Sign in / My account
🏠 Lyrics Chords Bible

Ummai Potri Paduvom - உம்மை போற்றி பாடுவோம்

உம்மை போற்றி பாடுவோம்

உம்மை போற்றி பாடுவோம்
எங்கள் உயர்ந்த கண்மலையே

பெருவெள்ளம் மதில்லை மோதி
பெருங்காற்றும் அடிக்கையில்
எங்கள் புகலிடமே எங்கள் தஞ்சமே
பெருங்கன்மலையின் நிழலே

செங்கடலும் பிளந்து போகும்
யுத்த சேனையும் அமிழ்ந்திடும் எங்கள்
பராக்கிரமமே எங்கள் பெலனும் நீரே
ஜெயம் எடுப்போம் உம்மாலே

எம்மை உயர்ந்த ஸ்தானங்கள் மேல்
வைத்த வைத்ததும் நீரல்லவோ
கன்மலை தேனும் வடியும் எண்ணெயும்
தருவது நீரல்லவோ

Ummai potri paduvom Lyrics in English

Ummai potti paaduvom Engal uyarntha kannmalaiyae Peruvellam mathillai mothi Perungaattaுm atikkaiyil Engal pukalidamae engal thanjamae Perunganmalaiyin nilalae Sengadalum pilanthu pokum Yuththa senaiyum amilnthidum engal Paraakkiramamae engal pelanum neerae Jeyam eduppom ummaalae Emmai uyarntha sthaanangal mael Vaiththa vaiththathum neerallavo Kanmalai thaenum vatiyum ennnneyum Tharuvathu neerallavo

PowerPoint Presentation Slides for the song Ummai potri paduvom

by clicking the fullscreen button in the Top left. Or you can download Ummai potri paduvom PPT Ummai Potri Paduvom PPT

உம்மை போற்றி பாடுவோம் Ummai potti paaduvom எங்கள் உயர்ந்த கண்மலையே Engal uyarntha kannmalaiyae பெருவெள்ளம் மதில்லை மோதி Peruvellam mathillai mothi பெருங்காற்றும் அடிக்கையில் Perungaattaுm atikkaiyil எங்கள் புகலிடமே எங்கள் தஞ்சமே Engal pukalidamae engal thanjamae பெருங்கன்மலையின் நிழலே Perunganmalaiyin nilalae செங்கடலும் பிளந்து போகும் Sengadalum pilanthu pokum யுத்த சேனையும் அமிழ்ந்திடும் எங்கள் Yuththa senaiyum amilnthidum engal பராக்கிரமமே எங்கள் பெலனும் நீரே Paraakkiramamae engal pelanum neerae ஜெயம் எடுப்போம் உம்மாலே Jeyam eduppom ummaalae எம்மை உயர்ந்த ஸ்தானங்கள் மேல் Emmai uyarntha sthaanangal mael வைத்த வைத்ததும் நீரல்லவோ Vaiththa vaiththathum neerallavo கன்மலை தேனும் வடியும் எண்ணெயும் Kanmalai thaenum vatiyum ennnneyum தருவது நீரல்லவோ Tharuvathu neerallavo

Ummai potri paduvom Song Meaning

Let us sing your praises
Our highest eye

The flood hit Madhya Pradesh
Under the wind
Our refuge is our refuge
The shadow of Mt

The Red Sea will also part
Our army is drowning
Valor is our strength and water
Let's win

Our highest positions
It is not water when it is placed
Ganmalai honey and distilled oil
What is given is not water

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Neerthanae - Oru Pothum Kai Vidaathavar
  2. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  3. Sakalamum Ummaalae Undaanathu
  4. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  5. Naan Payappadum Naalilae
  6. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  7. Mulu Ullathal Ummai Thuthipaen
  8. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  9. Thooya Aaviya Ootrungappa
  10. Yesu Inbamaanavar Yesu
  11. Ungka Nesam Periyathu
  12. Belamalithemai Puthu Vazhikalil
  13. Varam Thara Vaa Manuvaelaa
  14. Thinam Thinam Nam Devanaiyae
  15. Sorndhu Pogadhae Manamae