Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Luke 9:34 in Tamil

Home Bible Luke Luke 9 Luke 9:34

லூக்கா 9:34
இப்படி அவன் பேசுகையில், ஒரு மேகம் வந்து அவர்கள்மேல் நிழலிட்டது, அவர்கள் அந்த மேகத்துக்குள் பிரவேசிக்கையில் சீஷர்கள் பயந்தார்கள்.

Tamil Indian Revised Version
இப்படி அவன் பேசும்போது, ஒரு மேகம் வந்து அவர்களை மூடினது; எனவே அவருடைய சீடர்கள் பயந்தார்கள்.

Tamil Easy Reading Version
இவ்வாறு பேதுரு சொல்லிக்கொண்டிருக்கும் போது ஒரு மேகம் அவர்களைச் சூழ்ந்தது. மேகம் சூழ்ந்ததும் பேதுரு, யாக்கோபு, யோவான், ஆகியோர் பயந்தனர்.

Thiru Viviliam
இவற்றை அவர் சொல்லிக்கொண்டிருக்கும்போது ஒரு மேகம் வந்து அவர்கள்மேல் நிழலிட்டது. அம்மேகம் அவர்களைக் சூழ்ந்தபோது அவர்கள் அஞ்சினார்கள்.

Luke 9:33Luke 9Luke 9:35

King James Version (KJV)
While he thus spake, there came a cloud, and overshadowed them: and they feared as they entered into the cloud.

American Standard Version (ASV)
And while he said these things, there came a cloud, and overshadowed them: and they feared as they entered into the cloud.

Bible in Basic English (BBE)
And while he said these things, the shade of a cloud came over them, and they were full of fear when they went into the cloud.

Darby English Bible (DBY)
But as he was saying these things, there came a cloud and overshadowed them, and they feared as they entered into the cloud:

World English Bible (WEB)
While he said these things, a cloud came and overshadowed them, and they were afraid as they entered into the cloud.

Young’s Literal Translation (YLT)
and as he was speaking these things, there came a cloud, and overshadowed them, and they feared in their entering into the cloud,

லூக்கா Luke 9:34
இப்படி அவன் பேசுகையில், ஒரு மேகம் வந்து அவர்கள்மேல் நிழலிட்டது, அவர்கள் அந்த மேகத்துக்குள் பிரவேசிக்கையில் சீஷர்கள் பயந்தார்கள்.
While he thus spake, there came a cloud, and overshadowed them: and they feared as they entered into the cloud.

ταῦταtautaTAF-ta
δὲdethay
αὐτοῦautouaf-TOO
λέγοντοςlegontosLAY-gone-tose
ἐγένετοegenetoay-GAY-nay-toh
νεφέληnephelēnay-FAY-lay
καὶkaikay
ἐπεσκίασενepeskiasenape-ay-SKEE-ah-sane
αὐτούς·autousaf-TOOS
ἐφοβήθησανephobēthēsanay-foh-VAY-thay-sahn
δὲdethay
ἐνenane
τῷtoh
ἐκείνουςekeinousake-EE-noos
εἰσελθεῖνeiseltheinees-ale-THEEN
εἰςeisees
τὴνtēntane
νεφέληνnephelēnnay-FAY-lane

Cross Reference

யாத்திராகமம் 14:19
அப்பொழுது இஸ்ரவேலரின் சேனைக்கு முன்னாக நடந்த தேவதூதனானவர் விலகி, அவர்களுக்குப் பின்னாக நடந்தார்; அவர்களுக்கு முன் இருந்த மேக ஸ்தம்பமும் விலகி, அவர்கள் பின்னே நின்றது.

மாற்கு 9:7
அப்பொழுது, ஒரு மேகம் அவர்கள்மேல் நிழலிட்டது: இவர் என்னுடைய நேச குமாரன், இவருக்குச் செவிகொடுங்கள் என்று அந்த மேகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாயிற்று.

மத்தேயு 17:5
அவன் பேசுகையில், இதோ, ஒளியுள்ள ஒரு மேகம் அவர்கள்மேல் நிழலிட்டது. இவர் என்னுடைய நேச குமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன், இவருக்குச் செவிகொடுங்கள் என்று அந்த மேகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாயிற்று.

தானியேல் 10:8
நான் தனித்துவிடப்பட்டு அந்தப் பெரிய தரிசனத்தைக் கண்டேன்; என் பெலனெல்லாம் போயிற்று; என் உருவம் மாறி வாடிப்போயிற்று; திடனற்றுப்போனேன்.

ஏசாயா 19:1
எகிப்தின் பாரம். இதோ, கர்த்தர் வேகமான மேகத்தின்மேல் ஏறி எகிப்துக்கு வருவார்; அப்பொழுது எகிப்தின் விக்கிரகங்கள் அவருக்கு முன்பாகக் குலுங்கும், எகிப்தின் இருதயம் தனக்குள்ளே கரைந்துபோகும்.

சங்கீதம் 18:9
வானங்களைத் தாழ்த்தி இறங்கினார்; அவர் பாதங்களின்கீழ் காரிருள் இருந்தது.

நியாயாதிபதிகள் 13:22
தன் மனைவியைப் பார்த்து: நாம் தேவனைக் கண்டோம், சாகவே சாவோம் என்றான்.

நியாயாதிபதிகள் 6:22
அப்பொழுது கிதியோன், அவர் கர்த்தருடைய தூதன் என்று கண்டு: ஐயோ, கர்த்தரான ஆண்டவரே, நான் கர்த்தருடைய தூதனை முகமுகமாய்க் கண்டேனே என்றான்.

யாத்திராகமம் 40:34
அப்பொழுது ஒரு மேகம் ஆசரிப்புக் கூடாரத்தை மூடினது; கர்த்தருடைய மகிமை வாசஸ்தலத்தை நிரப்பிற்று.

வெளிப்படுத்தின விசேஷம் 1:17
நான் அவரைக் கண்டபோது செத்தவனைப்போல அவருடைய பாதத்தில் விழுந்தேன்; அப்பொழுது அவர் தம்முடைய வலதுகரத்தை என்மேல்வைத்து, என்னை நோக்கி: பயப்படாதே, நான் முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிறேன்;


Tags இப்படி அவன் பேசுகையில் ஒரு மேகம் வந்து அவர்கள்மேல் நிழலிட்டது அவர்கள் அந்த மேகத்துக்குள் பிரவேசிக்கையில் சீஷர்கள் பயந்தார்கள்
Luke 9:34 in Tamil Concordance Luke 9:34 in Tamil Interlinear Luke 9:34 in Tamil Image