Bible
Lyrics PPT

En PPT - அகவிருந்தாக என்-Agavirunthaga

அகவிருந்தாக என்
இறைவா வா - மனம்
மகிழ்ந்திட வாழ்க்கையின்
நிறைவே வா வா வா ( 2 )

Slide 1

அகவிருந்தாக என் இறைவா வா – மனம் மகிழ்ந்திட வாழ்க்கையின் நிறைவே வா வா வா ( 2 )

Slide 2

1. ஆறுதல் அளித்திடும் அருள்மொழியே – திரு ஆகமம் முழங்கிடும் உயிர்மொழியே ( 2 ) உடலோடு உலகோர் நடுவெழுந்தாய் – 2 எமை உமதுடலென நீ மாறவைத்தாய் 2

Slide 3

2. தேன்மொழி மொழிந்த உம் திரு இதழால் எமதான்ம நற்குணம் பெற மொழிந்திடுவாய் ( 2 ) உமையடைந்திட யாம் தகுதியற்றோம் – 2 இனி உமதருள் கிடைத்தால் வாழ்ந்திடுவோம்

அகவிருந்தாக என்-Agavirunthaga En PowerPoint

En - அகவிருந்தாக என்-Agavirunthaga Lyrics

En PPT

Download அகவிருந்தாக என்-Agavirunthaga En Tamil PPT