லூக்கா 24:1
வாரத்தின் முதலாம்நாள் அதிகாலையிலே தாங்கள் ஆயத்தம்பண்ணின அந்த கந்தவர்க்கங்களை அவர்கள் எடுத்துக்கொண்டு வேறு சில ஸ்திரீகளோடுங்கூடக் கல்லறையினிடத்தில் வந்தார்கள்.
Tamil Indian Revised Version
வாரத்தின் முதலாம் நாள் அதிகாலையிலே தாங்கள் ஆயத்தம்செய்த கந்தவர்க்கங்களை அந்த பெண்கள் எடுத்துக்கொண்டு வேறு சில பெண்களோடுகூடக் கல்லறைக்கு வந்தார்கள்.
Tamil Easy Reading Version
வாரத்தின் முதல் நாளில் அதிகாலைப் பொழுதில் இயேசுவின் உடல் வைக்கப்பட்டிருந்த கல்லறைக்குப் பெண்கள் வந்தார்கள். தாம் தயாரித்த மணமிக்க பொருட்களை அவர்கள் எடுத்து வந்திருந்தார்கள்.
Thiru Viviliam
வாரத்தின் முதல் நாள் விடியற் காலையிலேயே தாங்கள் ஆயத்தம் செய்திருந்த நறுமணப் பொருள்களை எடுத்துக் கொண்டு அப்பெண்கள் கல்லறைக்குச் சென்றார்கள்;
Other Title
இயேசு உயிர்பெற்று எழுதல்§(மத் 28:1-10; மாற் 16:1-8; யோவா 20:1-10)
King James Version (KJV)
Now upon the first day of the week, very early in the morning, they came unto the sepulchre, bringing the spices which they had prepared, and certain others with them.
American Standard Version (ASV)
But on the first day of the week, at early dawn, they came unto the tomb, bringing the spices which they had prepared.
Bible in Basic English (BBE)
But on the first day of the week, at dawn, they came to the place where his body had been put, taking the spices which they had got ready.
Darby English Bible (DBY)
But on the morrow of the sabbath, very early indeed in the morning, they came to the tomb, bringing the aromatic spices which they had prepared.
World English Bible (WEB)
But on the first day of the week, at early dawn, they and some others came to the tomb, bringing the spices which they had prepared.
Young’s Literal Translation (YLT)
And on the first of the sabbaths, at early dawn, they came to the tomb, bearing the spices they made ready, and certain `others’ with them,
லூக்கா Luke 24:1
வாரத்தின் முதலாம்நாள் அதிகாலையிலே தாங்கள் ஆயத்தம்பண்ணின அந்த கந்தவர்க்கங்களை அவர்கள் எடுத்துக்கொண்டு வேறு சில ஸ்திரீகளோடுங்கூடக் கல்லறையினிடத்தில் வந்தார்கள்.
Now upon the first day of the week, very early in the morning, they came unto the sepulchre, bringing the spices which they had prepared, and certain others with them.
| τῇ | tē | tay | |
| δὲ | de | thay | |
| μιᾷ | mia | mee-AH | |
| τῶν | tōn | tone | |
| σαββάτων | sabbatōn | sahv-VA-tone | |
| ὄρθρου | orthrou | ORE-throo | |
| βαθέος | batheos | va-THAY-ose | |
| ἦλθον | ēlthon | ALE-thone | |
| ἐπὶ | epi | ay-PEE | |
| τὸ | to | toh | |
| μνῆμα | mnēma | m-NAY-ma | |
| φέρουσαι | pherousai | FAY-roo-say | |
| ἃ | ha | a | |
| ἡτοίμασαν | hētoimasan | ay-TOO-ma-sahn | |
| ἀρώματα | arōmata | ah-ROH-ma-ta | |
| καί | kai | kay | |
| τινές | tines | tee-NASE | |
| σύν | syn | syoon | |
| αὐταῖς | autais | af-TASE |
Cross Reference
யோவான் 20:1
வாரத்தின் முதல் நாள் காலையில், அதிக இருட்டோடே, மகதலேனா மரியாள் கல்லறையினிடத்திற்கு வந்து கல்லறையை அடைத்திருந்த கல் எடுத்துப்போட்டிருக்கக்கண்டாள்.
லுூக்கா 24:10
இவைகளை அப்போஸ்தலருக்குச் சொன்னவர்கள் மகதலேனா மரியாளும், யோவன்னாளும், யாக்கோபின் தாயாகிய மரியாளும் இவர்களுடனேகூட இருந்த மற்ற ஸ்திரீகளுமே.
மத்தேயு 27:55
மேலும், இயேசுவுக்கு ஊழியஞ்செய்யும்படி கலிலேயாவிலிருந்து அவரோடே வந்திருந்த அநேக ஸ்திரீகள் அங்கே தூரத்திலே நின்று பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
மத்தேயு 28:1
ஓய்வு நாள் முடிந்து, வாரத்தின் முதலாம் நாள் விடிந்துவருகையில், மகதலேனா மரியாளும் மற்ற மரியாளும் கல்லறையைப் பார்க்க வந்தார்கள்.
மாற்கு 15:40
சில ஸ்திரீகளும் தூரத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர் கலிலேயாவிலிருந்தபோது அவருக்குப் பின்சென்று, ஊழியஞ்செய்துவந்த மகதேலேனா மரியாளும், சின்ன யாக்கோபுக்கும் யோசேக்கும் தாயாகிய மரியாளும், சலோமே என்பவளும்,
மாற்கு 16:1
ஓய்வுநாளான பின்பு மகதலேனா மரியாளும், யாக்கோபின் தாயாகிய மரியாளும், சலோமே என்பவளும், அவருக்குச் சுகந்தவர்க்கமிடும்படி அவைகளை வாங்கிக்கொண்டு,
லுூக்கா 8:2
அவர் பொல்லாத ஆவிகளையும் வியாதிகளையும் நீக்கிக் குணமாக்கின சில ஸ்திரீகளும், ஏழு பிசாசுகள் நீங்கின மகதலேனாள் என்னப்பட்ட மரியாளும்,
லுூக்கா 23:55
கலிலேயாவிலிருந்து அவருடனே கூட வந்திருந்த ஸ்திரீகளும் பின்சென்று கல்லறையையும் அவருடைய சரீரம் வைக்கப்பட்ட விதத்தையும் பார்த்து,
Tags வாரத்தின் முதலாம்நாள் அதிகாலையிலே தாங்கள் ஆயத்தம்பண்ணின அந்த கந்தவர்க்கங்களை அவர்கள் எடுத்துக்கொண்டு வேறு சில ஸ்திரீகளோடுங்கூடக் கல்லறையினிடத்தில் வந்தார்கள்
Luke 24:1 in Tamil Concordance Luke 24:1 in Tamil Interlinear Luke 24:1 in Tamil Image