Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Mark 1:39 in Tamil

Home Bible Mark Mark 1 Mark 1:39

மாற்கு 1:39
கலிலேயா நாடெங்கும் அவர்களுடைய ஜெபஆலயங்களில் அவர் பிரசங்கம் பண்ணிக்கொண்டும், பிசாசுகளைத் துரத்திக்கொண்டும் இருந்தார்.

Tamil Indian Revised Version
கலிலேயா நாடு முழுவதும் அவர்களுடைய ஜெப ஆலயங்களில் அவர் பிரசங்கம்பண்ணிக்கொண்டும், பிசாசுகளைத் துரத்திக்கொண்டும் இருந்தார்.

Tamil Easy Reading Version
ஆகையால் இயேசு கலிலேயா எங்கும் பிரயாணம் பண்ணினார். அவர் ஜெப ஆலயங்களில் போதனை செய்தார். அவர் பலவந்தமாகப் பிசாசுகளை, மனிதர்களிடமிருந்து விரட்டினார்.

Thiru Viviliam
பின்பு, அவர் கலிலேய நாடுமுழுவதும் சென்று அவர்களுடைய தொழுகைக் கூடங்களில் நற்செய்தியைப் பறைசாற்றி பேய்களை ஓட்டி வந்தார்.

Mark 1:38Mark 1Mark 1:40

King James Version (KJV)
And he preached in their synagogues throughout all Galilee, and cast out devils.

American Standard Version (ASV)
And he went into their synagogues throughout all Galilee, preaching and casting out demons.

Bible in Basic English (BBE)
And he went into their Synagogues in every part of Galilee, preaching and driving out evil spirits.

Darby English Bible (DBY)
And he was preaching in their synagogues in the whole of Galilee, and casting out demons.

World English Bible (WEB)
He went into their synagogues throughout all Galilee, preaching and casting out demons.

Young’s Literal Translation (YLT)
And he was preaching in their synagogues, in all Galilee, and is casting out the demons,

மாற்கு Mark 1:39
கலிலேயா நாடெங்கும் அவர்களுடைய ஜெபஆலயங்களில் அவர் பிரசங்கம் பண்ணிக்கொண்டும், பிசாசுகளைத் துரத்திக்கொண்டும் இருந்தார்.
And he preached in their synagogues throughout all Galilee, and cast out devils.

καὶkaikay
ἦνēnane
κηρύσσωνkēryssōnkay-RYOOS-sone
ἐνenane
ταῖςtaistase
συναγωγαῖςsynagōgaissyoon-ah-goh-GASE
αὐτῶνautōnaf-TONE
εἰςeisees
ὅληνholēnOH-lane
τὴνtēntane
Γαλιλαίανgalilaianga-lee-LAY-an
καὶkaikay
τὰtata
δαιμόνιαdaimoniathay-MOH-nee-ah
ἐκβάλλωνekballōnake-VAHL-lone

Cross Reference

மத்தேயு 4:23
பின்பு, இயேசு கலிலேயா எங்கும் சுற்றி நடந்து, அவர்களுடைய ஜெப ஆலயங்களில் உபதேசித்து, ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, ஜனங்களுக்கு உண்டாயிருந்த சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கிச் சொஸ்தமாக்கினார்.

மாற்கு 1:21
பின்பு கப்பர்நகூமுக்குப் போனார்கள். உடனே அவர் ஓய்வுநாளில் ஜெப ஆலயத்திலே பிரவேசித்து, போதகம் பண்ணினார்.

மாற்கு 7:30
அவள் தன் வீட்டுக்கு வந்தபொழுது, பிசாசு போய் விட்டதையும், தன் மகள் கட்டிலில் படுத்திருக்கிறதையும் கண்டாள்.

லுூக்கா 4:41
பிசாசுகளும்: நீர் தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று சத்தமிட்டு, அநேகரைவிட்டுப் புறப்பட்டது. அவரைக் கிறிஸ்து என்று பிசாசுகள் அறிந்திருந்தபடியால் அவர் அவைகளைப் பேசவொட்டாமல் அதட்டினார்.

லுூக்கா 4:43
அவரோ அவர்களை நோக்கி: நான் மற்ற ஊர்களிலும் தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கிக்கவேண்டும், இதற்காகவே அனுப்பப்பட்டேன் என்றார்.


Tags கலிலேயா நாடெங்கும் அவர்களுடைய ஜெபஆலயங்களில் அவர் பிரசங்கம் பண்ணிக்கொண்டும் பிசாசுகளைத் துரத்திக்கொண்டும் இருந்தார்
Mark 1:39 in Tamil Concordance Mark 1:39 in Tamil Interlinear Mark 1:39 in Tamil Image