Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Mark 11:31 in Tamil

Home Bible Mark Mark 11 Mark 11:31

மாற்கு 11:31
அதற்கு அவர்கள்: தேவனால் உண்டாயிற்றென்று சொல்வோமானால், பின்னை ஏன் அவனை விசுவாசிக்கவில்லையென்று கேட்பார்;

Tamil Indian Revised Version
அதற்கு அவர்கள்: தேவனால் உண்டானது என்று சொன்னால், பின்பு ஏன் அவனை விசுவாசிக்கவில்லை என்று கேட்பார்.

Tamil Easy Reading Version
யூதத் தலைவர்கள் இயேசுவின் கேள்வியைப் பற்றி தங்களுக்குள் பேசிக்கொண்டனர். அவர்கள், “நாம் இவனிடம், ‘யோவான் தேவனிடமிருந்து அதிகாரத்தைப் பெற்றுக்கொண்டதாகச் சொன்னால்’, நம்மிடம் இவன், ‘பிறகு ஏன் யோவான் மீது நம்பிக்கை வைக்கவில்லை’ என்று கேட்பான்.

Thiru Viviliam
❮31-32❯அவர்கள், “‘விண்ணகத்திலிருந்து வந்தது’ என்போமானால், ‘பின் ஏன் அவரை நம்பவில்லை’ எனக் கேட்பார். எனவே ‘மனிதரிடமிருந்து வந்தது’ என்போமா?” என்று தங்களிடையே பேசிக் கொண்டிருந்தார்கள். ஆனால், மக்கள் அனைவரும் யோவானை ஓர் இறைவாக்கினராகக் கருதியதால் அவர்கள் அவர்களுக்கு அஞ்சினார்கள்.

Mark 11:30Mark 11Mark 11:32

King James Version (KJV)
And they reasoned with themselves, saying, If we shall say, From heaven; he will say, Why then did ye not believe him?

American Standard Version (ASV)
And they reasoned with themselves, saying, If we shall say, From heaven; He will say, Why then did ye not believe him?

Bible in Basic English (BBE)
And they gave thought to it among themselves, saying, If we say, From heaven; he will say, Why then did you not have faith in him?

Darby English Bible (DBY)
And they reasoned with themselves, saying, If we should say, Of heaven, he will say, Why [then] have ye not believed him?

World English Bible (WEB)
They reasoned with themselves, saying, “If we should say, ‘From heaven;’ he will say, ‘Why then did you not believe him?’

Young’s Literal Translation (YLT)
And they were reasoning with themselves, saying, `If we may say, From heaven, he will say, Wherefore, then, did ye not believe him?

மாற்கு Mark 11:31
அதற்கு அவர்கள்: தேவனால் உண்டாயிற்றென்று சொல்வோமானால், பின்னை ஏன் அவனை விசுவாசிக்கவில்லையென்று கேட்பார்;
And they reasoned with themselves, saying, If we shall say, From heaven; he will say, Why then did ye not believe him?

καὶkaikay
ἐλογίζοντοelogizontoay-loh-GEE-zone-toh
πρὸςprosprose
ἑαυτοὺςheautousay-af-TOOS
λέγοντες,legontesLAY-gone-tase
Ἐὰνeanay-AN
εἴπωμεν,eipōmenEE-poh-mane
Ἐξexayks
οὐρανοῦ,ouranouoo-ra-NOO
ἐρεῖ,ereiay-REE
Διατίdiatithee-ah-TEE
οὖνounoon
οὐκoukook
ἐπιστεύσατεepisteusateay-pee-STAYF-sa-tay
αὐτῷ;autōaf-TOH

Cross Reference

மத்தேயு 11:7
அவர்கள் போனபின்பு, இயேசு யோவானைக்குறித்து ஜனங்களுக்குச் சொன்னது என்னவென்றால்: எதைப் பார்க்க வனாந்தரத்திற்குப் போனீர்கள்? காற்றினால் அசையும் நாணலையோ?

மத்தேயு 21:25
யோவான் கொடுத்த ஸ்நானம் தேவனால் உண்டாயிற்றோ? மனுஷரால் உண்டாயிற்றோ? யாரால் உண்டாயிற்று? என்று கேட்டார். அதற்கு அவர்கள்: தேவனால் உண்டாயிற்று என்று சொல்வோமானால், பின்னை ஏன் அவனை விசுவாசிக்கவில்லை என்று நம்மைக் கேட்பார்;

மத்தேயு 21:31
இவ்விருவரில் எவன் தன் தகப்பனுடைய சித்தத்தின்படி செய்தவன் என்று கேட்டார்; அதற்கு அவர்கள்: மூத்தவன் தான் என்றார்கள். அப்பொழுது, இயேசு அவர்களை நோக்கி: ஆயக்காரரும் வேசிகளும் உங்களுக்கு முன்னே தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கிறார்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

யோவான் 1:15
யோவான் அவரைக்குறித்துச் சாட்சிகொடுத்து: எனக்குப் பின்வருகிறவர் எனக்கு முன்னிருந்தவர், ஆகையால் அவர் என்னிலும் மேன்மையுள்ளவர் என்று நான் சொல்லியிருந்தேனே, அவர் இவர்தான் என்று சத்தமிட்டுக் கூறினான்.

யோவான் 1:29
மறுநாளிலே யோவான் இயேசுவைத் தன்னிடத்தில் வரக்கண்டு: இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி.

யோவான் 1:34
அந்தப்படியே நான் கண்டு, இவரே தேவனுடைய குமாரன் என்று சாட்சி கொடுத்து வருகிறேன் என்றான்.

யோவான் 1:36
இயேசு நடந்துபோகிறதை அவன் கண்டு: இதோ, தேவ ஆட்டுக்குட்டி என்றான்.

யோவான் 3:29
மணவாட்டியை உடையவனே மணவாளன்; மணவாளனுடைய தோழனோ அருகே நின்று, அவருடைய சொல்லைக் கேட்கிறவனாய் மணவாளனுடைய சத்தத்தைக் குறித்து மிகவும் சந்தோஷப்படுகிறான்; இந்தச் சந்தோஷம் இப்பொழுது எனக்குச் சம்பூரணமாயிற்று.


Tags அதற்கு அவர்கள் தேவனால் உண்டாயிற்றென்று சொல்வோமானால் பின்னை ஏன் அவனை விசுவாசிக்கவில்லையென்று கேட்பார்
Mark 11:31 in Tamil Concordance Mark 11:31 in Tamil Interlinear Mark 11:31 in Tamil Image