Bible
Lyrics PPT

Arul Niraindhavarf PPT - அருள் நிறைந்தவர்

1. அருள் நிறைந்தவர்
பூரண ரட்சகர் தேவரீரே,
ஜெபத்தைக் கேட்கவும்
பாவத்தை நீக்கவும்
பரத்தில் சேர்க்கவும்
வல்லவரே.

Slide 1

1. அருள் நிறைந்தவர் பூரண ரட்சகர் தேவரீரே, ஜெபத்தைக் கேட்கவும் பாவத்தை நீக்கவும் பரத்தில் சேர்க்கவும் வல்லவரே.

Slide 2

2. சோரும் என் நெஞ்சுக்கு பேரருள் பொழிந்து பெலன் கொடும். ஆ! எனக்காகவே மரித்தீர் இயேசுவே@ என் அன்பின் ஸ்வாலையே ஓங்கச் செய்யும்.

Slide 3

3. பூமியில் துக்கமும் சஞ்சலம் கஸ்தியும் வருகினும், இரவில் ஒளியும் சலிப்பில் களிப்பும் துன்பத்தில் இன்பமும் அளித்திடும்.

Slide 4

4. மரிக்கும் காலத்தில் கலக்கம் நேரிடில், சகாயரே, என்னைக் கைதூக்கவும் ஆறுதல் செய்யவும் மோட்சத்தில் சேர்க்கவும் வருவீரே.

Arul Niraindhavarf PowerPoint

Arul Niraindhavarf - அருள் நிறைந்தவர் Lyrics

Arul Niraindhavarf PPT

Download Arul Niraindhavarf Tamil PPT