Bible

லூக்கா 20

Luke 20:18 in Tamil

தமிழ்

லூக்கா 20:18
அந்தக் கல்லின்மேல் விழுகிறவன் எவனோ அவன் நொறுங்கிப்போவான், அது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும் என்றார்.

Tamil Indian Revised Version
அந்தக் கல்லின்மேல் விழுகிறவன் எவனோ அவன் நொறுங்கிப்போவான், அது எவன்மேல் விழுமோ அவனை அழித்துப்போடும் என்றார்.

Tamil Easy Reading Version
அந்தக் கல்லின்மீது விழுகிற ஒவ்வொரு மனிதனும் நொறுங்கிப்போவான். அந்தக் கல் உங்கள் மீது விழுந்தால் அது உங்களை நசுக்கிப்போடும்!” என்றார்.

Thiru Viviliam
அந்தக் கல்லின் மேல் விழுகிற எவரும் நொறுங்கிப் போவார்; அது யார்மேல் விழுமோ அவரும் நசுங்கிப்போவார்” என்றார்.

Roman Transliteration
Anthak kallinmael vilukiravan evano avan noraுngippovaan, athu evanmael vilumo avanai nasukkippodum entar.

Luke 20:18 in Other Translations

King James Version (KJV)
Whosoever shall fall upon that stone shall be broken; but on whomsoever it shall fall, it will grind him to powder.

American Standard Version (ASV)
Every one that falleth on that stone shall be broken to pieces; but on whomsoever it shall fall, it will scatter him as dust.

Bible in Basic English (BBE)
Everyone falling on that stone will be broken, but the man on whom the stone comes down will be crushed to dust.

Darby English Bible (DBY)
Every one falling on this stone shall be broken, but on whomsoever it shall fall, it shall grind him to powder.

World English Bible (WEB)
"Everyone who falls on that stone will be broken to pieces, But it will crush whomever it falls on to dust."

Young's Literal Translation (YLT)
every one who hath fallen on that stone shall be broken, and on whom it may fall, it will crush him to pieces.'

லுூக்கா Luke 20:18

அந்தக் கல்லின்மேல் விழுகிறவன் எவனோ அவன் நொறுங்கிப்போவான், அது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும் என்றார்.

Whosoever shall fall upon that stone shall be broken; but on whomsoever it shall fall, it will grind him to powder.

Whosoever πᾶς pas pahs
ho oh
shall fall πεσὼν piptō PEE-ptoh
upon ἐπ' epi ay-PEE
that ἐκεῖνον ekeinos ake-EE-nose
τὸν ho oh
stone λίθον lithos LEE-those
shall be broken; συνθλασθήσεται· synthlaō syoon-THLA-oh
on ἐφ' epi ay-PEE
whomsoever ὃν hos ose
but δ' de thay
ἂν an an
it shall fall, πέσῃ piptō PEE-ptoh
it will grind to powder. λικμήσει likmaō leek-MA-oh
him αὐτόν autos af-TOSE



Read Full Chapter : Luke 20