Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Luke 15:8 in Tamil

Home Bible Luke Luke 15 Luke 15:8

லூக்கா 15:8
அன்றியும், ஒரு ஸ்திரீ பத்து வெள்ளிக்காசை உடையவளாயிருந்து, அதில் ஒரு வெள்ளிக்காசு காணாமற்போனால், விளக்கைக் கொளுத்தி, வீட்டைப் பெருக்கி, அதைக் கண்டுபிடிக்கிறவரைக்கும் ஜாக்கிரதையாய்த் தேடாமலிருப்பாளோ?

Tamil Indian Revised Version
அன்றியும், ஒரு பெண் பத்து வெள்ளிக்காசுகளை உடையவளாக இருந்து, அதில் ஒரு வெள்ளிக்காசு காணாமற்போனால், விளக்கைக் கொளுத்தி, வீட்டைப் பெருக்கி, அதைக் கண்டுபிடிக்கிறவரைக்கும் அக்கறையோடு தேடாமலிருப்பாளோ?

Tamil Easy Reading Version
“ஒரு பெண்ணிடம் பத்து வெள்ளிக் காசுகள் இருக்கின்றன என்று வைத்துக்கொள்வோம். அவற்றில் ஒன்றை அவள் தொலைத்து விடுகிறாள். அவள் ஒரு விளக்கை எடுத்துக்கொண்டு வீட்டைச் சுத்தம் செய்வாள் அல்லவா? அந்தக் காசு கிடைக்கும் மட்டும் கவனமாகத் தேடுவாள்.

Thiru Viviliam
“பெண் ஒருவரிடம் இருந்த பத்துத் திராக்மாக்களுள்* ஒன்று காணாமற் போய்விட்டால் அவர் எண்ணெய் விளக்கை ஏற்றி வீட்டைப் பெருக்கி அதைக் கண்டுபிடிக்கும்வரை கவனமாகத் தேடுவதில்லையா?

Other Title
காணாமற்போன திராக்மா உவமை

Luke 15:7Luke 15Luke 15:9

King James Version (KJV)
Either what woman having ten pieces of silver, if she lose one piece, doth not light a candle, and sweep the house, and seek diligently till she find it?

American Standard Version (ASV)
Or what woman having ten pieces of silver, if she lose one piece, doth not light a lamp, and sweep the house, and seek diligently until she find it?

Bible in Basic English (BBE)
Or what woman, having ten bits of silver, if one bit has gone from her hands, will not get a light, and go through her house, searching with care till she sees it?

Darby English Bible (DBY)
Or, what woman having ten drachmas, if she lose one drachma, does not light a lamp and sweep the house and seek carefully till she find it?

World English Bible (WEB)
Or what woman, if she had ten drachma{A drachma coin was worth about 2 days wages for an agricultural laborer.} coins, if she lost one drachma coin, wouldn’t light a lamp, sweep the house, and seek diligently until she found it?

Young’s Literal Translation (YLT)
`Or what woman having ten drachms, if she may lose one drachm, doth not light a lamp, and sweep the house, and seek carefully till that she may find?

லூக்கா Luke 15:8
அன்றியும், ஒரு ஸ்திரீ பத்து வெள்ளிக்காசை உடையவளாயிருந்து, அதில் ஒரு வெள்ளிக்காசு காணாமற்போனால், விளக்கைக் கொளுத்தி, வீட்டைப் பெருக்கி, அதைக் கண்டுபிடிக்கிறவரைக்கும் ஜாக்கிரதையாய்த் தேடாமலிருப்பாளோ?
Either what woman having ten pieces of silver, if she lose one piece, doth not light a candle, and sweep the house, and seek diligently till she find it?

ēay
τίςtistees
γυνὴgynēgyoo-NAY
δραχμὰςdrachmasthrahk-MAHS
ἔχουσαechousaA-hoo-sa
δέκαdekaTHAY-ka
ἐὰνeanay-AN
ἀπολέσῃapolesēah-poh-LAY-say
δραχμὴνdrachmēnthrahk-MANE
μίανmianMEE-an
οὐχὶouchioo-HEE
ἅπτειhapteiA-ptee
λύχνονlychnonLYOO-hnone
καὶkaikay
σαροῖsaroisa-ROO
τὴνtēntane
οἰκίανoikianoo-KEE-an
καὶkaikay
ζητεῖzēteizay-TEE
ἐπιμελῶςepimelōsay-pee-may-LOSE
ἕωςheōsAY-ose
ὅτουhotouOH-too
εὕρῃheurēAVE-ray

Cross Reference

எசேக்கியேல் 34:12
ஒரு மேய்ப்பன் சிதறுண்ட தன் ஆடுகளின் நடுவே இருக்கிற நாளில் தன் மந்தையைத் தேடிக்கொண்டிருக்கிறதுபோல, நான் என் ஆடுகளைத் தேடி, மப்பும் மந்தாரமுமான நாளிலே அவைகள் சிதறுண்டுபோன எல்லா இடங்களிலுமிருந்து அவைகளைத் தப்பி வரப்பண்ணி,

லுூக்கா 19:10
இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் என்றார்.

யோவான் 10:16
இந்தத் தொழுவத்திலுள்ளவைகளல்லாமல் வேறே ஆடுகளும் எனக்கு உண்டு; அவைகளையும் நான் கொண்டுவரவேண்டும், அவைகள் என் சத்தத்துக்குச் செவிகொடுக்கும். அப்பொழுது ஒரே மந்தையும் ஒரே மேய்ப்பனுமாகும்.

யோவான் 11:52
அந்த ஜனங்களுக்காகமாத்திரமல்ல சிதறியிருக்கிற தேவனுடைய பிள்ளைகளை ஒன்றாகச் சேர்க்கிறதற்காகவும் மரிக்கப்போகிறாரென்றும், தீர்க்கதரிசனமாய்ச் சொன்னான்.

எபேசியர் 2:17
அல்லாமலும் அவர் வந்து, தூரமாயிருந்த உங்களுக்கும், சமீபமாயிருந்த அவர்களுக்கும், சமாதானத்தைச் சுவிசேஷமாக அறிவித்தார்.


Tags அன்றியும் ஒரு ஸ்திரீ பத்து வெள்ளிக்காசை உடையவளாயிருந்து அதில் ஒரு வெள்ளிக்காசு காணாமற்போனால் விளக்கைக் கொளுத்தி வீட்டைப் பெருக்கி அதைக் கண்டுபிடிக்கிறவரைக்கும் ஜாக்கிரதையாய்த் தேடாமலிருப்பாளோ
Luke 15:8 in Tamil Concordance Luke 15:8 in Tamil Interlinear Luke 15:8 in Tamil Image