1பின்னும் அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி: ஐசுவரியவானாகிய ஒரு மனுஷனுக்கு ஒரு உக்கிராணக்காரன் இருந்தான்; அவன் தன் எஜமானுடைய ஆஸ்திகளை அழித்துப்போடுகிறதாக எஜமானுக்கு அறிவிக்கப்பட்டது.And he said also unto his disciples, There was a certain rich man, which had a steward; and the same was accused unto him that he had wasted his goods.
2அப்பொழுது எஜமான் அவனை வரவழைத்து: உன்னைக்குறித்து நான் இப்படிக் கேள்விப்படுகிறதென்ன? உன் உக்கிராணக் கணக்கை யொப்புவி, இனி நீ உக்கிராணக்காரனாயிருக்கக்கூடாது என்றான்.And he called him, and said unto him, How is it that I hear this of thee? give an account of thy stewardship; for thou mayest be no longer steward.
3அப்பொழுது உக்கிராணக்காரன்: நான் என்ன செய்வேன், என் எஜமான் உக்கிராண விசாரிப்பிலிருந்து என்னைத் தள்ளிப்போடுகிறானே; கொத்துகிறதற்கு எனக்குப் பெலனில்லை, இரக்கவும் வெட்கப்படுகிறேன்.Then the steward said within himself, What shall I do? for my lord taketh away from me the stewardship: I cannot dig; to beg I am ashamed.
4உக்கிராண விசாரிப்பைவிட்டு நான் தள்ளப்படும்போது, என்னைத் தங்கள் வீடுகளில் ஏற்றுக்கொள்வார் உண்டாகும்படி செய்யவேண்டியது இன்னதென்று எனக்குத் தெரியவந்தது, என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டு;I am resolved what to do, that, when I am put out of the stewardship, they may receive me into their houses.
5தன் எஜமானிடத்தில் கடன்பட்டவர்களை ஒவ்வொருவனாக வரவழைத்து: முதலாவது வந்தவனை நோக்கி: நீ என் எஜமானிடத்தில் பட்ட கடன் எவ்வளவு என்றான்.So he called every one of his lord's debtors unto him, and said unto the first, How much owest thou unto my lord?
6அவன்: நூறுகுடம் எண்ணெய் என்றான். அப்பொழுது உக்கிராணக்காரன் அவனை நோக்கி: நீ உன் சீட்டை வாங்கி, உட்கார்ந்து, ஐம்பது என்று சீக்கிரமாய் எழுது என்றான்.And he said, An hundred measures of oil. And he said unto him, Take thy bill, and sit down quickly, and write fifty.
7பின்பு அவன் வேறொருவனை நோக்கி: நீ பட்ட கடன் எவ்வளவு என்றான். அவன்: நூறு கலம் கோதுமை என்றான். அப்பொழுது அவன்: நீ உன் சீட்டைவாங்கி, எண்பது என்று எழுது என்றான்.Then said he to another, And how much owest thou? And he said, An hundred measures of wheat. And he said unto him, Take thy bill, and write fourscore.
8அநீதியுள்ள உக்கிராணக்காரன் புத்தியாய்ச் செய்தான் என்று எஜமான் கண்டு, அவனை மெச்சிக்கொண்டான். இவ்விதமாய் ஒளியின் பிள்ளைகளைப்பார்க்கிலும் இந்தப் பிரபஞ்சத்தின் பிள்ளைகள் தங்கள் சந்ததியில் அதிக புத்திமான்களாயிருக்கிறார்கள்.And the lord commended the unjust steward, because he had done wisely: for the children of this world are in their generation wiser than the children of light.
9நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் மாளும்போது உங்களை நித்தியமான வீடுகளிலே ஏற்றுக்கொள்வாருண்டாகும்படி, அநீதியான உலகப்பொருளால் உங்களுக்குச் சிநேகிதரைச் சம்பாதியுங்கள்.And I say unto you, Make to yourselves friends of the mammon of unrighteousness; that, when ye fail, they may receive you into everlasting habitations.
10கொஞ்சத்திலே உண்மையுள்ளவன் அநேகத்திலும் உண்மையுள்ளவனாயிருக்கிறான், கொஞ்சத்திலே அநீதியுள்ளவன் அநேகத்திலும் அநீதியுள்ளவனாயிருக்கிறான்.He that is faithful in that which is least is faithful also in much: and he that is unjust in the least is unjust also in much.
11அநீதியான உலகப்பொருளைப்பற்றி நீங்கள் உண்மையாயிராவிட்டால், யார் உங்களை நம்பி உங்களிடத்தில் மெய்யான பொருளை ஒப்புவிப்பார்கள்?If therefore ye have not been faithful in the unrighteous mammon, who will commit to your trust the true riches?
12வேறொருவனுடைய காரியத்தில் நீங்கள் உண்மையுள்ளவர்களாயிராவிட்டால், உங்களுக்கு யாதொன்றைச் சொந்தமாகக் கொடுப்பவர் யார்?And if ye have not been faithful in that which is another man's, who shall give you that which is your own?
13எந்த ஊழியக்காரனும் இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ்செய்யக்கூடாது, ஒருவனைப் பகைத்து மற்றவனைச் சிநேகிப்பான், அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு மற்றவனை, அசட்டைபண்ணுவான். தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களாலே கூடாது என்றார்.No servant can serve two masters: for either he will hate the one, and love the other; or else he will hold to the one, and despise the other. Ye cannot serve God and mammon.
14இவைகளையெல்லாம் பொருளாசைக்காரராகிய பரிசேயரும் கேட்டு, அவரைப் பரியாசம்பண்ணினார்கள்.And the Pharisees also, who were covetous, heard all these things: and they derided him.
15அவர் அவர்களை நோக்கி: நீங்கள் மனுஷர்முன்பாக உங்களை நீதிமான்களாகக் காட்டுகிறீர்கள், தேவனோ உங்கள் இருதயங்களை அறிந்திருக்கிறார்; மனுஷருக்குள்ளே மேன்மையாக எண்ணப்படுகிறது தேவனுக்கு முன்பாக அருவருப்பாயிருக்கிறது.And he said unto them, Ye are they which justify yourselves before men; but God knoweth your hearts: for that which is highly esteemed among men is abomination in the sight of God.
16நியாயப்பிரமாணமும் தீர்க்தரிசன வாக்கியங்களும் யோவான்வரைக்கும் வழங்கிவந்தது; அதுமுதல் தேவனுடைய ராஜ்யம் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டுவருகிறது, யாவரும் பலவந்தமாய் அதில் பிரவேசிக்கிறார்கள்.The law and the prophets were until John: since that time the kingdom of God is preached, and every man presseth into it.
17வேதத்தில் ஒரு எழுத்தின் உறுப்பு அவமாய்ப் போவதைப்பார்க்கிலும், வானமும் பூமியும் ஒழிந்துபோவது எளிதாயிருக்கும்.And it is easier for heaven and earth to pass, than one tittle of the law to fail.
18தன் மனைவியைத் தள்ளிவிட்டு, வேறொருத்தியை விவாகம்பண்ணுகிறவன் விபசாரஞ்செய்கிறான், புருஷனாலே தள்ளப்பட்டவளை விவாகம்பண்ணுகிறவனும் விபசாரஞ்செய்கிறான்.Whosoever putteth away his wife, and marrieth another, committeth adultery: and whosoever marrieth her that is put away from her husband committeth adultery.
19ஐசுவரியமுள்ள ஒரு மனுஷன் இருந்தான்; அவன் இரத்தாம்பரமும் விலையேறப்பெற்ற வஸ்திரமும் தரித்து, அநுதினமும் சம்பிரமமாய் வாழ்ந்துகொண்டிருந்தான்.There was a certain rich man, which was clothed in purple and fine linen, and fared sumptuously every day:
20லாசரு என்னும் பேர்கொண்ட ஒரு தரித்திரனும் இருந்தான்; அவன் பருக்கள் நிறைந்தவனாய், அந்த ஐசுவரியவானுடைய வாசலருகே கிடந்து,And there was a certain beggar named Lazarus, which was laid at his gate, full of sores,
21அவனுடைய மேஜையிலிருந்து விழுந் துணிக்கைகளாலே தன் பசியை ஆற்ற ஆசையாயிருந்தான்; நாய்கள் வந்து அவன் பருக்களை நக்கிற்று.And desiring to be fed with the crumbs which fell from the rich man's table: moreover the dogs came and licked his sores.
22பின்பு அந்தத் தரித்திரன் மரித்து, தேவதூதரால் ஆபிரகாமுடைய மடியிலே கொண்டுபோய் விடப்பட்டான்; ஐசுவரியவானும் மரித்து அடக்கம் பண்ணப்பட்டான்.And it came to pass, that the beggar died, and was carried by the angels into Abraham's bosom: the rich man also died, and was buried;
23பாதாளத்திலே அவன் வேதனைப்படுகிறபோது, தன் கண்களை ஏறெடுத்து, தூரத்திலே ஆபிரகாமையும் அவன் மடியிலே லாசருவையும் கண்டான்.And in hell he lift up his eyes, being in torments, and seeth Abraham afar off, and Lazarus in his bosom.
24அப்பொழுது அவன்: தகப்பனாகிய ஆபிரகாமே, நீர் எனக்கு இரங்கி, லாசரு தன் விரலின் நுனியைத் தண்ணீரில் தோய்த்து, என் நாவைக் குளிரப்பண்ணும்படி அவனை அனுப்பவேண்டும்; இந்த அக்கினிஜுவாலையில் வேதனைப்படுகிறேனே என்று கூப்பிட்டான்.And he cried and said, Father Abraham, have mercy on me, and send Lazarus, that he may dip the tip of his finger in water, and cool my tongue; for I am tormented in this flame.
25அதற்கு ஆபிரகாம்: மகனே, நீ பூமியிலே உயிரோடிருக்குங் காலத்தில் உன் நன்மைகளை அனுபவித்தாய், லாசருவும் அப்படியே தீமைகளை அநுபவித்தான், அதை நினைத்துக்கொள்; இப்பொழுது அவன் தேற்றப்படுகிறான், நீயோ வேதனைப்படுகிறாய்.But Abraham said, Son, remember that thou in thy lifetime receivedst thy good things, and likewise Lazarus evil things: but now he is comforted, and thou art tormented.
26அதுவுமல்லாமல், இவ்விடத்திலிருந்து உங்களிடத்திற்குக் கடந்துபோகவும், அவ்விடத்திலிருந்து எங்களிடத்திற்குக் கடந்துவரவும் மனதுள்ளவர்களுக்குக் கூடாதபடிக்கு, எங்களுக்கும் உங்களுக்கும் நடுவே பெரும்பிளப்பு உண்டாக்கப்பட்டிக்கிறது என்றான்.And beside all this, between us and you there is a great gulf fixed: so that they which would pass from hence to you cannot; neither can they pass to us, that would come from thence.
27அப்பொழுது அவன்: அப்படியானால், தகப்பனே, எனக்கு ஐந்து பேர் சகோதரருண்டு, அவர்களும் வேதனையுள்ள இந்த இடத்துக்கு வராதபடி, அவன் போய் அவர்களுக்குச் சாட்சியாக அறிவிக்கும் பொருட்டு,Then he said, I pray thee therefore, father, that thou wouldest send him to my father's house:
28நீர் அவனை என் தகப்பன் வீட்டுக்கு அனுப்பும்படி உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான்.For I have five brethren; that he may testify unto them, lest they also come into this place of torment.
29ஆபிரகாம் அவனை நோக்கி: அவர்களுக்கு மோசேயும் தீர்க்கதரிசிகளும் உண்டு, அவர்களுக்கு அவர்கள் செவிகொடுக்கட்டும் என்றான்.Abraham saith unto him, They have Moses and the prophets; let them hear them.
30அதற்கு அவன்: அப்படியல்ல, தகப்பனாகிய ஆபிரகாமே, மரித்தோரிலிருந்து ஒருவன் அவர்களிடத்திற்குப் போனால் மனந்திரும்புவார்கள் என்றான்.And he said, Nay, father Abraham: but if one went unto them from the dead, they will repent.
31அதற்கு அவன்: அவர்கள் மோசேக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் செவிகொடாவிட்டால், மரித்தோரிலிருந்து ஒருவன் எழுந்துபோனாலும், நம்பமாட்டார்களென்று சொன்னான் என்றார்.And he said unto him, If they hear not Moses and the prophets, neither will they be persuaded, though one rose from the dead.
1Pinnum avar thammutaiya seesharkalai Nnokki: aisuvariyavaanaakiya oru manushanukku oru ukkiraanakkaaran irunthaan; avan than ejamaanutaiya aasthikalai aliththuppodukirathaaka ejamaanukku arivikkappattathu.And he said also unto his disciples, There was a certain rich man, which had a steward; and the same was accused unto him that he had wasted his goods.
2Appoluthu ejamaan avanai varavalaiththu: unnaikkuriththu naan ippatik kaelvippadukirathenna? Un ukkiraanak kanakkai yoppuvi, ini nee ukkiraanakkaaranaayirukkakkoodaathu entan.And he called him, and said unto him, How is it that I hear this of thee? give an account of thy stewardship; for thou mayest be no longer steward.
3Appoluthu ukkiraanakkaaran: naan enna seyvaen, en ejamaan ukkiraana visaarippilirunthu ennaith thallippodukiraanae; koththukiratharku enakkup pelanillai, irakkavum vetkappadukiraேn.Then the steward said within himself, What shall I do? for my lord taketh away from me the stewardship: I cannot dig; to beg I am ashamed.
4Ukkiraana visaarippaivittu naan thallappadumpothu, ennaith thangal veedukalil aettaுkkolvaar unndaakumpati seyyavaenntiyathu innathentu enakkuth theriyavanthathu, entu thanakkullae sollikkonndu;I am resolved what to do, that, when I am put out of the stewardship, they may receive me into their houses.
5Than ejamaanidaththil kadanpattavarkalai ovvoruvanaaka varavalaiththu: muthalaavathu vanthavanai Nnokki: nee en ejamaanidaththil patta kadan evvalavu entan.So he called every one of his lord's debtors unto him, and said unto the first, How much owest thou unto my lord?
6Avan: nooraுkudam ennnney entan. Appoluthu ukkiraanakkaaran avanai Nnokki: nee un seettaை vaangi, utkaarnthu, aimpathu entu seekkiramaay eluthu entan.And he said, An hundred measures of oil. And he said unto him, Take thy bill, and sit down quickly, and write fifty.
7Pinpu avan vaeroruvanai Nnokki: nee patta kadan evvalavu entan. Avan: nooraு kalam kothumai entan. Appoluthu avan: nee un seettaைvaangi, ennpathu entu eluthu entan.Then said he to another, And how much owest thou? And he said, An hundred measures of wheat. And he said unto him, Take thy bill, and write fourscore.
8Aneethiyulla ukkiraanakkaaran puththiyaaych seythaan entu ejamaan kanndu, avanai mechchikkonndaan. Ivvithamaay oliyin pillaikalaippaarkkilum inthap pirapanjaththin pillaikal thangal santhathiyil athika puththimaankalaayirukkiraarkal.And the lord commended the unjust steward, because he had done wisely: for the children of this world are in their generation wiser than the children of light.
9Naan ungalukkuch sollukiraேn, neengal maalumpothu ungalai niththiyamaana veedukalilae aettaுkkolvaarunndaakumpati, aneethiyaana ulakapporulaal ungalukkuch sinaekitharaich sampaathiyungal.And I say unto you, Make to yourselves friends of the mammon of unrighteousness; that, when ye fail, they may receive you into everlasting habitations.
10Konjaththilae unnmaiyullavan anaekaththilum unnmaiyullavanaayirukkiraan, konjaththilae aneethiyullavan anaekaththilum aneethiyullavanaayirukkiraan.He that is faithful in that which is least is faithful also in much: and he that is unjust in the least is unjust also in much.
11Aneethiyaana ulakapporulaippatti neengal unnmaiyaayiraavittal, yaar ungalai nampi ungalidaththil meyyaana porulai oppuvippaarkal?If therefore ye have not been faithful in the unrighteous mammon, who will commit to your trust the true riches?
12Vaeroruvanutaiya kaariyaththil neengal unnmaiyullavarkalaayiraavittal, ungalukku yaathontaich sonthamaakak koduppavar yaar?And if ye have not been faithful in that which is another man's, who shall give you that which is your own?
13Entha ooliyakkaaranum iranndu ejamaankalukku ooliyanjaெyyakkoodaathu, oruvanaip pakaiththu mattavanaich sinaekippaan, allathu oruvanaip pattikkonndu mattavanai, asattaைpannnuvaan. Thaevanukkum ulakapporulukkum ooliyanjaெyya ungalaalae koodaathu entar.No servant can serve two masters: for either he will hate the one, and love the other; or else he will hold to the one, and despise the other. Ye cannot serve God and mammon.
14Ivaikalaiyellaam porulaasaikkaararaakiya pariseyarum kaettu, avaraip pariyaasampannnninaarkal.And the Pharisees also, who were covetous, heard all these things: and they derided him.
15Avar avarkalai Nnokki: neengal manusharmunpaaka ungalai neethimaankalaakak kaattukireerkal, thaevano ungal iruthayangalai arinthirukkiraar; manusharukkullae maenmaiyaaka ennnappadukirathu thaevanukku munpaaka aruvaruppaayirukkirathu.And he said unto them, Ye are they which justify yourselves before men; but God knoweth your hearts: for that which is highly esteemed among men is abomination in the sight of God.
16Niyaayappiramaanamum theerktharisana vaakkiyangalum yovaanvaraikkum valangivanthathu; athumuthal thaevanutaiya raajyam suviseshamaay arivikkappattuvarukirathu, yaavarum palavanthamaay athil piravaesikkiraarkal.The law and the prophets were until John: since that time the kingdom of God is preached, and every man presseth into it.
17Vaethaththil oru eluththin uraுppu avamaayp povathaippaarkkilum, vaanamum poomiyum olinthupovathu elithaayirukkum.And it is easier for heaven and earth to pass, than one tittle of the law to fail.
18Than manaiviyaith thallivittu, vaeroruththiyai vivaakampannnukiravan vipasaaranjaெykiraan, purushanaalae thallappattavalai vivaakampannnukiravanum vipasaaranjaெykiraan.Whosoever putteth away his wife, and marrieth another, committeth adultery: and whosoever marrieth her that is put away from her husband committeth adultery.
19Aisuvariyamulla oru manushan irunthaan; avan iraththaamparamum vilaiyaerappetta vasthiramum thariththu, anuthinamum sampiramamaay vaalnthukonntirunthaan.There was a certain rich man, which was clothed in purple and fine linen, and fared sumptuously every day:
20Laasaru ennum paerkonnda oru thariththiranum irunthaan; avan parukkal nirainthavanaay, antha aisuvariyavaanutaiya vaasalarukae kidanthu,And there was a certain beggar named Lazarus, which was laid at his gate, full of sores,
21Avanutaiya maejaiyilirunthu vilun thunnikkaikalaalae than pasiyai aatta aasaiyaayirunthaan; naaykal vanthu avan parukkalai nakkittaு.And desiring to be fed with the crumbs which fell from the rich man's table: moreover the dogs came and licked his sores.
22Pinpu anthath thariththiran mariththu, thaevathootharaal aapirakaamutaiya matiyilae konndupoy vidappattan; aisuvariyavaanum mariththu adakkam pannnappattan.And it came to pass, that the beggar died, and was carried by the angels into Abraham's bosom: the rich man also died, and was buried;
23Paathaalaththilae avan vaethanaippadukirapothu, than kannkalai aeraெduththu, thooraththilae aapirakaamaiyum avan matiyilae laasaruvaiyum kanndaan.And in hell he lift up his eyes, being in torments, and seeth Abraham afar off, and Lazarus in his bosom.
24Appoluthu avan: thakappanaakiya aapirakaamae, neer enakku irangi, laasaru than viralin nuniyaith thannnneeril thoyththu, en naavaik kulirappannnumpati avanai anuppavaenndum; intha akkinijuvaalaiyil vaethanaippadukiraேnae entu kooppittan.And he cried and said, Father Abraham, have mercy on me, and send Lazarus, that he may dip the tip of his finger in water, and cool my tongue; for I am tormented in this flame.
25Atharku Abraham: makanae, nee poomiyilae uyirotirukkung kaalaththil un nanmaikalai anupaviththaay, laasaruvum appatiyae theemaikalai anupaviththaan, athai ninaiththukkol; ippoluthu avan thaettappadukiraan, neeyo vaethanaippadukiraay.But Abraham said, Son, remember that thou in thy lifetime receivedst thy good things, and likewise Lazarus evil things: but now he is comforted, and thou art tormented.
26Athuvumallaamal, ivvidaththilirunthu ungalidaththirkuk kadanthupokavum, avvidaththilirunthu engalidaththirkuk kadanthuvaravum manathullavarkalukkuk koodaathapatikku, engalukkum ungalukkum naduvae perumpilappu unndaakkappattikkirathu entan.And beside all this, between us and you there is a great gulf fixed: so that they which would pass from hence to you cannot; neither can they pass to us, that would come from thence.
27Appoluthu avan: appatiyaanaal, thakappanae, enakku ainthu paer sakothararunndu, avarkalum vaethanaiyulla intha idaththukku varaathapati, avan poy avarkalukkuch saatchiyaaka arivikkum poruttu,Then he said, I pray thee therefore, father, that thou wouldest send him to my father's house:
28Neer avanai en thakappan veettukku anuppumpati ummai vaenntikkollukiraேn entan.For I have five brethren; that he may testify unto them, lest they also come into this place of torment.
29Abraham avanai Nnokki: avarkalukku Mosesyum theerkkatharisikalum unndu, avarkalukku avarkal sevikodukkattum entan.Abraham saith unto him, They have Moses and the prophets; let them hear them.
30Atharku avan: appatiyalla, thakappanaakiya aapirakaamae, mariththorilirunthu oruvan avarkalidaththirkup ponaal mananthirumpuvaarkal entan.And he said, Nay, father Abraham: but if one went unto them from the dead, they will repent.
31Atharku avan: avarkal Moseskkum theerkkatharisikalukkum sevikodaavittal, mariththorilirunthu oruvan elunthuponaalum, nampamaattarkalentu sonnaan entar.And he said unto him, If they hear not Moses and the prophets, neither will they be persuaded, though one rose from the dead.