Full Screen ?
 

Thuthiungal Devanai - துதியுங்கள் தேவனை துதியுங்கள் தூயோனை

துதியுங்கள் தேவனை துதியுங்கள் தூயோனை
துதியுங்கள் தேவனை துதியுங்கள் தூயோனை

அவரது அதிசயங்களை பாடி
அவரது அதிசயங்களை பாடி
அவர் நாமத்தை பாராட்டி,
அவரை ஆண்டவர் என்றறிந்து
அவரை போற்றுங்கள்
அவரது அதிசயங்களைபாடி
அவர் நாமத்தை பாராட்டி,
அவரை ஆண்டவர் என்றறிந்து
அவரை போற்றுங்கள்

ஆப்ரஹாமின் தேவனை ஈசாக்கின் தேவனை
ஆர்ப்பரித்து வணங்குங்கள்

துதியுங்கள் தேவனை துதியுங்கள் தூயோனை
துதியுங்கள் தேவனை துதியுங்கள் தூயோனை

2.இஸ்ரவேலின் மக்களின் மன்னவனை
இஸ்ரவேலின் மக்களின் மன்னவனை
இடையூட்டினை போக்கினோனே
கானானின் தேசத்தை காட்டினோனே
கர்த்தரை போற்றுங்கள்
இஸ்ரவேலின் மக்களின் மன்னவனை
இடையூட்டினை போக்கினோனே
கானானின் தேசத்தை காட்டினோனே
கர்த்தரை போற்றுங்கள்

ராஜாதி ராஜனை கர்த்தாதி கர்த்தனை
ஆர்ப்பரித்து வணங்குங்கள்

துதியுங்கள் தேவனை துதியுங்கள் தூயோனை
துதியுங்கள் தேவனை துதியுங்கள் தூயோனை

Thuthiungal Devanai Lyrics in English

Thuthiyungal thaevanai thuthiyungal thooyonai thuthiyungal thaevanai thuthiyungal thooyonai avarathu athisayangalai paati avarathu athisayangalai paati avar naamaththai paaraatti, avarai aanndavar entarinthu avarai pottaுngal avarathu athisayangalaipaati avar naamaththai paaraatti, avarai aanndavar entarinthu avarai pottaுngal aaprahaamin thaevanai eesaakkin thaevanai aarppariththu vanangungal thuthiyungal thaevanai thuthiyungal thooyonai thuthiyungal thaevanai thuthiyungal thooyonai 2.isravaelin makkalin mannavanai isravaelin makkalin mannavanai itaiyoottinai pokkinonae kaanaanin thaesaththai kaattinonae karththarai pottaுngal isravaelin makkalin mannavanai itaiyoottinai pokkinonae kaanaanin thaesaththai kaattinonae karththarai pottaுngal raajaathi raajanai karththaathi karththanai aarppariththu vanangungal thuthiyungal thaevanai thuthiyungal thooyonai thuthiyungal thaevanai thuthiyungal thooyonai

PowerPoint Presentation Slides for the song Thuthiungal Devanai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thuthiungal Devanai – துதியுங்கள் தேவனை துதியுங்கள் தூயோனை PPT
Thuthiungal Devanai PPT

துதியுங்கள் தேவனை தூயோனை அவரை போற்றுங்கள் இஸ்ரவேலின் மக்களின் மன்னவனை அதிசயங்களை பாடி நாமத்தை பாராட்டி ஆண்டவர் என்றறிந்து ஆர்ப்பரித்து வணங்குங்கள் இடையூட்டினை போக்கினோனே கானானின் தமிழ்