Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Mark 10:41 in Tamil

Home Bible Mark Mark 10 Mark 10:41

மாற்கு 10:41
மற்றப் பத்துப்பேரும் அதைக்கேட்டு, யாக்கோபின் மேலும் யோவானின் மேலும் எரிச்சலானார்கள்.

Tamil Indian Revised Version
மற்ற பத்துப்பேரும் அதைக்கேட்டு, யாக்கோபின்மேலும் யோவானின் மேலும் எரிச்சலானார்கள்.

Tamil Easy Reading Version
ஏனைய பத்து சீஷர்களும் இயேசு சொல்வதைக் கேட்டனர். அவர்களுக்கு யாக்கோபு மீதும், யோவான் மீதும் கோபம் ஏற்பட்டது.

Thiru Viviliam
இதைக் கேட்டுக்கொண்டிருந்த பத்துப் பேரும் யாக்கோபுமீதும் யோவான்மீதும் கோபங்கொள்ளத் தொடங்கினர்.

Mark 10:40Mark 10Mark 10:42

King James Version (KJV)
And when the ten heard it, they began to be much displeased with James and John.

American Standard Version (ASV)
And when the ten heard it, they began to be moved with indignation concerning James and John.

Bible in Basic English (BBE)
And hearing this, the ten became very angry with James and John.

Darby English Bible (DBY)
And the ten having heard [of it], began to be indignant about James and John.

World English Bible (WEB)
When the ten heard it, they began to be indignant towards James and John.

Young’s Literal Translation (YLT)
And the ten having heard, began to be much displeased at James and John,

மாற்கு Mark 10:41
மற்றப் பத்துப்பேரும் அதைக்கேட்டு, யாக்கோபின் மேலும் யோவானின் மேலும் எரிச்சலானார்கள்.
And when the ten heard it, they began to be much displeased with James and John.

Καὶkaikay
ἀκούσαντεςakousantesah-KOO-sahn-tase
οἱhoioo
δέκαdekaTHAY-ka
ἤρξαντοērxantoARE-ksahn-toh
ἀγανακτεῖνaganakteinah-ga-nahk-TEEN
περὶperipay-REE
Ἰακώβουiakōbouee-ah-KOH-voo
καὶkaikay
Ἰωάννουiōannouee-oh-AN-noo

Cross Reference

நீதிமொழிகள் 13:10
அகந்தையினால்மாத்திரம் வாது பிறக்கும்; ஆலோசனையைக் கேட்கிறவர்களிடத்திலோ ஞானம் உண்டு.

ரோமர் 12:10
சகோதர சிநேகத்திலே ஒருவர்மேலொருவர் பட்சமாயிருங்கள்; கனம்பண்ணுகிறதிலே ஒருவருக்கொருவர் முந்திக்கொள்ளுங்கள்.

பிலிப்பியர் 2:3
ஒன்றையும் வாதினாலாவது வீண்பெருமையினாலாவது செய்யாமல், மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள்.

மத்தேயு 20:24
மற்ற பத்துப்பேரும் அதைக்கேட்டு, அந்த இரண்டு சகோதரர் பேரிலும் எரிச்சலானார்கள்.

மாற்கு 9:33
அவர் கப்பர்நகூமுக்கு வந்து, வீட்டிலே இருக்கும்போது, அவர்களை நோக்கி: நீங்கள் வழியிலே எதைக்குறித்து உங்களுக்குள்ளே தர்க்கம்பண்ணினீர்கள் என்று கேட்டார்.

லுூக்கா 22:24
அன்றியும் தங்களில் எவன் பெரியவனாயிருப்பான் என்று அவர்களுக்குள்ளே வாக்குவாதம் உண்டாயிற்று.

யாக்கோபு 4:5
நம்மில் வாசமாயிருக்கிற ஆவியானவர் நம்மிடத்தில் வைராக்கிய வாஞ்சையாயிருக்கிறாரென்று வேதவாக்கியம் வீணாய்ச் சொல்லுகிறதென்று நினைக்கிறீர்களா?


Tags மற்றப் பத்துப்பேரும் அதைக்கேட்டு யாக்கோபின் மேலும் யோவானின் மேலும் எரிச்சலானார்கள்
Mark 10:41 in Tamil Concordance Mark 10:41 in Tamil Interlinear Mark 10:41 in Tamil Image