லூக்கா 8:28
அவன் இயேசுவைக் கண்டபோது கூக்குரலிட்டு, அவருக்கு முன்பாகவிழுந்து: இயேசுவே, உன்னதமான தேவனுடைய குமாரனே, எனக்கும் உமக்கும் என்ன? என்னை வேதனைப்படுத்தாதபடிக்கு உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன் என்று மகா சத்தத்தோடே சொன்னான்.
Tamil Indian Revised Version
அவன் இயேசுவைக் கண்டபோது கூக்குரலிட்டு, அவருக்கு முன்பாக விழுந்து: இயேசுவே, உன்னதமான தேவனுடைய குமாரனே, எனக்கும் உமக்கும் என்ன? என்னை வேதனைப்படுத்தாதபடிக்கு உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன் என்று மகா சத்தமாகச் சொன்னான்.
Tamil Easy Reading Version
பிசாசு அவனை அடிக்கடி ஆக்கிரமித்தது. அம்மனிதனைச் சிறையில் அடைந்தனர். அவனது கைகளும், கால்களும் சங்கிலிகளால் கட்டப்பட்டன. ஆனால் அம்மனிதன் சங்கிலிகளை அறுத்து விலக்கிவிடுவான். மக்களே இல்லாத இடங்களுக்கு அம்மனிதனை அவனுக்குள் இருந்த பிசாசு இழுத்துச் சென்றது. இயேசு அந்த அசுத்த ஆவிக்கு அம்மனிதனை விட்டு வெளியே வருமாறு கட்டளையிட்டார். அம்மனிதன் இயேசுவுக்கு முன்பாக விழுந்து வணங்கி, உரத்த குரலில், “இயேசுவே, உன்னத தேவனின் குமாரனே! நீர் என்னிடம் எதிர்ப்பார்ப்பதென்ன? தயவுசெய்து என்னைக் கொடுமைப்படுத்தாதிரும்” என்றான்.
Thiru Viviliam
இயேசுவைக் கண்டதும் கத்திக்கொண்டு அவர்முன் விழுந்து, “இயேசுவே, உன்னத கடவுளின் மகனே, உமக்கு இங்கு என்ன வேலை? என்னை வதைக்க வேண்டாம் என உம்மிடம் மன்றாடுகிறேன்” என்று அவர் உரத்த குரலில் கூறினார்.
King James Version (KJV)
When he saw Jesus, he cried out, and fell down before him, and with a loud voice said, What have I to do with thee, Jesus, thou Son of God most high? I beseech thee, torment me not.
American Standard Version (ASV)
And when he saw Jesus, he cried out, and fell down before him, and with a loud voice said, What have I to do with thee, Jesus, thou Son of the Most High God? I beseech thee, torment me not.
Bible in Basic English (BBE)
And when he saw Jesus, he gave a loud cry and went down on the earth before him and in a loud voice said, What have I to do with you, Jesus, Son of the Most High God? Do not be cruel to me.
Darby English Bible (DBY)
But seeing Jesus, he cried out, and fell down before him, and with a loud voice said, What have I to do with thee, Jesus Son of the Most High God? I beseech thee torment me not.
World English Bible (WEB)
When he saw Jesus, he cried out, and fell down before him, and with a loud voice said, “What do I have to do with you, Jesus, you Son of the Most High God? I beg you, don’t torment me!”
Young’s Literal Translation (YLT)
and having seen Jesus, and having cried out, he fell before him, and with a loud voice, said, `What — to me and to thee, Jesus, Son of God Most High? I beseech thee, mayest thou not afflict me!’
லூக்கா Luke 8:28
அவன் இயேசுவைக் கண்டபோது கூக்குரலிட்டு, அவருக்கு முன்பாகவிழுந்து: இயேசுவே, உன்னதமான தேவனுடைய குமாரனே, எனக்கும் உமக்கும் என்ன? என்னை வேதனைப்படுத்தாதபடிக்கு உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன் என்று மகா சத்தத்தோடே சொன்னான்.
When he saw Jesus, he cried out, and fell down before him, and with a loud voice said, What have I to do with thee, Jesus, thou Son of God most high? I beseech thee, torment me not.
When | ἰδὼν | idōn | ee-THONE |
he saw | δὲ | de | thay |
τὸν | ton | tone | |
Jesus, | Ἰησοῦν | iēsoun | ee-ay-SOON |
out, cried he | καὶ | kai | kay |
before down and | ἀνακράξας | anakraxas | ah-na-KRA-ksahs |
fell | προσέπεσεν | prosepesen | prose-A-pay-sane |
him, | αὐτῷ | autō | af-TOH |
and | καὶ | kai | kay |
loud a with | φωνῇ | phōnē | foh-NAY |
voice | μεγάλῃ | megalē | may-GA-lay |
said, | εἶπεν | eipen | EE-pane |
What | Τί | ti | tee |
I have | ἐμοὶ | emoi | ay-MOO |
to do | καὶ | kai | kay |
with thee, | σοί | soi | soo |
Jesus, | Ἰησοῦ | iēsou | ee-ay-SOO |
thou Son | υἱὲ | huie | yoo-A |
of | τοῦ | tou | too |
God | θεοῦ | theou | thay-OO |
τοῦ | tou | too | |
most high? | ὑψίστου | hypsistou | yoo-PSEE-stoo |
I beseech | δέομαί | deomai | THAY-oh-MAY |
thee, | σου | sou | soo |
torment | μή | mē | may |
me | με | me | may |
not. | βασανίσῃς | basanisēs | va-sa-NEE-sase |
லூக்கா 8:28 in English
Tags அவன் இயேசுவைக் கண்டபோது கூக்குரலிட்டு அவருக்கு முன்பாகவிழுந்து இயேசுவே உன்னதமான தேவனுடைய குமாரனே எனக்கும் உமக்கும் என்ன என்னை வேதனைப்படுத்தாதபடிக்கு உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன் என்று மகா சத்தத்தோடே சொன்னான்
Luke 8:28 in Tamil Concordance Luke 8:28 in Tamil Interlinear Luke 8:28 in Tamil Image
Read Full Chapter : Luke 8