Bible
Lyrics PPT

Varuvai Tharunamithuve PPT - வருவாய் தருணமிதுவே அழைக்கிறாரே

Varuvai Tharunamithuve

Slide 1

Varuvai Tharunamithuve

Slide 2

வருவாய் தருணமிதுவே அழைக்கிறாரே வல்ல ஆண்டவர் இயேசுவண்டை

Slide 3

வாழ் நாளையெல்லாம் வீண் நாளாய் வருத்தத்தோடே கழிப்பது ஏன் வந்தவர் பாதம் சரணடைந்தால் வாழ்வித்து உன்னைச் சேர்த்துக் கொள்வார்

Slide 4

கட்டின வீடும் நிலம் பொருளும் கண்டிடும் உற்றார் உறவினரும் கூடுவீட்டு உன் ஆவிபோனால் கூட உனோடு வருவதில்லை

Slide 5

அழகு மாயை நிலைத்திடாதே அதை நம்பாதே மயக்கிடுமே மரணம் ஓர்நாள் சந்திக்குமே மறவாதே உன் ஆண்டவரை

Slide 6

வானத்தின் கீழே பூமி மேலே வானவர் இயேசு நாமமல்லால் இரட்சிப்படைய வழியில்லையே இரட்சகர் இயேசு வழி அவரே

Slide 7

தீராத பாவம் வியாதியையும் மாறாத உந்தன் பெலவீனமும் கோரக்குருசில் சுமந்து தீர்த்தார் காயங்களல் நீ குணமடைய

Slide 8

சத்திய வாக்கை நம்பியே வார் நித்திய ஜீவன் உனக்களிப்பார் உன் பேரை ஜீவ புஸ்தகத்தில் உண்மையாய் இன்று எழுதிடுவார்

Varuvai Tharunamithuve PowerPoint

Varuvai Tharunamithuve - வருவாய் தருணமிதுவே அழைக்கிறாரே Lyrics

Varuvai Tharunamithuve PPT

Download Varuvai Tharunamithuve Tamil PPT