Lyrics PPT

Aathi Antham Illanane PPT - ஆதி அந்தம் இல்லானே

1.ஆதி அந்தம் இல்லானே, அருவில்லா வல்லபனே
அன்பே, மானுடவதாரத் திருவடிவே
மாது பொருட்டாலே மாடடையுங் கொட்டிலிலே
வானத்திலே இருந்து வந்தீரோ மன்னவனே

Slide 1

1.ஆதி அந்தம் இல்லானே, அருவில்லா வல்லபனே அன்பே, மானுடவதாரத் திருவடிவே மாது பொருட்டாலே மாடடையுங் கொட்டிலிலே வானத்திலே இருந்து வந்தீரோ மன்னவனே

Slide 2

2.அன்பே, என் ஆருயிரே, ஆனந்தப் பேரொளியே ஆர்க்குந் தயாபரமே, அற்புத கருணாகரமே இன்பப்ர வாகமே, இம்மானுவேல் அரசே ஏசுக் கிறிஸ்தையாவே, ரட்சியும் ஒரே கர்த்தாவே

Slide 3

3.ஆராய்தல் இல்லாத ஆழக்ருபா நதியே ஆரும் அளவறுக்கக் கூடாத அற்புதமே வாராயே பாவிகளைப் பாராயோ, பார்த்திரங்கி வானத்தில் நின்றெழுந்து வந்த பரிபூரணமே

Slide 4

4.தேவகிருபை பொழிய, ஜீவ நதி பெருக சீயோனின் மக்கள் எல்லாம் சேர்ந்ததிலே பருக ஏவை துயர் அகல, எவ்வுயிரும் பிழைக்க ஸ்தீரியின் வித்தில் வந்தீரோ, இஸ்ராவேலின் கோமானே

Slide 5

5.ஞான மலை அருவி நன்மைப்ர வாகம் வர நாடனைத்துந் தழைக்க நல்லோர் குழாம் செழிக்க வானில் மகிமை பெற மண் மீதில் ஆசி உற மாந்தரில் அன்புண்டாக வந்தீரோ மானுவேலே

Aathi Antham Illanane - ஆதி அந்தம் இல்லானே PowerPoint

Aathi Antham Illanane - ஆதி அந்தம் இல்லானே Lyrics

Aathi Antham Illanane PPT

Download Aathi Antham Illanane - ஆதி அந்தம் இல்லானே Tamil PPT