லூக்கா 2:38
அவளும் அந்நேரத்திலே வந்து நின்று, கர்த்தரைப் புகழ்ந்து, எருசலேமிலே மீட்புண்டாக காத்திருந்த யாவருக்கும் அவரைக்குறித்துப் பேசினாள்.
Tamil Indian Revised Version
அவளும் அந்த நேரத்திலே வந்து, கர்த்தரைப் புகழ்ந்து, எருசலேமின் மீட்புக்காகக் காத்திருந்த எல்லோருக்கும் இயேசுவைக்குறித்துப் பேசினாள்.
Tamil Easy Reading Version
தேவனுக்கு நன்றி செலுத்தியவண்ணம் அன்னாளும் அப்போது அங்கே இருந்தாள். தேவன் எருசலேமுக்கு விடுதலை அருள வேண்டும் என்று எதிர்பார்த்திருந்த எல்லா மக்களுக்கும் அவள் இயேசுவைக் குறித்துக் கூறினாள்.
Thiru Viviliam
அவரும் அந்நேரத்தில் அங்கு வந்து கடவுளைப் புகழ்ந்து எருசலேமின் மீட்புக்காகக் காத்திருந்த எல்லாரிடமும் அக்குழந்தையைப்பற்றிப் பேசினார்.
King James Version (KJV)
And she coming in that instant gave thanks likewise unto the Lord, and spake of him to all them that looked for redemption in Jerusalem.
American Standard Version (ASV)
And coming up at that very hour she gave thanks unto God, and spake of him to all them that were looking for the redemption of Jerusalem.
Bible in Basic English (BBE)
And coming up at that time, she gave praise to God, talking of him to all those who were waiting for the freeing of Jerusalem.
Darby English Bible (DBY)
and she coming up the same hour gave praise to the Lord, and spoke of him to all those who waited for redemption in Jerusalem.
World English Bible (WEB)
Coming up at that very hour, she gave thanks to the Lord, and spoke of him to all those who were looking for redemption in Jerusalem.
Young’s Literal Translation (YLT)
and she, at that hour, having come in, was confessing, likewise, to the Lord, and was speaking concerning him, to all those looking for redemption in Jerusalem.
லூக்கா Luke 2:38
அவளும் அந்நேரத்திலே வந்து நின்று, கர்த்தரைப் புகழ்ந்து, எருசலேமிலே மீட்புண்டாக காத்திருந்த யாவருக்கும் அவரைக்குறித்துப் பேசினாள்.
And she coming in that instant gave thanks likewise unto the Lord, and spake of him to all them that looked for redemption in Jerusalem.
| καὶ | kai | kay | |
| αὐτῇ | autē | af-TAY | |
| αὕτη | hautē | AF-tay | |
| τῇ | tē | tay | |
| ὥρᾳ | hōra | OH-ra | |
| ἐπιστᾶσα | epistasa | ay-pee-STA-sa | |
| ἀνθωμολογεῖτο | anthōmologeito | an-thoh-moh-loh-GEE-toh | |
| τῷ | tō | toh | |
| Κυρίῳ, | kyriō | kyoo-REE-oh | |
| καὶ | kai | kay | |
| ἐλάλει | elalei | ay-LA-lee | |
| περὶ | peri | pay-REE | |
| αὐτοῦ | autou | af-TOO | |
| πᾶσιν | pasin | PA-seen | |
| τοῖς | tois | toos | |
| προσδεχομένοις | prosdechomenois | prose-thay-hoh-MAY-noos | |
| λύτρωσιν | lytrōsin | LYOO-troh-seen | |
| ἐν | en | ane | |
| Ἰερουσαλήμ | ierousalēm | ee-ay-roo-sa-LAME |
Cross Reference
லுூக்கா 2:25
அப்பொழுது சிமியோன் என்னும் பேர்கொண்ட ஒரு மனுஷன் எருசலேமில் இருந்தான்; அவன் நீதியும் தேவபக்தியும் உள்ளவனாயும், இஸ்ரவேலின் ஆறுதல் வரக்காத்திருக்கிறவனாயும் இருந்தான்; அவன் மேல் பரிசுத்த ஆவி இருந்தார்.
2 கொரிந்தியர் 9:15
தேவன் அருளிய சொல்லிமுடியாத ஈவுக்காக அவருக்கு ஸ்தோத்திரம்.
லுூக்கா 24:21
அவரே இஸ்ரவேலை மீட்டிரட்சிப்பவர் என்று நாங்கள் நம்பியிருந்தோம் இவைகள் சம்பவித்து இன்று மூன்று நாளாகிறது.
லுூக்கா 1:68
இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக.
மாற்கு 15:43
கனம்பொருந்திய ஆலோசனைக்காரனும் அரிமத்தியா ஊரானானும் தேவனுடைய ராஜ்யம் வரக் காத்திருந்தவனுமாகிய யோசேப்பு என்பவன் வந்து, பிலாத்துவினிடத்தில் துணிந்துபோய், இயேசுவின் சரீரத்தைக் கேட்டான்.
எபேசியர் 1:3
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம்; அவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார்.
லுூக்கா 23:51
அவன் யூதருடைய பட்டணங்களிலொன்றாகிய அரிமத்தியாவிலிருந்து வந்தவனும், தேவனுடைய ராஜ்யத்துக்குக் காத்திருந்தவனும், யூதர்களுடைய ஆலோசனைக்கும் செய்கைக்கும் சம்மதியாதவனுமாயிருந்தான்.
லுூக்கா 2:28
அவன் அவரைத் தன் கைகளில் ஏந்திக்கொண்டு தேவனை ஸ்தோத்திரித்து:
லுூக்கா 1:64
உடனே அவனுடைய வாய் திறக்கப்பட்டு, அவனுடைய நாவும் கட்டவிழ்க்கப்பட்டு, தேவனை ஸ்தோத்திரித்துப் பேசினான்.
லுூக்கா 1:46
அப்பொழுது மரியாள்: என் ஆத்துமா கர்த்தரை மகிமைப்படுத்துகிறது,
Tags அவளும் அந்நேரத்திலே வந்து நின்று கர்த்தரைப் புகழ்ந்து எருசலேமிலே மீட்புண்டாக காத்திருந்த யாவருக்கும் அவரைக்குறித்துப் பேசினாள்
Luke 2:38 in Tamil Concordance Luke 2:38 in Tamil Interlinear Luke 2:38 in Tamil Image