Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Luke 2:39 in Tamil

Home Bible Luke Luke 2 Luke 2:39

லூக்கா 2:39
கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தின்படி சகலத்தையும் அவர்கள் செய்து முடித்தபின்பு, கலிலேயா நாட்டிலுள்ள தங்கள் ஊராகிய நாசரேத்துக்குத் திரும்பிப்போனார்கள்.

Tamil Indian Revised Version
கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தின்படி எல்லாவற்றையும் அவர்கள் செய்துமுடித்தபின்பு, கலிலேயா நாட்டிலுள்ள தங்களுடைய சொந்த ஊரான நாசரேத்திற்குத் திரும்பிப்போனார்கள்.

Tamil Easy Reading Version
தேவனின் பிரமாணம் கட்டளையிட்டபடியே அனைத்துக் காரியங்களையும் யோசேப்பும், மரியாளும் செய்து வந்தனர். பின்னர் கலிலேயாவில் உள்ள தங்கள் சொந்த நகரமாகிய நாசரேத்திற்குத் திரும்பினர்.

Thiru Viviliam
ஆண்டவருடைய திருச்சட்டப்படி எல்லாவற்றையும் செய்துமுடித்த பின்பு அவர்கள் கலிலேயாவிலுள்ள தங்கள் ஊராகிய நாசரேத்துக்குத் திரும்பிச் சென்றார்கள்.

Title
யோசேப்பும் மரியாளும் வீடு திரும்பல்

Other Title
நாசரேத்துக்குத் திரும்பிச் செல்லுதல்

Luke 2:38Luke 2Luke 2:40

King James Version (KJV)
And when they had performed all things according to the law of the Lord, they returned into Galilee, to their own city Nazareth.

American Standard Version (ASV)
And when they had accomplished all things that were according to the law of the Lord, they returned into Galilee, to their own city Nazareth.

Bible in Basic English (BBE)
And when they had done all the things which were ordered by the law of the Lord, they went back to Galilee, to Nazareth, the town where they were living.

Darby English Bible (DBY)
And when they had completed all things according to the law of [the] Lord, they returned to Galilee to their own city Nazareth.

World English Bible (WEB)
When they had accomplished all things that were according to the law of the Lord, they returned into Galilee, to their own city, Nazareth.

Young’s Literal Translation (YLT)
And when they finished all things, according to the Law of the Lord, they turned back to Galilee, to their city Nazareth;

லூக்கா Luke 2:39
கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தின்படி சகலத்தையும் அவர்கள் செய்து முடித்தபின்பு, கலிலேயா நாட்டிலுள்ள தங்கள் ஊராகிய நாசரேத்துக்குத் திரும்பிப்போனார்கள்.
And when they had performed all things according to the law of the Lord, they returned into Galilee, to their own city Nazareth.

Καὶkaikay
ὡςhōsose
ἐτέλεσανetelesanay-TAY-lay-sahn
ἅπανταhapantaA-pahn-ta
τὰtata
κατὰkataka-TA
τὸνtontone
νόμονnomonNOH-mone
κυρίουkyrioukyoo-REE-oo
ὑπέστρεψανhypestrepsanyoo-PAY-stray-psahn
εἰςeisees
τὴνtēntane
Γαλιλαίανgalilaianga-lee-LAY-an
εἰςeisees
τὴνtēntane
πόλινpolinPOH-leen
αὑτῶνhautōnaf-TONE
Ναζαρέτnazaretna-za-RATE

Cross Reference

லுூக்கா 2:4
அப்பொழுது யோசேப்பும், தான் தாவீதின் வம்சத்தானும் குடும்பத்தானுமாயிருந்தபடியினாலே, தனக்கு மனைவியாக நியமிக்கப்பட்டுக் கர்ப்பவதியான மரியாளுடனே குடிமதிப்பெழுதப்படும்படி,

உபாகமம் 12:32
நான் உனக்கு விதிக்கிற யாவையும் செய்யும்படி கவனமாயிரு; நீ அதனோடே ஒன்றும் கூட்டவும் வேண்டாம், அதில் ஒன்றும் குறைக்கவும் வேண்டாம்.

மத்தேயு 2:22
ஆகிலும், அர்கெலாயு தன் தகப்பனாகிய ஏரோதின் பட்டத்துக்கு வந்து, யூதேயாவில் அரசாளுகிறான் என்று கேள்விப்பட்டு, அங்கே போகப் பயந்தான். அப்பொழுது அவன் சொப்பனத்தில் தேவனால் எச்சரிக்கப்பட்டு, கலிலேயா நாட்டின் புறங்களிலே விலகிப்போய்,

மத்தேயு 3:15
இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: இப்பொழுது இடங்கொடு, இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது என்றார். அப்பொழுது அவருக்கு இடங்கொடுத்தான்.

லுூக்கா 1:6
அவர்கள் இருவரும் கர்த்தரிட்ட சகல கற்பனைகளின்படியேயும் நியமங்களின்படியேயும் குற்றமற்றவர்களாய் நடந்து, தேவனுக்கு முன்பாக நீதியுள்ளவர்களாயிருந்தார்கள்.

லுூக்கா 2:21
பிள்ளைக்கு விருத்தசேதனம் பண்ணவேண்டிய எட்டாம் நாளிலே, அது கர்ப்பத்திலே உற்பவிக்கிறதற்கு முன்னே தேவதூதனால் சொல்லப்பட்டபடியே அதற்கு இயேசு என்று பேரிட்டார்கள்.

லுூக்கா 2:51
பின்பு, அவர் அவர்களுடனே கூடப்போய், நாசரேத்தூரில் சேர்ந்து, அவர்களுக்குக் கீழ்ப்படிந்திருந்தார். அவருடைய தாயார் இந்தச் சங்கதிகளையெல்லாம் தன் இருதயத்திலே வைத்துக்கொண்டாள்.

கலாத்தியர் 4:4
நாம் புத்திரசுவிகாரத்தையடையும்படி நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்களை மீட்டுக்கொள்ளத்தக்கதாக,


Tags கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தின்படி சகலத்தையும் அவர்கள் செய்து முடித்தபின்பு கலிலேயா நாட்டிலுள்ள தங்கள் ஊராகிய நாசரேத்துக்குத் திரும்பிப்போனார்கள்
Luke 2:39 in Tamil Concordance Luke 2:39 in Tamil Interlinear Luke 2:39 in Tamil Image