Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Luke 14:5 in Tamil

Home Bible Luke Luke 14 Luke 14:5

லூக்கா 14:5
அவர்களை நோக்கி: உங்களில் ஒருவனுடைய கழுதையாவது எருதாவது ஓய்வுநாளில் துரவிலே விழுந்தால், அவன் அதை உடனே தூக்கிவிடானோ என்றார்.

Tamil Indian Revised Version
அவர்களை நோக்கி: உங்களில் ஒருவனுடைய கழுதையாவது எருதாவது ஓய்வுநாளில் கிணற்றில் விழுந்தால், அவன் அதை உடனே தூக்கிவிடமாட்டானா என்றார்.

Tamil Easy Reading Version
பரிசேயரிடமும், வேதபாரகரிடமும் இயேசு, “உங்கள் மகனோ அல்லது வேலை செய்யும் மிருகமோ ஓய்வு நாளில் ஒரு கிணற்றில் விழுந்துவிட்டால் விரைந்து வெளியே எடுப்பீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும்” என்றார்.

Thiru Viviliam
பிறகு, அவர்களை நோக்கி, “உங்களுள் ஒருவர் தம் பிள்ளையோ மாடோ கிணற்றில் விழுந்தால் ஓய்வுநாள் என்றாலும் அதனை உடனே தூக்கிவிடமாட்டாரா?” என்று கேட்டார்.

Luke 14:4Luke 14Luke 14:6

King James Version (KJV)
And answered them, saying, Which of you shall have an ass or an ox fallen into a pit, and will not straightway pull him out on the sabbath day?

American Standard Version (ASV)
And he said unto them, Which of you shall have an ass or an ox fallen into a well, and will not straightway draw him up on a sabbath day?

Bible in Basic English (BBE)
And he said to them, Which of you, whose ox or ass has got into a water-hole, will not straight away get him out on the Sabbath?

Darby English Bible (DBY)
And answering he said to them, Of which of you shall an ass or ox fall into a well, that he does not straightway pull him up on the sabbath day?

World English Bible (WEB)
He answered them, “Which of you, if your son{TR reads “donkey” instead of “son”} or an ox fell into a well, wouldn’t immediately pull him out on a Sabbath day?”

Young’s Literal Translation (YLT)
and answering them he said, `Of which of you shall an ass or ox fall into a pit, and he will not immediately draw it up on the sabbath-day?’

லூக்கா Luke 14:5
அவர்களை நோக்கி: உங்களில் ஒருவனுடைய கழுதையாவது எருதாவது ஓய்வுநாளில் துரவிலே விழுந்தால், அவன் அதை உடனே தூக்கிவிடானோ என்றார்.
And answered them, saying, Which of you shall have an ass or an ox fallen into a pit, and will not straightway pull him out on the sabbath day?

καὶkaikay
ἀποκριθεὶςapokritheisah-poh-kree-THEES
πρὸςprosprose
αὐτοὺςautousaf-TOOS
εἶπενeipenEE-pane
ΤίνοςtinosTEE-nose
ὑμῶνhymōnyoo-MONE
ὄνοςonosOH-nose
ēay
βοῦςbousvoos
εἰςeisees
φρέαρphrearFRAY-ar
ἐμπεσεῖται,empeseitaiame-pay-SEE-tay
καὶkaikay
οὐκoukook
εὐθέωςeutheōsafe-THAY-ose
ἀνασπάσειanaspaseiah-na-SPA-see
αὐτὸνautonaf-TONE
ἐνenane
τὴtay
ἡμέρᾳhēmeraay-MAY-ra
τοῦtoutoo
σαββάτουsabbatousahv-VA-too

Cross Reference

லுூக்கா 13:15
கர்த்தர் அவனுக்குப் பிரதியுத்தரமாக: மாயக்காரனே, உங்களில் எவனும் ஓய்வுநாளில் தன் எருதையாவது தன் கழுதையையாவது தொழுவத்திலிருந்து அவிழ்த்துக்கொண்டுபோய், அதற்குத் தண்ணீர் காட்டுகிறதில்லையா?

யாத்திராகமம் 23:4
உன் சத்துருவின் மாடாவது அவனுடைய கழுதையாவது தப்பிப்போகக்கண்டால், அதைத் திரும்ப அவனிடத்தில் கொண்டுபோய் விடுவாயாக.

தானியேல் 4:24
ராஜாவே, அதின் அர்த்தமும் ராஜாவாகிய என் ஆண்டவன்பேரில் வந்த உன்னதமானவருடைய தீர்மானமும் என்னவென்றால்: மனுஷரினின்று நீர் தள்ளிவிடப்படுவீர்; வெளியின் மிருகங்களோடே சஞ்சரிப்பீர்; மாடுகளைப்போலப் புல்லைமேய்ந்து, ஆகாயத்துப் பனியிலே நனைவீர்.

மத்தேயு 12:11
அதற்கு அவர்: உங்களில் எந்த மனுஷனுக்காகிலும் ஒரு ஆடு இருந்து, அது ஓய்வுநாளில் குழியிலே விழுந்தால், அதைப்பிடித்துத் தூக்கிவிடமாட்டானோ?


Tags அவர்களை நோக்கி உங்களில் ஒருவனுடைய கழுதையாவது எருதாவது ஓய்வுநாளில் துரவிலே விழுந்தால் அவன் அதை உடனே தூக்கிவிடானோ என்றார்
Luke 14:5 in Tamil Concordance Luke 14:5 in Tamil Interlinear Luke 14:5 in Tamil Image