Bible
Lyrics PPT

Intha Vaalipam PPT - இந்த வாலிபம் என் இயேசுவுக்கே

இந்த வாலிபம் என் இயேசுவுக்கே
என்னை தேடி வந்த நேசருக்கே (2)

Slide 1

இந்த வாலிபம் என் இயேசுவுக்கே என்னை தேடி வந்த நேசருக்கே (2)

Slide 2

சாத்தானை என் வாழ்வை விட்டு தள்ளி பாவத்திற்கே வைத்தேன் முற்றுப்புள்ளி இனி நானல்ல என் இயேசுவே வாழ்கிறார் (2)

Slide 3

இயேசுவை என் முன்னே வைத்து கொண்டேன் நான் இனி என் பின்னே நோக்க மாட்டேன் இனி நானல்ல என் இயேசுவே ஆள்கிறார் (2)

Intha Vaalipam PowerPoint

Intha Vaalipam - இந்த வாலிபம் என் இயேசுவுக்கே Lyrics

Intha Vaalipam PPT

Download Intha Vaalipam Tamil PPT