee-tha-HAY
αὐτοῦautouaf-TOO
ΒλέπετεblepeteVLAY-pay-tay
ἀπὸapoah-POH
τῶνtōntone
γραμματέωνgrammateōngrahm-ma-TAY-one
τῶνtōntone
θελόντωνthelontōnthay-LONE-tone
ἐνenane
στολαῖςstolaisstoh-LASE
περιπατεῖνperipateinpay-ree-pa-TEEN
καὶkaikay
ἀσπασμοὺςaspasmousah-spa-SMOOS
ἐνenane
ταῖςtaistase
ἀγοραῖςagoraisah-goh-RASE

Cross Reference

லுூக்கா 11:43
பரிசேயரே, உங்களுக்கு ஐயோ, ஜெபஆலயங்களில் முதன்மையான ஆசனங்களையும், சந்தைகளில் வந்தனங்களையும் விரும்புகிறீர்கள்.

மத்தேயு 23:1
பின்பு இயேசு ஜனங்களையும் தம்முடைய சீஷர்களையும் நோக்கி:

லுூக்கா 20:45
பின்பு ஜனங்களெல்லாரும் கேட்கையில் அவர் தம்முடைய சீஷரை நோக்கி:

மத்தேயு 6:5
அன்றியும் நீ ஜெபம்பண்ணும்போது மாயக்காரரைப் போலிருக்கவேண்டாம்; மனுஷர் காணும்படியாக அவர்கள் ஜெப ஆலயங்களிலும் வீதிகளின் சந்திகளிலும் நின்று ஜெபம்பண்ண விரும்புகிறார்கள்; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

மத்தேயு 10:17
மனுஷரைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் உங்களை ஆலோசனைச் சங்கங்களுக்கு ஒப்புக்கொடுத்து, தங்கள் ஜெப ஆலயங்களில் உங்களை வாரினால் அடிப்பார்கள்.

மாற்கு 4:2
அவர் அநேக விசேஷங்களை உவமைகளாக அவர்களுக்குப் போதித்தார்; போதிக்கிறபொழுது அவர்களுக்குச் சொன்னது:

லுூக்கா 14:7
விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் பந்தியில் முதன்மையான இடங்களைத் தெரிந்துகொண்டதை அவர் பார்த்து, அவர்களுக்கு ஒரு உவமையைச் சொன்னார்:

3 யோவான் 1:9
நான் சபைக்கு எழுதினேன்; ஆனாலும் அவர்களில் மேன்மையாயிருக்க விரும்புகிற தியோத்திரேப்பு என்பவன் எங்களை ஏற்றுக்கொள்ளவில்லை.


Tags பின்னும் அவர் உபதேசம்பண்ணுகையில் அவர்களை நோக்கி நீண்ட அங்கிகளைத் தரித்துக்கொண்டு திரியவும் சந்தைவெளிகளில் வந்தனங்களை அடையவும்
Mark 12:38 in Tamil Concordance Mark 12:38 in Tamil Interlinear Mark 12:38 in Tamil Image