Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Mark 10:35 in Tamil

Home Bible Mark Mark 10 Mark 10:35

மாற்கு 10:35
அப்பொழுது செபெதேயுவின் குமாரராகிய யாக்கோபும் யோவானும் அவரிடத்தில் வந்து: போதகரே, நாங்கள் கேட்டுக்கொள்ளப்போகிறதை நீர் எங்களுக்குச் செய்யவேண்டுமென்று விரும்புகிறோம் என்றார்கள்.

Tamil Indian Revised Version
அப்பொழுது செபெதேயுவின் குமாரர்களாகிய யாக்கோபும் யோவானும் அவரிடம் வந்து: போதகரே, நாங்கள் எதைக்கேட்டாலும் அதை நீர் எங்களுக்குச் செய்யவேண்டும் என்று விரும்புகிறோம் என்றார்கள்.

Tamil Easy Reading Version
பிறகு செபெதேயுவின் மகன்களாகிய யாக்கோபும், யோவானும் இயேசுவிடம் வந்தார்கள். அவர்கள், “போதகரே நீங்கள் எங்களுக்காக ஏதேனும் செய்ய வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்” என்றனர்.

Thiru Viviliam
செபதேயுவின் மக்கள் யாக்கோபும் யோவானும் அவரை அணுகிச் சென்று அவரிடம், “போதகரே, நாங்கள் கேட்பதை நீர் எங்களுக்குச் செய்ய வேண்டும் என விரும்புகிறோம்” என்றார்கள்.

Other Title
செபதேயுவின் மக்களது வேண்டுகோள்§(மத் 20:20-28)

Mark 10:34Mark 10Mark 10:36

King James Version (KJV)
And James and John, the sons of Zebedee, come unto him, saying, Master, we would that thou shouldest do for us whatsoever we shall desire.

American Standard Version (ASV)
And there come near unto him James and John, the sons of Zebedee, saying unto him, Teacher, we would that thou shouldest do for us whatsoever we shall ask of thee.

Bible in Basic English (BBE)
And there came to him James and John, the sons of Zebedee, saying to him, Master, will you give us whatever may be our request?

Darby English Bible (DBY)
And there come to him James and John, the sons of Zebedee, saying [to him], Teacher, we would that whatsoever we may ask thee, thou wouldst do it for us.

World English Bible (WEB)
James and John, the sons of Zebedee, came near to him, saying, “Teacher, we want you to do for us whatever we will ask.”

Young’s Literal Translation (YLT)
And there come near to him James and John, the sons of Zebedee, saying, `Teacher, we wish that whatever we may ask for ourselves, thou mayest do for us;’

மாற்கு Mark 10:35
அப்பொழுது செபெதேயுவின் குமாரராகிய யாக்கோபும் யோவானும் அவரிடத்தில் வந்து: போதகரே, நாங்கள் கேட்டுக்கொள்ளப்போகிறதை நீர் எங்களுக்குச் செய்யவேண்டுமென்று விரும்புகிறோம் என்றார்கள்.
And James and John, the sons of Zebedee, come unto him, saying, Master, we would that thou shouldest do for us whatsoever we shall desire.

Καὶkaikay
προσπορεύονταιprosporeuontaiprose-poh-RAVE-one-tay
αὐτῷautōaf-TOH
Ἰάκωβοςiakōbosee-AH-koh-vose
καὶkaikay
Ἰωάννηςiōannēsee-oh-AN-nase
οἱhoioo
υἱοὶhuioiyoo-OO
Ζεβεδαίουzebedaiouzay-vay-THAY-oo
λέγοντεςlegontesLAY-gone-tase
Διδάσκαλεdidaskalethee-THA-ska-lay
θέλομενthelomenTHAY-loh-mane
ἵναhinaEE-na
hooh
ἐὰνeanay-AN
αἰτήσωμένaitēsōmenay-TAY-soh-MANE
ποιήσῃςpoiēsēspoo-A-sase
ἡμῖνhēminay-MEEN

Cross Reference

மத்தேயு 20:20
அப்பொழுது செபதெயுவின் குமாரருடைய தாய் அவரிடத்தில் வந்து அவரைப்பணிந்து கொண்டு: உம்மிடத்தில் ஒரு விண்ணப்பம் பண்ணவேண்டும் என்றாள்.

2 சாமுவேல் 14:4
அப்படியே தெக்கோவா ஊராளான அந்த ஸ்திரீ ராஜாவோடே பேசப்போய், தரையிலே முகங்குப்புற விழுந்துவணங்கி, ராஜாவே, இரட்சியும் என்றாள்.

1 இராஜாக்கள் 2:16
இப்பொழுது நான் உம்மிடத்தில் ஒரு மன்றாட்டைக் கேட்கிறேன்; அதை எனக்கு மறுக்கவேண்டாம் என்றான். அவள்: சொல் என்றாள்.

1 இராஜாக்கள் 2:20
அப்பொழுது அவள்: நான் உம்மை ஒரு சிறிய மன்றாட்டைக் கேட்க விரும்புகிறேன்; எனக்கு அதை மறுக்கவேண்டாம் என்றாள். அதற்கு ராஜா: என் தாயாரே, கேளும்; நான் உமக்கு மறுப்பதில்லை என்றான்.

மாற்கு 1:19
அவர் அவ்விடம் விட்டுச் சற்று அப்புறம் போனபோது, செபதேயுவின் குமாரன் யாக்கோபும் அவன் சகோதரன் யோவானும் படவிலே வலைகளைப் பழுது பார்த்துக்கொண்டிருக்கிறதைக் கண்டு,

மாற்கு 14:33
பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் தம்மோடே கூட்டிக்கொண்டுபோய், திகிலடையவும், மிகவும் வியாகுலப்படவும் தொடங்கினார்.

மாற்கு 5:37
பேதுருவையும், யாக்கோபையும், யாக்கோபின் சகோதரன் யோவானையும் தவிர, வேறொருவரையும் தம்மோடே வருகிறதற்கு இடங்கொடாமல்;

மாற்கு 9:2
ஆறுநாளைக்குப் பின்பு, இயேசு பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் அழைத்து, உயர்ந்த மலையின்மேல் அவர்களைத் தனியே கூட்டிக்கொண்டுபோய், அவர்களுக்கு முன்பாக மறுரூபமானார்;


Tags அப்பொழுது செபெதேயுவின் குமாரராகிய யாக்கோபும் யோவானும் அவரிடத்தில் வந்து போதகரே நாங்கள் கேட்டுக்கொள்ளப்போகிறதை நீர் எங்களுக்குச் செய்யவேண்டுமென்று விரும்புகிறோம் என்றார்கள்
Mark 10:35 in Tamil Concordance Mark 10:35 in Tamil Interlinear Mark 10:35 in Tamil Image