Bible
Lyrics PPT

Arputham Seibavar PPT - அற்புதம் செய்பவர்

அற்புதம் செய்பவர்
கண்களை திறப்பவர்
நீர் ஒருவரே கர்த்தர்
நீர் ஒருவரே

Slide 1

அற்புதம் செய்பவர் கண்களை திறப்பவர் நீர் ஒருவரே கர்த்தர் நீர் ஒருவரே

Slide 2

இருள் நீக்கும் வெளிச்சமே எங்களை காப்பவரே நீர் ஒருவரே கர்த்தர் நீர் ஒருவரே

Slide 3

நம் தேவன் பெரியவர் நம் தேவன் உயந்தவர் நம் தேவன் ஒருவரே என்றும் சிறந்தவர்

Slide 4

நம் தேவன் வல்லவர் மாட்சிமை நிறைந்தவர் (உடையவர்) நம் தேவனே நம் தேவனே

Slide 5

தேவன் நம் சார்பில் உண்டு பயப்பட எது உண்டு? தேவன் நம் நம்பிக்கையே இனி நமக்கு பயமில்லையே

Slide 6

இனி நமக்கு பயமில்லையே

Slide 7

நம் தேவன் பெரியவர் நம் தேவன் உயந்தவர் நம் தேவன் வல்லவர் மாட்சிமை உடையவர் நம் தேவன் பெரியவரே

Nam Devan Periyavar PowerPoint

Arputham Seibavar - அற்புதம் செய்பவர் Lyrics

Arputham Seibavar PPT

Download Nam Devan Periyavar Tamil PPT