Bible
Lyrics PPT

Devanbibn Vellamae Thiru Arul PPT - தெய்வன்பின் வெள்ளமே திருவருள் தோற்றமே

தெய்வன்பின் வெள்ளமே திருவருள் தோற்றமே
மெய்ம் மனதானந்தமே
செய்ய நின்செம்பாதம் சேவிக்க இவ்வேளை
அய்யா நின் அடி பணிந்தேன்

Slide 1

தெய்வன்பின் வெள்ளமே திருவருள் தோற்றமே மெய்ம் மனதானந்தமே செய்ய நின்செம்பாதம் சேவிக்க இவ்வேளை அய்யா நின் அடி பணிந்தேன்

Slide 2

1. சொந்தம் உனதல்லால் சோர வழி செல்ல எந்தாய் துணிவேனோ யான் புந்திக்கமலமாம் ப10மாலை கோர்த்து நின் பொற்பதம் பிடித்துக்கொள்வேன்

Slide 3

2. பாவச்சேற்றில் பலவேளை பல மின்றப் பாதையைத் தவறிடினும் கூவி விளித்தும் தம் மார்போடணைத்தன்பாய் கோது பொருத்த நாதா

Slide 4

3. மூர்க்கக்குணம் கோபம் லோகம் சிற்றின்பமும் மோக ஏக்கமானதைத் தாக்கியான் தடுமாறித் தயங்கிடும் வேளையில் தற்பரா தற்காத்தருள்வாய்

Slide 5

4. ஆசை பாசம் பற்று ஆவலாய் நின் திருப் பூசைப் பீடம் படைப்பேன் மோச வழிதனை முற்று மகற்றியென் நேசனே நினைத் தொழுவேன்

Slide 6

5. மரணமோ ஜீவனோ மறுமையோ பூமியோ மகிமையோ வருங்காலமோ பிற சிருஷ்டியோ உயர்ந்ததோ தாழ்ந்ததோ பிரித்திடுமோ தெய்வன்பை?

Devanbibn Vellamae Thiru Arul PowerPoint

Devanbibn Vellamae Thiru Arul - தெய்வன்பின் வெள்ளமே திருவருள் தோற்றமே Lyrics

Devanbibn Vellamae Thiru Arul PPT

Download Devanbibn Vellamae Thiru Arul Tamil PPT