Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Luke 5:11 in Tamil

Home Bible Luke Luke 5 Luke 5:11

லூக்கா 5:11
அவர்கள் படவுகளைக் கரையிலே கொண்டுபோய் நிறுத்தி, எல்லாவற்றையும் விட்டு, அவருக்குப் பின்சென்றார்கள்.

Tamil Indian Revised Version
அவர்கள் படகுகளைக் கரையிலே கொண்டுபோய் நிறுத்தி, எல்லாவற்றையும்விட்டு, அவருக்குப் பின்னே சென்றார்கள்.

Tamil Easy Reading Version
அம்மனிதர்கள் படகைக் கரைக்கு இழுத்து வந்தனர். அவர்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு இயேசுவைப் பின்தொடர்ந்தனர்.

Thiru Viviliam
அவர்கள் தங்கள் படகுகளைக் கரையில் கொண்டு போய்ச் சேர்த்தபின் அனைத்தையும் விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள்.

Luke 5:10Luke 5Luke 5:12

King James Version (KJV)
And when they had brought their ships to land, they forsook all, and followed him.

American Standard Version (ASV)
And when they had brought their boats to land, they left all, and followed him.

Bible in Basic English (BBE)
And when they had got their boats to the land, they gave up everything and went after him.

Darby English Bible (DBY)
And having run the ships on shore, leaving all they followed him.

World English Bible (WEB)
When they had brought their boats to land, they left everything, and followed him.

Young’s Literal Translation (YLT)
and they, having brought the boats upon the land, having left all, did follow him.

லூக்கா Luke 5:11
அவர்கள் படவுகளைக் கரையிலே கொண்டுபோய் நிறுத்தி, எல்லாவற்றையும் விட்டு, அவருக்குப் பின்சென்றார்கள்.
And when they had brought their ships to land, they forsook all, and followed him.

καὶkaikay
καταγαγόντεςkatagagonteska-ta-ga-GONE-tase
τὰtata
πλοῖαploiaPLOO-ah
ἐπὶepiay-PEE
τὴνtēntane
γῆνgēngane
ἀφέντεςaphentesah-FANE-tase
ἅπανταhapantaA-pahn-ta
ἠκολούθησανēkolouthēsanay-koh-LOO-thay-sahn
αὐτῷautōaf-TOH

Cross Reference

மத்தேயு 4:20
உடனே அவர்கள் வலைகளை விட்டு அவருக்குப் பின் சென்றார்கள்.

மத்தேயு 19:27
அப்பொழுது பேதுரு அவரை நோக்கி: இதோ, நாங்கள் எல்லாவற்றையும் விட்டு, உம்மைப்பின்பற்றினோமே; எங்களுக்கு என்னகிடைக்கும் என்றான்.

லுூக்கா 5:28
அவன் எல்லாவற்றையும் விட்டு, எழுந்து, அவருக்குப் பின்சென்றான்.

மத்தேயு 10:37
தகப்பனையாவது தாயையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல; மகனையாவது மகளையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல.

மாற்கு 1:18
உடனே அவர்கள் தங்கள் வலைகளை விட்டு, அவருக்குப் பின்சென்றார்கள்.

மாற்கு 10:21
இயேசு அவனைப் பார்த்து, அவனிடத்தில் அன்புகூர்ந்து: உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு; நீ போய், உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்று, தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்திலே உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றிவா என்றார்.

மாற்கு 10:29
அதற்கு இயேசு பிரதியுத்தரமாக: என்னிமித்திமாகவும், சுவிசேஷத்தினிமித்தமாகவும், வீட்டையாவது, சகோதரரையாவது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது, நிலங்களையாவது விட்டவன் எவனும்,

லுூக்கா 18:28
அப்பொழுது பேதுரு அவரை நோக்கி: இதோ, நாங்கள் எல்லாவற்றையும் விட்டு, உம்மைப் பின்பற்றினோமே என்றான்.

பிலிப்பியர் 3:7
ஆகிலும், எனக்கு லாபமாயிருந்தவைகளெவைகளோ அவைகளைக் கிறிஸ்துவுக்கு நஷ்டமென்று எண்ணினேன்.


Tags அவர்கள் படவுகளைக் கரையிலே கொண்டுபோய் நிறுத்தி எல்லாவற்றையும் விட்டு அவருக்குப் பின்சென்றார்கள்
Luke 5:11 in Tamil Concordance Luke 5:11 in Tamil Interlinear Luke 5:11 in Tamil Image