Bible
Lyrics PPT

Vantharul Ivvalayathil PPT - வந்தருள் இவ்வாலயத்தில்

1. வந்தருள், இவ்வாலயத்தில்; மகிமை ஏகோவாவே,-உனை
வாழ்த்தும் அடியார்க்கு நிதம் வாய்த்த பெரு வாழ்வே!
அந்தி பகல் இங்குனை வந்தடையும் அடியார்க் கிரங்கி,
ஆதரவாய் ஆண்டு கொள்வாய், ஆதி பராபரன் குமாரா!

Slide 1

1. வந்தருள், இவ்வாலயத்தில்; மகிமை ஏகோவாவே,-உனை வாழ்த்தும் அடியார்க்கு நிதம் வாய்த்த பெரு வாழ்வே! அந்தி பகல் இங்குனை வந்தடையும் அடியார்க் கிரங்கி, ஆதரவாய் ஆண்டு கொள்வாய், ஆதி பராபரன் குமாரா!

Slide 2

2. திருக் கருணை மொழியால் மனத் திருக்கறுக்கும், பொருட்டெழுந்து, தீய வினை மதித் தழிப்பாய், தேவர் பெருமானே! பெருக்கமுள உன் வசனம் பேதையருக்கே பலிக்க உருக்கமுடன் இரங்கும், ஐயா, உன் பதமே தஞ்சம் என்றும்.

Slide 3

3. சஞ்சலம் மிஞ்சும் மனதால் சரணம் உனக்கென்று வரும் தமியர் தமக் காறுதலாய்த் தயை செய், ஆதிசேயா! செஞ் சொல் மலிந்த புலவர், செப்பு தமிழ்க் குகந்த உன்றன் சீரடிக்கண் சேர்பவர்க்கே, ஆருயிர் உண்டாவதற்கே.

Slide 4

4. பூவுலகை ஆளும் மன்னர், போதம் உணர் வேதியர் உன் பொற் பதத்தை அர்ச்சிக்கவே நற் பதம் தா, தேவே! மூவுலகிலும் துதியும், முக்யம் மகத்துவம் கனமும், மா பலமுமே உமக்கே, மங்களம் உண்டாவதாக.

Vantharul Ivvalayathil - வந்தருள் இவ்வாலயத்தில் PowerPoint

Vantharul Ivvalayathil - வந்தருள் இவ்வாலயத்தில் Lyrics

Vantharul Ivvalayathil PPT

Download Vantharul Ivvalayathil - வந்தருள் இவ்வாலயத்தில் Tamil PPT