Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Luke 21:30 in Tamil

Home Bible Luke Luke 21 Luke 21:30

லூக்கா 21:30
அவைகள் தளிர்க்கிறதை நீங்கள் காணும்போது வசந்தகாலம் சமீபமாயிற்றென்று அறிகிறீர்கள்.

Tamil Indian Revised Version
அவைகள் துளிர்க்கிறதை நீங்கள் பார்க்கும்போது வசந்தகாலம் நெருங்கிவிட்டது என்று அறிகிறீர்கள்.

Tamil Easy Reading Version
அது பசுமை நிறமாக இருக்கும்போது கோடை நெருங்கிவிட்டது என்று உணர்வீர்கள்.

Thiru Viviliam
அவை தளிர்விடும் போது அதைப் பார்க்கும் நீங்களே கோடைக்காலம் நெருங்கிவிட்டது என அறிந்துகொள்கிறீர்கள்.

Luke 21:29Luke 21Luke 21:31

King James Version (KJV)
When they now shoot forth, ye see and know of your own selves that summer is now nigh at hand.

American Standard Version (ASV)
when they now shoot forth, ye see it and know of your own selves that the summer is now nigh.

Bible in Basic English (BBE)
When they put out their young leaves, you take note of it, and it is clear to you that summer is coming.

Darby English Bible (DBY)
when they already sprout, ye know of your own selves, [on] looking [at them], that already the summer is near.

World English Bible (WEB)
When they are already budding, you see it and know by your own selves that the summer is already near.

Young’s Literal Translation (YLT)
when they may now cast forth, having seen, of yourselves ye know that now is the summer nigh;

லூக்கா Luke 21:30
அவைகள் தளிர்க்கிறதை நீங்கள் காணும்போது வசந்தகாலம் சமீபமாயிற்றென்று அறிகிறீர்கள்.
When they now shoot forth, ye see and know of your own selves that summer is now nigh at hand.

ὅτανhotanOH-tahn
προβάλωσινprobalōsinproh-VA-loh-seen
ἤδηēdēA-thay
βλέποντεςblepontesVLAY-pone-tase
ἀφ'aphaf
ἑαυτῶνheautōnay-af-TONE
γινώσκετεginōsketegee-NOH-skay-tay
ὅτιhotiOH-tee
ἤδηēdēA-thay
ἐγγὺςengysayng-GYOOS
τὸtotoh
θέροςtherosTHAY-rose
ἐστίν·estinay-STEEN

Cross Reference

லுூக்கா 12:57
நியாயம் இன்னதென்று நீங்களே தீர்மானியாமலிருக்கிறதென்ன?


Tags அவைகள் தளிர்க்கிறதை நீங்கள் காணும்போது வசந்தகாலம் சமீபமாயிற்றென்று அறிகிறீர்கள்
Luke 21:30 in Tamil Concordance Luke 21:30 in Tamil Interlinear Luke 21:30 in Tamil Image