Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Luke 1:44 in Tamil

Home Bible Luke Luke 1 Luke 1:44

லூக்கா 1:44
இதோ, நீ வாழ்த்தின சத்தம் என் காதில் விழுந்தவுடனே, என் வயிற்றிலுள்ள பிள்ளை களிப்பாய்த் துள்ளிற்று.

Tamil Indian Revised Version
இதோ, நீ வாழ்த்தின சத்தம் என் காதில் விழுந்தவுடனே, என் கர்ப்பத்திலுள்ள குழந்தை மகிழ்ச்சியால் துள்ளியது.

Tamil Easy Reading Version
உன் சத்தத்தை நான் கேட்டதும் எனக்குள் இருக்கும் குழந்தை மகிழ்ச்சியால் துள்ளிற்று.

Thiru Viviliam
உம் வாழ்த்துரை என் காதில் விழுந்ததும் என் வயிற்றினுள்ளே குழந்தை பேருவகையால் துள்ளிற்று.

Luke 1:43Luke 1Luke 1:45

King James Version (KJV)
For, lo, as soon as the voice of thy salutation sounded in mine ears, the babe leaped in my womb for joy.

American Standard Version (ASV)
For behold, when the voice of thy salutation came into mine ears, the babe leaped in my womb for joy.

Bible in Basic English (BBE)
For, truly, when the sound of your voice came to my ears, the baby in my body made a sudden move for joy.

Darby English Bible (DBY)
For behold, as the voice of thy salutation sounded in my ears, the babe leaped with joy in my womb.

World English Bible (WEB)
For behold, when the voice of your greeting came into my ears, the baby leaped in my womb for joy!

Young’s Literal Translation (YLT)
for, lo, when the voice of thy salutation came to my ears, leap in gladness did the babe in my womb;

லூக்கா Luke 1:44
இதோ, நீ வாழ்த்தின சத்தம் என் காதில் விழுந்தவுடனே, என் வயிற்றிலுள்ள பிள்ளை களிப்பாய்த் துள்ளிற்று.
For, lo, as soon as the voice of thy salutation sounded in mine ears, the babe leaped in my womb for joy.

ἰδού,idouee-THOO
γὰρgargahr
ὡςhōsose
ἐγένετοegenetoay-GAY-nay-toh
ay
φωνὴphōnēfoh-NAY
τοῦtoutoo
ἀσπασμοῦaspasmouah-spa-SMOO
σουsousoo
εἰςeisees
τὰtata
ὦτάōtaOH-TA
μουmoumoo
ἐσκίρτησενeskirtēsenay-SKEER-tay-sane
ἐνenane
ἀγαλλιάσειagalliaseiah-gahl-lee-AH-see
τὸtotoh
βρέφοςbrephosVRAY-fose
ἐνenane
τῇtay
κοιλίᾳkoiliakoo-LEE-ah
μουmoumoo


Tags இதோ நீ வாழ்த்தின சத்தம் என் காதில் விழுந்தவுடனே என் வயிற்றிலுள்ள பிள்ளை களிப்பாய்த் துள்ளிற்று
Luke 1:44 in Tamil Concordance Luke 1:44 in Tamil Interlinear Luke 1:44 in Tamil Image