Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Luke 9:38 in Tamil

Home Bible Luke Luke 9 Luke 9:38

லூக்கா 9:38
அவர்களில் ஒருவன் சத்தமிட்டு: போதகரே, என் மகனைக் கடாட்சித்தருள வேண்டுமென்று உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன், அவன் எனக்கு ஒரே பிள்ளையாயிருக்கிறான்.

Tamil Indian Revised Version
அவர்களில் ஒருவன் சத்தமிட்டு: போதகரே, என் மகனுக்கு உதவி செய்யவேண்டுமென்று உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன், அவன் எனக்கு ஒரே பிள்ளையாக இருக்கிறான்.

Tamil Easy Reading Version
ஒரு பெரிய கூட்டம் இயேசுவை சந்தித்தது. அக்கூட்டத்தில் ஒருவன் இயேசுவை நோக்கி, “போதகரே! தயவு செய்து வந்து என் மகனைப் பாருங்கள். அவன் எனக்கு ஒரே மகன்.

Thiru Viviliam
கூட்டத்திலிருந்து ஒருவர், “போதகரே, என் மகன்மீது அருள்கூர வேண்டும் என உம்மிடம் மன்றாடுகிறேன். அவன் எனக்கு ஒரே மகன்.

Luke 9:37Luke 9Luke 9:39

King James Version (KJV)
And, behold, a man of the company cried out, saying, Master, I beseech thee, look upon my son: for he is mine only child.

American Standard Version (ASV)
And behold, a man from the multitude cried, saying, Teacher, I beseech thee to look upon my son; for he is mine only child:

Bible in Basic English (BBE)
And a man from among them, crying out, said, Master, I make a request to you, give a thought to my son, for he is my only child:

Darby English Bible (DBY)
And lo, a man from the crowd cried out saying, Teacher, I beseech thee look upon my son, for he is mine only child:

World English Bible (WEB)
Behold, a man from the crowd called out, saying, “Teacher, I beg you to look at my son, for he is my only child.

Young’s Literal Translation (YLT)
and lo, a man from the multitude cried out, saying, `Teacher, I beseech thee, look upon my son, because he is my only begotten;

லூக்கா Luke 9:38
அவர்களில் ஒருவன் சத்தமிட்டு: போதகரே, என் மகனைக் கடாட்சித்தருள வேண்டுமென்று உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன், அவன் எனக்கு ஒரே பிள்ளையாயிருக்கிறான்.
And, behold, a man of the company cried out, saying, Master, I beseech thee, look upon my son: for he is mine only child.

καὶkaikay
ἰδού,idouee-THOO
ἀνὴρanērah-NARE
ἀπὸapoah-POH
τοῦtoutoo
ὄχλουochlouOH-hloo
ἀνεβόησενaneboēsenah-nay-VOH-ay-sane
λέγων,legōnLAY-gone
Διδάσκαλεdidaskalethee-THA-ska-lay
δέομαίdeomaiTHAY-oh-MAY
σουsousoo
ἐπιβλέψονepiblepsonay-pee-VLAY-psone
ἐπὶepiay-PEE
τὸνtontone
υἱόνhuionyoo-ONE
μουmoumoo
ὅτιhotiOH-tee
μονογενήςmonogenēsmoh-noh-gay-NASE
ἐστινestinay-steen
μοίmoimoo

Cross Reference

லுூக்கா 7:12
அவர் ஊரின் வாசலுக்குச் சமீபித்தபோது, மரித்துப்போன ஒருவனை அடக்கம் பண்ணும்படி கொண்டுவந்தார்கள்; அவன் தன் தாய்க்கு ஒரே மகனாயிருந்தான். அவளோ கைம்பெண்ணாயிருந்தாள்; ஊராரில் வெகு ஜனங்கள் அவளுடனேகூட வந்தார்கள்.

ஆதியாகமம் 44:20
அதற்கு நாங்கள்: எங்களுக்கு முதிர்வயதுள்ள தகப்பனாரும், அவருக்கு முதிர்வயதிலே பிறந்த ஒரு இளைஞனும் உண்டு என்றும், அவனுடைய தமையன் இறந்துபோனான் என்றும், அவன் ஒருவன்மாத்திரமே அவனைப் பெற்ற தாயாருக்கு இருப்பதினால் தகப்பனார் அவன்மேல் பட்சமாயிருக்கிறார் என்றும் என் ஆண்டவனுக்குச் சொன்னோம்.

சகரியா 12:10
நான் தாவீது குடும்பத்தாரின்மேலும் எருசலேம் குடிகளின்மேலும் கிருபையின் ஆவியையும் விண்ணப்பங்களின் ஆவியையும் ஊற்றுவேன். அப்பொழுது அவர்கள் தாங்கள் குத்தின என்னை நோக்கிப் பார்த்து, ஒருவன் தன் ஒரே பேறானவனுக்காகப் புலம்புகிறதுபோல எனக்காகப் புலம்பி, ஒருவன் தன் தலைச்சன் பிள்ளைக்காகத் துக்கிக்கிறதுபோல எனக்காக மனங்கசந்து துக்கிப்பார்கள்.

மத்தேயு 15:22
அப்பொழுது, அந்தத் திசைகளில் குடியிருக்கிற கானானிய ஸ்திரீ ஒருத்தி அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும், என் மகள் பிசாசினால் கொடிய வேதனைப்படுகிறாள் என்று சொல்லிக் கூப்பிட்டாள்.

லுூக்கா 8:41
அப்பொழுது ஜெபஆலயத்தலைவனாகிய யவீரு என்னும் பேருள்ள ஒருவன் வந்து. இயேசுவின் பாதத்தில் விழுந்து பன்னிரண்டு வயதுள்ள தன்னுடைய ஒரே குமாரத்தி மரண அவஸ்தையாயிருந்தபடியால்,

யோவான் 4:47
இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்கு வந்தாரென்று அந்த மனுஷன் கேள்விப்பட்டபோது, அவரிடத்திற்குப் போய், தன் மகன் மரண அவஸ்தையாயிருந்தபடியினாலே, அவனைக் குணமாக்கும்படிக்கு வரவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டான்.


Tags அவர்களில் ஒருவன் சத்தமிட்டு போதகரே என் மகனைக் கடாட்சித்தருள வேண்டுமென்று உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன் அவன் எனக்கு ஒரே பிள்ளையாயிருக்கிறான்
Luke 9:38 in Tamil Concordance Luke 9:38 in Tamil Interlinear Luke 9:38 in Tamil Image