Full Screen ?
 

Zinglala Zinglala - GLORIA-வானத்துக்கும் பூமிக்கும் மேலானவர்

Zinglaalaa Zinglaalaa Gloria
Zumuru Zumuru Zumuru Rey

வானத்துக்கும் பூமிக்கும் மேலானவர்
ஜீவனுள்ள நாட்களெல்லாம் தேவையானவர்

ஒருபோதும் என்னை விட்டு விலகாதவர்
ஒருபோதும் என்னை விட்டு விலகாதவர்
என்னை என்றும் கைவிடாமல் காத்துக்கொள்பவர்
என்னை என்றும் கைவிடாமல் காத்துக்கொள்பவர்

கடற்கரையின் ஓரத்திலே இயேசு வந்தாரு
பேதுருவின் நிலமையாதான் கண்டுகொண்டாரு -2
என் கூடதான் வா நீ மீன் பிடிக்காமா
என் கூடதான் வா நீ மனுஷனை பிடிப்பாய் -2

கூட்டத்துக்கு நடுவுல இயேசு வந்தாரு
மரத்தில் இருந்த சகேயுவை கண்டு கொண்டாரு -2
கீழே இறங்கி வா உன்ன வாலாக்காம
வாழ்க்கை எனக்கு தா உன்னை தலையாக்குவன் -2

Zinglala Zinglala Gloria-வானத்துக்கும் பூமிக்கும் மேலானவர் Lyrics in English

Zinglaalaa Zinglaalaa Gloria Zumuru Zumuru Zumuru Rey vaanaththukkum poomikkum maelaanavar jeevanulla naatkalellaam thaevaiyaanavar orupothum ennai vittu vilakaathavar orupothum ennai vittu vilakaathavar ennai entum kaividaamal kaaththukkolpavar ennai entum kaividaamal kaaththukkolpavar kadarkaraiyin oraththilae Yesu vanthaaru paethuruvin nilamaiyaathaan kanndukonndaaru -2 en koodathaan vaa nee meen pitikkaamaa en koodathaan vaa nee manushanai pitippaay -2 koottaththukku naduvula Yesu vanthaaru maraththil iruntha sakaeyuvai kanndu konndaaru -2 geelae irangi vaa unna vaalaakkaama vaalkkai enakku thaa unnai thalaiyaakkuvan -2

PowerPoint Presentation Slides for the song Zinglala Zinglala Gloria-வானத்துக்கும் பூமிக்கும் மேலானவர்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Zinglala Zinglala – GLORIA-வானத்துக்கும் பூமிக்கும் மேலானவர் PPT
Zinglala Zinglala PPT

Zinglala Zinglala Gloria-வானத்துக்கும் பூமிக்கும் மேலானவர் Song Meaning

Zinglaalaa Zinglaalaa Gloria
Zumuru Zumuru Zumuru Rey

He is above the heavens and the earth
He is needed all the days of his life

The one who never leaves me
The one who never leaves me
The one who keeps me forever
The one who keeps me forever

Jesus came by the beach
Peter's condition was discovered -2
Come with me, can you fish?
Come with me and you will catch man -2

Jesus came in the midst of the crowd
Saw Sakyu in the tree -2
Come down your tail
Life is your leader for me -2

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

என்னை Zumuru வா Zinglaalaa ஒருபோதும் விலகாதவர் கைவிடாமல் காத்துக்கொள்பவர் இயேசு வந்தாரு கூடதான் Gloria Rey வானத்துக்கும் பூமிக்கும் மேலானவர் ஜீவனுள்ள நாட்களெல்லாம் தேவையானவர் தமிழ்