Full Screen ?
 

Raavin Kulirilae - ராவின் குளிரிலே

ராவின் குளிரிலே
பாரின் நடுவிலே
தேவ சுதன் எம்மை
மீட்க தேடி வந்தாரே-2

1.விண்ணுலகத்தை
விட்டு வந்தாரே
மண்ணின் மாந்தர் பாவம் போக்க
மனுவாய் வந்தாரே-2
ராவின் குளிரிலே

2.தந்தை தேவனே
எங்கள் இராஜனே
சொந்தமாக தந்ததாலே
நிந்தை நீங்கிற்றே-2
ராவின் குளிரிலே

3.மேய்ப்பர் கண்டனர்
ஞானிகள் தொழுதனர்
(இந்த) உலகின் இரட்சகர்
மனுவாய் பிறந்தார்
ஆ.. என்ன பாக்கியமே-2

ராவின் குளிரிலே
பாரின் நடுவிலே
தேவ சுதன் எம்மை
மீட்க தேடி வந்தாரே-2

Raavin Kulirilae – ராவின் குளிரிலே Lyrics in English

Raavin kulirilae paarin naduvilae thaeva suthan emmai meetka thaeti vanthaarae-2 1.vinnnulakaththai vittu vanthaarae mannnnin maanthar paavam pokka manuvaay vanthaarae-2 raavin kulirilae 2.thanthai thaevanae engal iraajanae sonthamaaka thanthathaalae ninthai neengitte-2 raavin kulirilae 3.maeyppar kanndanar njaanikal tholuthanar (intha) ulakin iratchakar manuvaay piranthaar aa.. Enna paakkiyamae-2 raavin kulirilae paarin naduvilae thaeva suthan emmai meetka thaeti vanthaarae-2

PowerPoint Presentation Slides for the song Raavin Kulirilae – ராவின் குளிரிலே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Raavin Kulirilae – ராவின் குளிரிலே PPT
Raavin Kulirilae PPT

ராவின் குளிரிலே வந்தாரே பாரின் நடுவிலே தேவ சுதன் எம்மை மீட்க தேடி மனுவாய் விண்ணுலகத்தை மண்ணின் மாந்தர் பாவம் போக்க தந்தை தேவனே எங்கள் தமிழ்