Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Luke 6:41 in Tamil

Home Bible Luke Luke 6 Luke 6:41

லூக்கா 6:41
நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன?

Tamil Indian Revised Version
நீ உன் கண்ணில் இருக்கிற மரத்தைப் பார்க்காமல், உன் சகோதரன் கண்ணில் இருக்கிற துரும்பைப் பார்க்கிறது என்ன?

Tamil Easy Reading Version
“உன் கண்ணில் இருக்கிற பெரிய மரத்துண்டைக் கவனிக்க முடியாதபோது, உன் சகோதரன் கண்ணில் இருக்கிற சிறு தூசியை நீ கவனிப்பது ஏன்?

Thiru Viviliam
“நீங்கள் உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையைப் பார்க்காமல் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணில் இருக்கும் துரும்பைக் கூர்ந்து கவனிப்பதேன்?

Luke 6:40Luke 6Luke 6:42

King James Version (KJV)
And why beholdest thou the mote that is in thy brother’s eye, but perceivest not the beam that is in thine own eye?

American Standard Version (ASV)
And why beholdest thou the mote that is in thy brother’s eye, but considerest not the beam that is in thine own eye?

Bible in Basic English (BBE)
And why do you take note of the grain of dust in your brother’s eye, but take no note of the bit of wood which is in your eye?

Darby English Bible (DBY)
But why lookest thou on the mote which is in the eye of thy brother, but perceivest not the beam which is in thine own eye?

World English Bible (WEB)
Why do you see the speck of chaff that is in your brother’s eye, but don’t consider the beam that is in your own eye?

Young’s Literal Translation (YLT)
`And why dost thou behold the mote that is in thy brother’s eye, and the beam that `is’ in thine own eye dost not consider?

லூக்கா Luke 6:41
நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன?
And why beholdest thou the mote that is in thy brother's eye, but perceivest not the beam that is in thine own eye?

Τίtitee
δὲdethay
βλέπειςblepeisVLAY-pees
τὸtotoh
κάρφοςkarphosKAHR-fose
τὸtotoh
ἐνenane
τῷtoh
ὀφθαλμῷophthalmōoh-fthahl-MOH
τοῦtoutoo
ἀδελφοῦadelphouah-thale-FOO
σουsousoo
τὴνtēntane
δὲdethay
δοκὸνdokonthoh-KONE
τὴνtēntane
ἐνenane
τῷtoh
ἰδίῳidiōee-THEE-oh
ὀφθαλμῷophthalmōoh-fthahl-MOH
οὐouoo
κατανοεῖςkatanoeiska-ta-noh-EES

Cross Reference

யோவான் 8:7
அவர்கள் ஓயாமல் அவரைக் கேட்டுக்கொண்டிருக்கையில், அவர் நிமிர்ந்து பார்த்து: உங்களில் பாவமில்லாதவன் இவள்மேல் முதலாவது கல்லெறியக்கடவன் என்று சொல்லி,

யாக்கோபு 1:24
அவன் தன்னைத்தானே பார்த்து, அவ்விடம்விட்டுப் போனவுடனே, தன்சாயல் இன்னதென்பதை மறந்துவிடுவான்.

ரோமர் 2:21
இப்படியிருக்க, மற்றவனுக்குப் போதிக்கிற நீ உனக்குத்தானே போதியாமலிருக்கலாமா? களவுசெய்யக்கூடாதென்று பிரசங்கிக்கிற நீ களவுசெய்யலாமா?

ரோமர் 2:1
ஆகையால், மற்றவர்களைக் குற்றவாளியாகத் தீர்க்கிறவனே, நீ யாரானாலும் சரி, போக்குச்சொல்ல உனக்கு இடமில்லை; நீ குற்றமாகத் தீர்க்கிறவைகள் எவைகளோ, அவைகளை நீயே செய்கிறபடியால், நீ மற்றவர்களைக்குறித்துச் சொல்லுகிற தீர்ப்பினாலே உன்னைத்தானே குற்றவாளியாகத் தீர்க்கிறாய்.

யோவான் 8:40
தேவனிடத்தில் கேட்டிருக்கிற சத்தியத்தை உங்களுக்குச் சொன்ன மனுஷனாகிய என்னைக் கொல்லத் தேடுகிறீர்கள், ஆபிரகாம் இப்படிச் செய்யவில்லையே.

மத்தேயு 7:3
நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன?

எசேக்கியேல் 18:28
அவன் எச்சரிப்படைந்து, அவன் செய்த எல்லா மீறுதல்களையும் விட்டுத் திரும்புகிறபடியனாலே அவன் பிழைக்கவே பிழைப்பான், அவன் சாவதில்லை.

எரேமியா 17:9
எல்லாவற்றைப்பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது, அதை அறியத்தக்கவன் யார்?

சங்கீதம் 36:2
அவன் தன் அக்கிரமம் அருவருப்பானதென்று காணப்படுமளவும், தன்பார்வைக்கேற்றபடி தனக்குத்தானே இச்சகம் பேசுகிறான்.

1 நாளாகமம் 21:6
ஆனாலும் ராஜாவின் வார்த்தை யோவாபுக்கு அருவருப்பாயிருந்தபடியினால், லேவி பென்யமீன் கோத்திங்களிலுள்ளவர்களை அவர்களுடைய இலக்கத்திற்குட்பட எண்ணாதேபோனான்.

1 இராஜாக்கள் 2:32
அவன் தன்னைப்பார்க்கிலும் நீதியும் நற்குணமுமுள்ள இரண்டுபேராகிய நேரின் குமாரன் அப்னேர் என்னும் இஸ்ரவேலின் படைத்தலைவன் மேலும், ஏதேரின் குமாரன் அமாசா என்னும் யூதாவின் படைத்தலைவன்மேலும் விழுந்து, என் தகப்பனாகிய தாவீதுக்குத் தெரியாமல் அவர்களைப் பட்டயத்தால் கொன்ற அவனுடைய இரத்தப்பழியைக் கர்த்தர் அவனுடைய தலையின்மேல் திரும்பப்பண்ணுவாராக.

2 சாமுவேல் 20:20
யோவாப் பிரதியுத்தரமாக விழுங்கவேண்டும் அழிக்கவேண்டும் என்கிற ஆசை எனக்கு வெகுதூரமாயிருப்பதாக.

2 சாமுவேல் 20:9
அப்பொழுது யோவாப் அமாசாவைப் பார்த்து: என் சகோதரனே, சுகமாயிருக்கிறாயா என்று சொல்லி, அமாசாவை முத்தஞ்செய்யும்படி, தன் வலதுகையினξல் அவன் தாடοயைப் பிடித்து,

2 சாமுவேல் 12:5
அப்பொழுது தாவீது: அந்த மனுஷன்மேல் மிகவும் கோபமூண்டவனாகி, நாத்தானைப் பார்த்து: இந்தக் காரியத்தைச் செய்த மனுஷன் மரணத்திற்குப்பாத்திரன் என்று கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்.


Tags நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல் உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன
Luke 6:41 in Tamil Concordance Luke 6:41 in Tamil Interlinear Luke 6:41 in Tamil Image