Bible
Lyrics PPT

Marithavar Uyirthaar PPT - மரித்தவர் உயிர்த்தார்

மரித்தவர் உயிர்த்தார்(3)
கல்லறையை திறந்தார்(3)
இவர் முடிந்தவர் என நினைத்தவர்
சிதறி ஓடிட இயேசு எழுந்தார்
ஜெயித்தார் இயேசு ஜெயித்தார்
மரணத்தை இயேசு ஜெயித்தார்

Slide 1

மரித்தவர் உயிர்த்தார்(3) கல்லறையை திறந்தார்(3) இவர் முடிந்தவர் என நினைத்தவர் சிதறி ஓடிட இயேசு எழுந்தார் ஜெயித்தார் இயேசு ஜெயித்தார் மரணத்தை இயேசு ஜெயித்தார்

Slide 2

1, பேய்கள் அலறிட நோய்கள் பறந்திட பாதாள வல்லமைகள் பதறிட இயேசுராஜன் உயிர்த்தெழுந்தார் (ஜெயித்தார் இயேசு …)

Slide 3

2. மரணம் உன் கூர் எங்கே? பாதாளம் உன் ஜெயம் எங்கே? பாவத்தின் பெலனை அழித்திட இயேசுராஜன் உயிர்த்தெழுந்தார் (ஜெயித்தார் இயேசு …)

Slide 4

3. கிறிஸ்து உயிர்த்ததால் விசுவாசம் பிறந்தது உயிர்த்தெழுதலின் முதற்பலனாக இயேசுராஜன் உயிர்த்தெழுந்தார் (ஜெயித்தார் இயேசு …)

மரித்தவர் உயிர்த்தார் Marithavar Uyirthaar PowerPoint

Marithavar Uyirthaar - மரித்தவர் உயிர்த்தார் Lyrics

Marithavar Uyirthaar PPT

Download மரித்தவர் உயிர்த்தார் Marithavar Uyirthaar Tamil PPT