Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Luke 2:24 in Tamil

Home Bible Luke Luke 2 Luke 2:24

லூக்கா 2:24
கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தில் சொல்லியிருக்கிறபடி, ஒரு ஜோடு காட்டுப்புறாவையாவது இரண்டு புறாக்குஞ்சுகளையாவது பலியாகச் செலுத்தவும், அவரை எருசலேமுக்குக் கொண்டுபோனார்கள்.

Tamil Indian Revised Version
கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தில் சொல்லியிருக்கிறபடி, மரியாளுடைய சுத்திகரிப்புக்கென்று ஒரு ஜோடி காட்டுப்புறாக்களை அல்லது இரண்டு புறாக்குஞ்சுகளை பலியாகச் செலுத்துவதற்காகவும், குழந்தையோடு எருசலேமுக்குப் போனார்கள்.

Tamil Easy Reading Version
“இரண்டு காட்டு புறாக்களையாவது அல்லது இரண்டு புறாக்குஞ்சுகளையாவது பலியாகக் கொடுக்கக்வேண்டும்”d என்றும் கூறுகிறது. எனவே இதைச் செய்வதற்காக யோசேப்பும், மரியாளும் எருசலேமுக்குச் சென்றனர்.

Thiru Viviliam
அச்சட்டத்தில் கூறியுள்ளவாறு இரு மாடப்புறாக்கள் அல்லது இரு புறாக்குஞ்சுகளை அவர்கள் பலியாகக் கொடுக்க வேண்டியிருந்தது.⒫

Luke 2:23Luke 2Luke 2:25

King James Version (KJV)
And to offer a sacrifice according to that which is said in the law of the Lord, A pair of turtledoves, or two young pigeons.

American Standard Version (ASV)
and to offer a sacrifice according to that which is said in the law of the Lord, A pair of turtledoves, or two young pigeons.

Bible in Basic English (BBE)
And to make an offering, as it is ordered in the law of the Lord, of two doves or other young birds.

Darby English Bible (DBY)
and to offer a sacrifice according to what is said in the law of [the] Lord: A pair of turtle doves, or two young pigeons.

World English Bible (WEB)
and to offer a sacrifice according to that which is said in the law of the Lord, “A pair of turtledoves, or two young pigeons.”

Young’s Literal Translation (YLT)
and to give a sacrifice, according to that said in the Law of the Lord, `A pair of turtle-doves, or two young pigeons.’

லூக்கா Luke 2:24
கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தில் சொல்லியிருக்கிறபடி, ஒரு ஜோடு காட்டுப்புறாவையாவது இரண்டு புறாக்குஞ்சுகளையாவது பலியாகச் செலுத்தவும், அவரை எருசலேமுக்குக் கொண்டுபோனார்கள்.
And to offer a sacrifice according to that which is said in the law of the Lord, A pair of turtledoves, or two young pigeons.

καὶkaikay
τοῦtoutoo
δοῦναιdounaiTHOO-nay
θυσίανthysianthyoo-SEE-an
κατὰkataka-TA
τὸtotoh
εἰρημένονeirēmenonee-ray-MAY-none
ἐνenane
νόμῳnomōNOH-moh
κυρίουkyrioukyoo-REE-oo
ζεῦγοςzeugosZAVE-gose
τρυγόνωνtrygonōntryoo-GOH-none
ēay
δύοdyoTHYOO-oh
νεοσσοὺςneossousnay-ose-SOOS
περιστερῶνperisterōnpay-ree-stay-RONE

Cross Reference

லேவியராகமம் 12:6
அவள் ஆண்பிள்ளையையாவது பெண்பிள்ளையையாவது பெற்றதற்காக அவளுடைய சுத்திகரிப்பின் நாட்கள் நிறைவேறினபின்பு, அவள் ஒரு வயதான ஆட்டுக்குட்டியை சர்வாங்க தகனபலியாகவும், ஒரு புறாக்குஞ்சையாவது காட்டுப்புறாவையாவது பாவநிவாரண பலியாகவும், ஆசரிப்புக் கூடாரவாசலில் ஆசாரியனிடத்திற்குக் கொண்டுவரக்கடவள்.

லேவியராகமம் 12:2
நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: ஒரு ஸ்திரீ கர்ப்பவதியாகி ஆண்பிள்ளையைப் பெற்றால், அவள் சூதகஸ்திரீ விலக்கமாயிருக்கும் நாட்களுக்குச் சரியாக ஏழுநாள் தீட்டாயிருப்பாள்.

2 கொரிந்தியர் 8:9
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையை அறிந்திருக்கிறீர்களே; அவர் ஐசுவரியமுள்ளவராயிருந்தும், நீங்கள் அவருடைய தரித்திரத்தினாலே ஐசுவரியவான்களாகும்படிக்கு, உங்கள்நிமித்தம் தரித்திரரானாரே.


Tags கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தில் சொல்லியிருக்கிறபடி ஒரு ஜோடு காட்டுப்புறாவையாவது இரண்டு புறாக்குஞ்சுகளையாவது பலியாகச் செலுத்தவும் அவரை எருசலேமுக்குக் கொண்டுபோனார்கள்
Luke 2:24 in Tamil Concordance Luke 2:24 in Tamil Interlinear Luke 2:24 in Tamil Image