Bible
Lyrics PPT

Jeevanulla Aarathanai Ummakuthane PPT - ஜீவனுள்ள ஆராதனை

ஜீவனுள்ள ஆராதனை உமக்கு தானே
ஜீவிக்கின்ற தெய்வம் நீர் ஒருவர் தானே

Slide 1

ஜீவனுள்ள ஆராதனை உமக்கு தானே ஜீவிக்கின்ற தெய்வம் நீர் ஒருவர் தானே

Slide 2

ஏக தெய்வமே உமக்கு ஆராதனை ( திரி யேக தெய்வமே உமக்கு ஆராதனை )

Slide 3

1.புத்தியுள்ள ஆராதனை உமக்கு தானே பக்தியுள்ள தெய்வம் நீர் ஒருவர் தானே

Slide 4

2. சுத்தமுள்ள ஆராதனை உமக்கு தானே பரிசுத்தமுள்ள தெய்வம் நீர் ஒருவர் தானே

Slide 5

3. அதிகாலை ஆராதனை உமக்கு தானே தினம் அதிசயம் செய்ய நீர் ஒருவர் தானே

Slide 6

4. இரவிலும் ஆராதனை உமக்கு தானே இரக்கம் காட்ட நீர் ஒருவர் தானே

Slide 7

5. எப்போதும் (எப்பொழுதும்) ஆராதனை உமக்கு தானே இப்போதும் (இப்பொழுதும்) ஆராதனை உமக்கு செய்வேன்

Jeevanulla Aarathanai Ummakuthane - ஜீவனுள்ள ஆராதனை PowerPoint

Jeevanulla Aarathanai Ummakuthane - ஜீவனுள்ள ஆராதனை Lyrics

Jeevanulla Aarathanai Ummakuthane PPT

Download Jeevanulla Aarathanai Ummakuthane - ஜீவனுள்ள ஆராதனை Tamil PPT