Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Luke 8:40 in Tamil

Home Bible Luke Luke 8 Luke 8:40

லூக்கா 8:40
இயேசு திரும்பி வந்தபோது, ஜனங்களெல்லாரும் அவருக்காகக் காத்திருந்தபடியால் அவரைச் சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டார்கள்.

Tamil Indian Revised Version
இயேசு திரும்பிவந்தபோது மக்களெல்லோரும் அவருக்காகக் காத்திருந்தபடியால் அவரை சந்தோஷமாக ஏற்றுக்கொண்டார்கள்.

Tamil Easy Reading Version
இயேசு கலிலேயாவுக்குத் திரும்பிச் சென்றபோது மக்கள் அவரை வரவேற்றனர். ஒவ்வொருவரும் அவருக்காகக் காத்திருந்தனர்.

Thiru Viviliam
இயேசு திரும்பி வந்தபோது அங்கே திரண்டு அவருக்காகக் காத்திருந்த மக்கள் அவரை வரவேற்றனர்.

Other Title
இரத்தப்போக்குடைய பெண் நலம் பெறுதலும் சிறுமி உயிர்த்தெழுதலும்§(மத் 9:18-26; மாற் 5:21-43)

Luke 8:39Luke 8Luke 8:41

King James Version (KJV)
And it came to pass, that, when Jesus was returned, the people gladly received him: for they were all waiting for him.

American Standard Version (ASV)
And as Jesus returned, the multitude welcomed him; for they were all waiting for him.

Bible in Basic English (BBE)
And when Jesus went back, the people were glad to see him, for they were all waiting for him.

Darby English Bible (DBY)
And it came to pass when Jesus returned, the crowd received him gladly, for they were all expecting him.

World English Bible (WEB)
It happened, when Jesus returned, that the multitude welcomed him, for they were all waiting for him.

Young’s Literal Translation (YLT)
And it came to pass, in the turning back of Jesus, the multitude received him, for they were all looking for him,

லூக்கா Luke 8:40
இயேசு திரும்பி வந்தபோது, ஜனங்களெல்லாரும் அவருக்காகக் காத்திருந்தபடியால் அவரைச் சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டார்கள்.
And it came to pass, that, when Jesus was returned, the people gladly received him: for they were all waiting for him.

Ἐγένετοegenetoay-GAY-nay-toh
δὲdethay
Ἐνenane
τῷtoh
ὑποστρέψαιhypostrepsaiyoo-poh-STRAY-psay
τὸνtontone
Ἰησοῦνiēsounee-ay-SOON
ἀπεδέξατοapedexatoah-pay-THAY-ksa-toh
αὐτὸνautonaf-TONE
hooh
ὄχλοςochlosOH-hlose
ἦσανēsanA-sahn
γὰρgargahr
πάντεςpantesPAHN-tase
προσδοκῶντεςprosdokōntesprose-thoh-KONE-tase
αὐτόνautonaf-TONE

Cross Reference

மாற்கு 5:21
இயேசு படவில் ஏறி மறுபடியும் இக்கரைக்கு வந்து, கடலோரத்திலிருந்தபோது, திரளான ஜனங்கள் அவரிடத்தில் கூடிவந்தார்கள்.

மத்தேயு 9:1
அப்பொழுது, அவர் படவில் ஏறி, இக்கரைப்பட்டுத் தம்முடைய பட்டணத்திற்கு வந்தார்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:33
அந்தப்படியே நான் உடனே உம்மிடத்திற்கு ஆள் அனுப்பினேன்; நீர் வந்தது நல்ல காரியம்; தேவனாலே உமக்குக் கட்டளையிடப்பட்ட யாவையும் கேட்கும்படிக்கு நாங்கள் எல்லாரும் இப்பொழுது இங்கே தேவசமுகத்தில் கூடியிருக்கிறோம் என்றான்.

யோவான் 5:35
அவன் எரிந்து பிரகாசிக்கிற விளக்காயிருந்தான்; நீங்களும் சிலகாலம் அவன் வெளிச்சத்திலே களிகூர மனதாயிருந்தீர்கள்.

லுூக்கா 19:48
ஜனங்களெல்லாரும் அவருக்குச் செவிகொடுத்து அவரை அண்டிக் கொண்டிருந்தபடியால், அதை இன்னபடி செய்யலாமென்று வகைகாணாதிருந்தார்கள்.

லுூக்கா 19:37
அவர் ஒலிவமலையின் அடிவாரத்துக்குச் சமீபமாய் வருகையில் திரளானகூட்டமாகிய சீஷரெல்லாரும் தாங்கள் கண்ட சகல அற்புதங்களையுங்குறித͠Τுச் சந்தோஷப்பட்டு,

லுூக்கா 19:6
அவன் சீக்கிரமாய் இறங்கி, சந்தோஷத்தோடே அவரை அழைத்துக்கொண்டு போனான்.

லுூக்கா 5:1
பின்பு அவர் கெனேசரேத்துக் கடலருகே நின்றபோது, திரளான ஜனங்கள் தேவவசனத்தைக் கேட்கும்படி அவரிடத்தில் நெருங்கினார்கள்.

மாற்கு 12:37
தாவீதுதானே அவரை ஆண்டவர் என்று சொல்லியிருக்க, அவனுக்கு அவர் குமாரனாயிருப்பது எப்படி என்றார். அநேக ஜனங்கள் அவருடைய உபதேசத்தை விருப்பத்தோடே கேட்டார்கள்.

மாற்கு 6:20
அதேனென்றால் யோவான் நீதியும் பரிசுத்தமுமுள்ளவனென்று ஏரோது அறிந்து, அவனுக்குப் பயந்து, அவனைப் பாதுகாத்து, அவன் யோசனையின்படி அநேக காரியங்களைச் செய்து, விருப்பத்தோடே அவன் சொல்லைக் கேட்டு வந்தான்.

நீதிமொழிகள் 8:34
என் வாசற்படியில் நித்தம் விழித்திருந்து, என் கதவு நிலையருகே காத்திருந்து, எனக்குச் செவிகொடுக்கிற மனுஷன் பாக்கியவான்.


Tags இயேசு திரும்பி வந்தபோது ஜனங்களெல்லாரும் அவருக்காகக் காத்திருந்தபடியால் அவரைச் சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டார்கள்
Luke 8:40 in Tamil Concordance Luke 8:40 in Tamil Interlinear Luke 8:40 in Tamil Image